செய்தி: அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஷாந்தாவின் காயல்பட்டினம் வருகை! விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:அடையாறு புற்றுநோய் மையத்த... posted byA.M. Syed Ahmed (Riyadh)[09 October 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10006
CFFC ய்க்கு எனது வாழ்த்துக்கள்....மக்கள் கேட்ட கேள்வியும் அதற்க்கு DR. SANDA அளித்த பதிலையும் போடுங்கள் இன்னும் பயனுல்லதாக இருக்கும்.....சகோதரர் சொன்னது போல ..நாம் யாரும் அரபில் இருந்து வந்தவர்கள் இல்லை (பல தலை முறைக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இதன் (GENE) மூலம் கான்செர் வந்தது என்று சொல்வது ஏற்புடையது அல்ல.
இது பாராட்டு விழா இல்லை எல்லோரும் பொன்னாடை போர்த்துவதற்கு.....ஒருவர் போதும்..சிறந்தவர்களின் பொன்னான நேரத்தை மேலும் சரியாக பயன்படுத்தி இருக்கலாம்.
My kind advice to CFFC pls. do the same survey from Arumuganeri , Peyanvilai, Pattanam and Thriuchedur ...It will help to know Is it
from our special kayal custom or Not ?
I hear cancer disease very rarely from Mangalvaadi, Odakarai and Thengapandaka salai peolple's mouth....why from our streets and more ? Think ?
நம் ஊரில் வீட்டுக்கு வீடு படிக்காத பெண் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.....எதற்க்கு எடுத்தாலும் தாங்களாகவே மருந்து கொடுக்கும்/எடுக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?
மாப்பிளையை பேசுவதை விட்டுவிட்டு நோயை பற்றி அதிகம் பேசும் (அப்பாவி) இவர்களை என்னவென்று சொல்வது? மாற்றங்கள் வீட்டில் (உணவு மற்றும் மருந்து) இருந்து வரட்டும்...
பை பாஸ் ஆபரேஷன் செய்துவிட்டு ஸுபுஹ் இல் (களறி) சாப்பாடு வைத்தாலும் உண்பார்கள் போல தெரிகிறது? பழக்கங்கள் மாறவேண்டும்....நீண்டநாள் வாழவேண்டும்...
பெண்களே தாங்களும் மாறி, கணவனையும், இந்த சமுதாயத்தையும் மாற்றுங்கள். நான் உங்களை குறை சொல்லவில்லை உங்களால் முடியும் என்கின்றேன்.
அப்போதுதான் கான்செர் மற்றும் மற்ற நோய் இல்லாத சமுதாயம் உருவாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross