Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற... posted byVilack SMA (Hetang)[09 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 10039
அஸ்ஸலாமு அழைக்கும் .
சகோதரி மிஸ்ரியா அவர்களின் அறிக்கை மிகவும் simple ஆகவும் , அதே சமயம் ஆக்கபூர்வமாகவும் உள்ளது . ஊழல் அற்ற தூய்மையான நிர்வாகத்தை தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் . ரொம்ப " smart " ஆன அறிக்கை . மற்றவர்களைப்போல் வளவள என்று அதிகமான அறிக்கைகள் கொடுத்து , மக்களை ஏமாற்றுவது போல் இல்லாமல் , மிகவும் கவனமாக சொல்லப்பட்ட அறிக்கை . ஊழல் ஒன்றை ஒழித்தாலே போதும் , நமது ஊருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அத்தனையும் கிடைக்கும் .
மற்ற வேட்பாளர்களின் " அனல் கக்கும் , தணல் தகிக்கும் பிரச்சாரம் " போன்ற செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம் . இன்ஷா அல்லாஹ் , நீங்கள் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , உங்களுடைய பணிக்காலத்தில் , எத்தனை " மகா " இடையூறுகள் வந்தாலும் , அதையெல்லாம் முறியடித்து , திறம்பட செயலாற்றுவீர்கள் . , இது உறுதி .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross