Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:52:37 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7350
#KOTW7350
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 9, 2011
நகர்மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர் மிஸ்ரிய்யா வாக்கு கோரி அறிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5364 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் (அக்டோபர் மாதம்) 17ஆம் தேதியன்று காயல்பட்டின நகர்மன்றதிற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையினால் தேர்வுசெய்யப்பட்ட வேட்பாளர் முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா - பேரூந்து சின்னத்தில் போட்டியிடுகிறார். தனக்கு வாக்களிக்க கோரி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-



தகவல்:
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Mohamed Cnash (Makkah ) [09 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10010

வாழ்த்துக்கள் !!! குடும்ப தலையீடு மட்டும் தானா !! ஐக்கிய பேரவையின் தலையீடு இல்லாமல் செயல்படுவேன் என்றும் சேர்த்து சொல்லி இருக்கலாமே!!

அப்புறம் சுனாமி தொகுப்பு வீடு பிரச்னையில் தேர்தலை புறகணிப்போம் என்று ஊரே ஒன்று கூடும்போது சொல்லிவிட்டு தேர்தல் வந்ததும் அழகிரிக்கும் அனிதா விற்கும் ஆதரவு கொடுப்பார்கள்!! தட்டி கேட்டால் காயல்.காம் மீது வழக்கு போடுவேன் என்பார்கள்!! ...

இது போல எந்த தலையீடும் இல்லாமல் அல்லாஹ்விற்கு மட்டுமே பயந்து நடப்பேன் என்றும் உறுதி கூறுங்கள்!! அதோடு கோமான் ஜாமாத் சார்பாக தேர்ந்து எடுக்கப்பட்ட சகோ. லுக்மான் உறுதி அளித்து போல அல்லாஹ் மீது ஆணை இட்டு லஞ்சத்திற்கும். ஊழலுக்கும் எதிராக இருப்பேன் என்று சொல்லுகள் .. செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு என்றும் துணை நிற்பான்...இந்த ஐக்கிய பேரவையை விட அல்லாஹ்வின் பேரருள் மிகவும் சிறந்தது!! அதையே பற்றி பிடித்து கொள்ளுகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கவிதையை எங்கள் புத்தகத்தில் பதிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [09 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10017

சகோதரி அவர்களே உங்கள் மீது எங்களுக்கு எந்த ஒரு தனி பட்ட பகையோ வெறுப்போ கிடையாது.பொது வேட்பாளர் தேர்வில ஏற்பட்ட குளறுபடிகள் தான் உங்கள் மீது எங்களுக்குரிய நம்பகத்தன்மை போய்விட்டது .சரி அது அந்த பேரவையின் தவறு என்று வைத்துக்கொண்டாலும் உங்களுக்கு பதில் உங்கள் தாயார் வேட்புமனு தாக்கள் செய்தது என்னை போன்ற நடுநிலையாளர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டது . அப்பொழுது தான் பொது வேட்பாளர் தேர்வில் சூழ்ச்சியும் ,குளறுபடிகளும் நடந்தது உண்மை என்று நிரூபணம் ஆனது .

ஆகவே காயல் மக்களே ..சகோதரி மிஸ்ரியா அவர்களே ... உங்கள் வாக்கு என்னும் பொன்னான கவிதையை எங்கள் புத்தகத்தில் பதிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by ibrahim (kayalpatnam) [09 October 2011]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 10019

வர இருக்கும் நகராட்சி தேர்தலில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Zainul Abdeen (Dubai) [09 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10024

சகோதிரி வேட்பாளர் மிஸ்ரியா அவர்களே ,

யார் என்ன சொன்னாலும் நீங்கள் யாருக்கும் அஞ்ச வேண்டாம். இன்ஷா அல்லாஹ் , இந்த தேர்தலில் நீங்கள் வெற்றி பெற அல்லாஹ்வின் பேருதவி உங்களுக்கு நிச்சயம் கிட்டும். நீங்கள் ஒற்றுமையை விரும்பும் நல்லவர்கள் பக்கம் உள்ளீர்கள். அதுவும் ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளராக ....,

ஆகவே காயல் மக்களே ..சகோதரி ஆபிதா அவர்களே ... அவர்களை ஆதரிக்கும் மெகா நண்பர்களே, பெரியவர்களே உங்கள் வாக்கு என்னும் பொன்னான பயண சீட்டை (ticket ) எங்கள் பேருந்தில் (பஸ்) கேட்டு எடுக்குமாறு வேண்டி கொள்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Buhari (yanbu k s a ) [09 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10028

வெற்றி பெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by OMER K.M.S. (BANGALORE / KAYALPATNAM) [09 October 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 10033

All the best sister.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [09 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10035

நகர்மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் வேட்பாளர் மிஸ்ரிய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .

நம் இந்திய ஜனநாயக நாட்டில் போட்டி என்பது சகஜம் தான். பொறாமை தான் கூடாது. வல்ல நாயன் யாரை நாடுகிறானோ அவர் வெற்றி பெறுவது தான் உண்மை. நமது ஊரு மக்களளுக்கு நீங்கள் நல்லதை நினைத்து & நல்லதை செய்ய வாழ்த்துக்கள் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by SUBHAN (abu dhabi) [09 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10037

வாழ்த்துக்கள்!

ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்க நாமும் துணை நிற்ப்போம்

நமதூரில் நல்லாட்சியை மட்டுமே மனதில் கொண்டு ஒருமித்த கருத்துடன் சுய கௌரவம் பார்க்காமல் ஒவ்வொரு நபரும், குறிப்பாக களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் சத்திய இஸ்லாம் காட்டிய வழியில் செயல்பட அன்புகனிந்து வேண்டுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [09 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 10038

நீங்கள் பொறுப்புக்கு வந்த பிறகு பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள். பொது வாழ்வில் பல விமர்சனங்கள் வரத்தான் செய்யும், அதிலெல்லாம் அதிகம் கவனம் சிதையாமல் நல்லதை நடைமுறை படுத்த பாடுபடுங்கள், அதே சமயம் நமது ஷரியதுக்கு உட்பட்டே உங்களின் செயல்பாடுகள் இருக்க வாழ்த்துகிறேன், துஆ செய்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Vilack SMA (Hetang) [09 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 10039

அஸ்ஸலாமு அழைக்கும் .

சகோதரி மிஸ்ரியா அவர்களின் அறிக்கை மிகவும் simple ஆகவும் , அதே சமயம் ஆக்கபூர்வமாகவும் உள்ளது . ஊழல் அற்ற தூய்மையான நிர்வாகத்தை தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் . ரொம்ப " smart " ஆன அறிக்கை . மற்றவர்களைப்போல் வளவள என்று அதிகமான அறிக்கைகள் கொடுத்து , மக்களை ஏமாற்றுவது போல் இல்லாமல் , மிகவும் கவனமாக சொல்லப்பட்ட அறிக்கை . ஊழல் ஒன்றை ஒழித்தாலே போதும் , நமது ஊருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அத்தனையும் கிடைக்கும் .

மற்ற வேட்பாளர்களின் " அனல் கக்கும் , தணல் தகிக்கும் பிரச்சாரம் " போன்ற செய்திகளை கண்டு கொள்ள வேண்டாம் . இன்ஷா அல்லாஹ் , நீங்கள் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று , உங்களுடைய பணிக்காலத்தில் , எத்தனை " மகா " இடையூறுகள் வந்தாலும் , அதையெல்லாம் முறியடித்து , திறம்பட செயலாற்றுவீர்கள் . , இது உறுதி .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [09 October 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 10061

அனைத்து ஜமா அத் மற்றும் ஐக்கிய பேரவை யின் போதுவேட்பாளராகிய நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள் .

உங்கள் தலைமையில் சீரான/சிறப்பான/ நகர்மன்றம் அமையவும் ,காயல் நகர் சிறந்து விளங்கவும் அல்லாஹ் நல்லருள் புரிவானாகவும் . ஆமீன்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் என்றில்லாமல், அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து , பொதுவான தலைவியாக பணியாற்றிட வேண்டுமாய் பனிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் தலைமைக்கு ஐக்கியபேரவை பக்கபலமாக இருந்து நல் ஆலோசனைகள் வழங்கும்.

ஐக்கிய பேரவையின் வழிகாட்டுதலுடன் , நீங்கள் துணிவாக ஆட்சி செய்யலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by ISMAIL(KTM ST) (Hong Kong) [09 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10071

SORRY TO SAY THERE IS NOTHING IN UR STATMENT. PLS PREPARE THE ELECTION MANIFESTO FIRST, HOPE U KNOW ABT THAT. IF NOT PLS GET HELP FROM (THINK TANK ,UNITY TILAGAM, KAYAL GUARDIANS) AIKIYA PEERAVAI.

U R STATEMENT RANKING :- 10 /100


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Mohideen - PS (Hong Kong) [09 October 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 10079

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரி மிஸ்ரியா அவர்களே,

நமது ஊரின் நல்ல உள்ளங் கொண்டவர்களின் வாக்குகள் அனைத்தும் உங்களுக்கே. அதில் எந்த சந்தேகமும் இல்லை . நீங்கள் அல்லாஹ் மீது தவக்கல் வைத்து , ஐக்கிய பேரவையின் நல்ல வழி காட்டுதலின் படி ஊரின் பொது வேட்பாளராக இருக்கின்றீர்கள் . சிறப்பான வெற்றி அடைந்து, செவ்வனே சேவை ஆற்றிட வாழ்த்துக்கள்.
___________________________________________
தம்பி ZAIN உன் குறும்பு தாங்க முடியலப்பா.. ...இதை தான் நெற்றி அடி என்பார்களோ ?....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Shahul Hameed (Hong Kong) [09 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 10084

இஸ்மாயில் காக்கா நீங்கள் நினைதால் உதவி செய்யலாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by S.S. JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [09 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10087

அன்புள்ள பொது வேட்பாளராகிய சகோதரி மிஸ்ரியா அவர்களே! பெரியோர்களின் வழி காட்டுதலில் தாங்கள் போட்டி யிடுகிறீர்கள். இன்ஷாஅல்லாஹ் இறை அருளால் வெற்றி தங்களுக்கே.

வெற்றிபெற்றதும் பிரச்னைக்குரிய ஊரின் முக்கிய காரியங்களில் தாங்களே நகராட்சி உறுப்பினர்களுடன் முடிவெடுக்காமல், அனுபவம் நிறைந்த, பேரவை, மாஜி நகராட்சி தலைவர்களை கலந்து ஆலோசனை பெற்று முடிவெடுங்கள். என்னதான் கல்வியும் அறிவும் இருந்தாலும் அனுபவமே மிக முக்கியம்.

ஊரின் முக்கிய பிரச்சனையான குடி நீர், குப்பைகளை அகற்றுவதில் முதல் அக்கறை காட்டுங்கள்.

நம் நகரின் பாரம் பரியம் நம் பாட்டனார்கள் கட்டிக்காத்த கலாச்சாரம் எள்ளலவும் பிசகாமல் பாது காப்போடு செயல் படுங்கள்.

தங்கள் தலைவராகி நகரசபையை நடத்தும் காலம் கண்ணிய மிகு M.K.T அப்பா , L.K. அப்பா ஆகியோர்களின் காலத்தைபோல் சிறந்த ஆட்சியாக அமைய இறைவனை வேண்டி, வெற்றி தங்களுக்கே என வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [09 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10093

வாசகர் கருத்து கூறும் சகோதரரே!

பேருந்து என்னும் உங்கள் வாக்கு சீட்டை எங்கள் புத்தகத்தில் எழுதினால்தான் நீங்கள் ஓட்டு போட முடியும்.

எனவே மறவாதீர் புத்தகத்தை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by AbdulKader (Abu Dhabi) [09 October 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10097

அஸ்ஸலாமு அழைக்கும்....

சகோதரி மிஸ்ரியா அவர்களே.... தங்களின் தேர்தல் அறிக்கை மிகவும் நம்பக்கூடியதாகவும், கண்ணியமிக்கதகவும் உள்ளது.

அதை செய்வேன்... இதை செய்வேன்... என்று சொல்லி நீங்கள் வரம்பு மீறவில்லை. உங்களின் பணிவான வேண்டுகோள், "காயல் வாழ்" ஓட்டு பதியப்போகும் மக்களின் உள்ளத்தை தொட்டுவிட்டது.

வெளிநாட்டில் வாழும் எங்களை போன்றவர்கள் இந்த ஊடகத்தின் வாயிலாக..... நீங்கள் வாழ்க... உங்கள் புகழ் வாழ்க... என்று கூப்பாடு போட்டு என்ன பிரயோஜனம்?!

அல்லாஹ் தங்களுக்கு வெற்றியை தர போதுமானவன். வஸ்ஸலாம்

அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by OMER ANAS (DOHA qatar,) [10 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10106

உனது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! இப்படி தோற்கின், எப்படை வெல்லும்? நீதிக்கு இது ஒரு போராட்டம்! அதை நிச்சயம் நமது ஊர் பாராட்டும்! அடுப்பு எரிகிறதோ இல்லையோ, நம் வயிறு எரிகிறது. வாய் வார்த்தையினை விட விரல் வார்த்தைக்கு அதிகம் சக்தி உண்டு. ஆனாலும், வெற்றி பெற்று விட்டு, மக்களின் வாக்கினை மறக்க கூடாது. அது உங்கள் இருவருக்கம், பொருந்தும்.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. வெற்றி விரைவில்....வாழ்த்துக்கள்!!!
posted by Ansari YentY (K S A) [10 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10109

சகோதரி மிஸ்ரியா அவர்களே..உங்கள் வெற்றி ஏற்கனவே உறுதியாகி விட்டது..ஒரு மரபுக்காக வாக்கு கேட்டிருக்கிறீர்கள்..படித்த பட்டதாரி ஆனாலும்,கர்வம்...ஆணவம்...அகம்பாவம் இல்லாத வேட்பாளர் நீங்கள். உங்கள் பெற்றோரையும்..உங்கள் ஜமாஅத்தையும்..ஊர் பெரியோர்களையும் மதிக்கும் பண்புள்ள வேட்பாளர் நீங்கள்...

சிலரைப்போல் நீங்கள் பதவியைத்தேடி அலையாமல் பதவி உங்களைத்தேடி வந்திருக்கிறது..சில லெட்டர் பேடு இயக்கங்கள் உங்களுக்கு எதிராக வாக்கு சேகரிக்கலாம்.கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை வெளியிடுவார்கள்..அதில் எல்லாம் உங்கள் கவனம் சிதற வேண்டாம்...இது போன்ற அதி மேதாவிகளின் இயக்கங்கள் நம் ஊரில் நிறைய தோன்றி மறைந்த வரலாறு உண்டு....

எதிரணியினர் மழலைகள்..அவர்களுக்கு இந்த தேர்தல் மூலம் பாடம் கற்று கொடுங்கள்..நீங்கள் தலைவி ஆன பிறகு அவர்களும் வருவார்கள்..அவர்களின் கோரிக்கைகளையும் தாயுள்ளத்தோடு நிறைவேற்றுங்கள்..நல்லோருக்கு பெய்யும் மழை எல்லோருக்கும் தானே!!

தேர்தல் அறிக்கைக்கும்,,,,வாக்கு கோரும் அறிக்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒரு சகோதரர் உங்கள் அறிக்கைக்கு 10 /100 மார்க் போட்டுள்ளார்.அதுவும் ஆங்கிலத்தில்..புத்தகம் இப்போது தானே வந்திருக்கிறது..நன்றாக தமிழ் படிக்கட்டும்..வருங்கால((வரும்வார))காயல் நகர்மன்ற தலைவி மிஸ்ரியா அவர்களே..உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..வெற்றி நிச்சயம் வல்ல நாயன் துணையோடு....வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by ISMAIL(KTM) (Hong Kong) [10 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10111

YA ALLAH சிலரைப்போல் நீங்கள் பதவியைத்தேடி அலையாமல் பதவி உங்களைத்தேடி வந்திருக்கிறது..சில லெட்டர் பேடு இயக்கங்கள் உங்களுக்கு எதிராக வாக்கு சேகரிக்கலாம்.கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை வெளியிடுவார்கள்..அதில் எல்லாம் உங்கள் கவனம் சிதற வேண்டாம்...இது போன்ற அதி மேதாவிகளின் இயக்கங்கள் நம் ஊரில் நிறைய தோன்றி மறைந்த வரலாறு உண்டு

THIS IS THE COMEDY OF THE CENTURY : SISTER PAVAM U DO'NT KNOW ANYTHING "SISTER IS A RUBBER STAMP" THAT'S ALL ,

HELLO BR

சிலரைப்போல் நீங்கள் பதவியைத்தேடி அலையாமல் பதவி உங்களைத்தேடி வந்திருக்கிறது..சில லெட்டர் பேடு இயக்கங்கள் உங்களுக்கு எதிராக வாக்கு சேகரிக்கலாம்.கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை வெளியிடுவார்கள்..அதில் எல்லாம் உங்கள் கவனம் சிதற வேண்டாம்...இது போன்ற அதி மேதாவிகளின் இயக்கங்கள் நம் ஊரில் நிறைய தோன்றி மறைந்த வரலாறு உண்டு

(HAHAHHAHAHAHAHAHAHHAHAHAHHAHAHAHAH GOOD JOKE MUDIYA LLA HAHAHAHAHAHHAHAHA)

U KNOW SISTER MISRIYA FIRST FILED WITH AMINA PALLI FOR THE WARD THERE SHE WAS DEFEATED THEN SHE APPLIED TO AP, WHEN U PRAISE SOME ONE DO'NT ACCUSE OTHER. MISHRI DO'NT KNOW ANYTHING ABT THESE POLITICS.KAYAL WANT A SUITABLE CANDIDATE NOT A RUBBER STAMP.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. பேரவைக்கும் பொது மகா ஜனத்திட்கும் நடக்கின்ற பலப்பரிச்சை???
posted by Rayyan's Dad!! (USA) [10 October 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 10114

ஒரு சிலர் நீங்க ஜெயிச்சுருவீங்கன்னு சும்மா தமாசுக்கு சொல்லுறாங்க. அதெல்லாம் நம்பிராதீங்கோ. உங்களுடைய தற்போதைய உண்மையான பலவீனமே...நீங்க ஐக்கிய பேரவையின் பொது வேட்பாளார் என்பது தான். ஐக்கிய பேரவையின் வேட்பாளர் தேர்தலின் போது நடந்த கூத்துக்கள் எல்லோரும் அறிவர்....அனைத்தும் வெட்ட வெளிச்சமாகி விட்டது. உங்களை தோற்கடிக்க வேற எதுவமே தேவை இல்லை... ஐக்கிய பேரவை என்ற அதிருப்தி அலை ஒன்றே உங்களை அள்ளிக் கொண்டு போய்விடும் (தோல்வியின் பக்கத்துக்கு).

ஒரு வேளை நீங்க ஐக்கிய பேரவையின் போது வேட்பாளரா இல்லாம...தனி (ஆபிதா ஷேய்க் அவர்களை போல) போட்டி வேட்பாளரா இருந்து இருந்தால் உங்களுக்கும் கூட ஓரளவுக்கு ஆதரவு கிடைத்து இருக்கலாம். இப்பொழுது நடக்கின்ற போட்டி உங்களுக்கும் அல்லது ஆபிதா ஷேய்க் அவர்களுக்கும் அல்ல. (அப்படி ஒரு வேளை நடந்தா கூட.... அவங்க உங்களை விட திறமைசாலி போல் தெரிகிறார்கள் ...வெற்றிபெற்று விடுவார்கள் என்பது வேற விஷயம்). ஐக்கிய பேரவைக்கும் ....அதன் மீது அதிருப்தி யுள்ள பொது மகா ஜனத்துக்கும். ஆகையால் அனைத்து ஜமாத்து, பொது அமைப்பினர்கள், அரசியல் அமைப்பு மற்றும் மாற்று சகோதர சமய ஆதரவு என்றெல்லாம் சொல்லாமல் ( மணாம் காணாமல்) 'மகா பொது ஜனத்தின் அதரவு கொஞ்சமாவது' இருக்கிறதா என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

உங்கள வச்சு பேரவை காமெடி கீமடி பண்ணலியே...கொஞ்சம் உசாரா இருங்கோ. உங்களுக்கும் ஒருவேளை பெரிய ஆப்பு வச்சுர போறாங்கோ.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. வெற்றிச்சின்னம் பேருந்து.
posted by Ansari YentY (K S A) [10 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10118

இஸ்மாயில்(KTM)அவர்களே..உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போடமாட்டேன் என்று அடம் பிடித்து..அப்படி நினைத்தேன்,.,இப்படி நினைத்தேன்,.,,சந்தேகம் வந்தது..இன்னும் சந்தேகம் அதிகமானது..ஒரு பிரமுகர் போன் பண்ணினார்.. என்றெல்லாம் எதை எதையோ எழுதி அறிக்கை விட்டு, தான் தலைவியாக நகர்மன்றத்தில் அமர்ந்து விட்டதாகவே நினைக்கும் செயலை எப்படி சொல்வது??

உங்கள் சகோதரி ரப்பர் ஸ்டாம்பா?சகோதரி மிஸ்ரியா ரப்பர் ஸ்டாம்பா?யார் யாரை ஆட்டுவிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்..புதுப்பள்ளி நிர்வாகத்தார் வெளியிட்ட இரண்டு தன்னிலை விளக்கத்திற்கு இதுவரை அவர் சார்பாக இன்னும் மறுப்பு அறிக்கை வெளியிடாதது ஏனோ??இன்னும் எழுதி கொடுக்க வில்லையா??அதையும் எழுதி கொடுங்கள்..அந்த அறிக்கையையும் வெளியிடுவார்.((நான் ஒரு பத்தி எழுதினால் அதை copy&paste செய்து ஒரு பக்கம் முழுவதும் பிரசுரிக்கும் உங்கள் ஆர்வக்கோளாறை என்ன சொல்ல?)).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. ஆமினா பள்ளி வாக்கெடுப்பில் திருமதி மிஸ்ரிய்யா அவர்கள் வெறும் 11 வோட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்திற்க்கு தேர்வு செய்ய பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...!!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10125

அஸ்ஸலாமு அழைக்கும்...

ஆமினா பள்ளியில் 4வது வார்டுக்கு ஜமாஅத் ஆதரவுடன் போட்டியட 3 நபர்கள் கலந்து கொண்டதாக தகவல்.. அந்த 3 நபர்களில் இந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்களும் அடங்கும்... ஆமினா பள்ளியில் நடந்த ஜமாத்தார்கள் வாக்கெடுப்பில் இந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்கள் வெறும் 11 வோட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்திற்க்கு தேர்வு செய்ய பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...!! 4 வது வார்டு உறுப்பினர் பதவி போட்டிக்கே தனது தகுதியை இழந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்கள் தலைவர் பதவிக்கு ஊர் பொது வேட்பாளராக (நிற்க்க) அறிவிக்க தகுதியா....? ? தகுதியா....? ? தகுதியா....? ?

பேரவையே.... தகுதியா....? ? தகுதியா....? ? சிந்திக்கவும்... சிந்தித்து இதில் தாங்கள் கருத்தை பதிவு செய்தால் நல்லது....!

பேரவையே..? தகுதியா....? ? தகுதியா....? ? ஊர் மக்கள் மற்றும் புறநகர மக்கள் ரெம்ப ரெம்ப தெளிவா இருக்காங்க...! வரும் 17ஆம் தேதி புற நகர் மக்களும் ஊர் தெருவழி மக்களும் (தகுதி) தீர்ப்பு வழங்குவார்கள்...

தமிழன் முத்து இஸ்மாயில் (வி.சி.கட்சி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. ரப்பர் ஸ்டாம்பா ...???.
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [10 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10132

என் மனதில் தோன்றியவற்றை அப்படியே கண்ணாடி போல் பிரதி பலித்த சகோதரர் ரய்யான்ஸ் டேட் அவர்களுக்கு நன்றி .. யாரு ரப்பர் ஸ்டாம்ப் வேட்பாளர்னு மெகா நடத்திய வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியிலேயே தெரிஞ்சிருக்கும் . மெகாவின் அழைப்பை ஏற்று மக்களை நேர்காணல் சந்திக்க வந்த சகோதரி ஆபிதா அவர்கள் ரப்பர் ஸ்டாம்பா ..?? இல்லை ஒரு நாள் அவகாசம் எடுத்துவிட்டு உங்களை ஆட்டி வைக்கும் கூட்டத்திடம் கேட்டுவிட்டு அவர்கள் கூறிய பதிலையே ரப்பர் ஸ்டாம்பாக வெளியிட்ட உங்கள் வேட்பாளர் ரப்பர் ஸ்டாம்பா ...???.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Eassa Zakkariya (Jeddah) [10 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10138

வாழ்த்துக்கள்

மக்கள் மன்றம் வெற்றிகணியை தங்கள் கையில் அளிக்கும் பட்சத்தில்; எல்லா தரப்பு மக்களையும் அரவணைத்து ஆற்றல்மிகு தங்களின் ஆக்கபூர்வமான மாற்றங்களை நம் மண்சார்ந்த நெஞ்சங்கள் பெற்றிட வல்ல நாயன் அருள்புரிவானாக - ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by ISMAIL(KTM) (Hong Kong) [10 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10146

HELOO ANSARI YENTY REGARDING UR COMMENT: 10118 WHAT I REQUEST U DON’T ACCUSE ANY BODY PERSOANLLY. IF U SUPPORTS OTHER CAMP PLS COMMENT ON THE POLITCIAL GROUND.

REG SIS MISHRI LOST HER MAJORITY IN AMINA PALLI (Comment Reference Number: 10125) U KNOW THE RESULT WHO IS HUNGRY FOR POWER (AS PER UR QUOTE SHE DON’T HAVE SUPPORT IN HER JAMMATH ITSELF). WE COMMENT ONLY ABT POLITICS NOT PERSONALLY.

U R GIVING FALSE ALLEGATION ABT SISTER ABITHA SHAIK. FORGET IT I CAN NOT EXPECT FROM U

U KEEP ON DOING THIS, INSHA ALLAH ABITHA SHAIK WILL BE THE WINNER.

DON’T DO SMEAR CAMPAIGN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10169

அஸ்ஸலாமு அழைக்கும்

மிஸ்ரியா அவர்களுக்கு

நீங்கள் வெற்றி பெற நல் வாழ்த்துகள். நீங்கள் நம் ஊருக்கு நல்லது செய்வீர்கள் என்று நாங்கள் யாவர்களும் நன்புகிறோம் .& வெளி நாட்டவர்களும் & நம் ஊரு வாசிகளும் உங்களுக்கு முழு சப்போட்டாக தான் இருபார்கள் வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [10 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10187

எங்கள் கம்பெனியில் காயல் அல்லாத மற்ற ஊர் ஆட்களும் இந்த வெப்சைட் படிப்பதுண்டு. இப்போது நடக்கும் கூத்தை பார்த்துவிட்டு இதற்கு DMK - ADMK சண்டையே பரவா இல்லை என்கிறார்கள்.

வாழ்க நமது ஒற்றுமை!!! வாழ்க நமது ஜனநாயகம்!!!!!!!

பி.கு.
தயவு செய்து இன்னொரு ஜும்மா பள்ளி ஆரம்பிப்பதற்கு இந்த தேர்தல் மட்டும் காரணமாகி விட வேண்டாம். வேறு கொள்கை சம்பந்தப்பட்ட காரணங்கள் இருந்தால் ஓகே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar) [10 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10206

Your statement is simple and humble. I pray for your success in this election.Almighty Allah will provide you landslide victory.And also my advance wish.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பிற...
posted by sholukku.aj (kayalpatnam) [12 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10396

salaam 2 all

அன்பு சகோதரியே உங்களின் வெற்றி ஏற்கனவே நிச்சியக்கப்பட்டது. ஆனால் உங்களின் வெற்றி சில போட்டிகளுக்கு மத்தியில் நடப்பது தான் ரசனையாக உள்ளது. அணைத்து சமுதாய மக்களிடமும் உங்கள் மேல் தனி மரியாதை ஏற்பட்டு உள்ளது. சலசலப்புகளுக்கு அஞ்ச வேண்டாம்.. உங்களின் வெற்றி வோட்டுக்களை அதிக படுத்த தான் பிரச்சாரங்கள் . மத்தபடி ஒண்டும் இல்லை. மக்கள் தெளிவாக பஸ் சின்னத்தில் வாக்களிக்க தயாராக உள்ளார்கள். எத்தனை வேட்பாளர்களும் நிற்கட்டும் . ஊர் சட்ட மன்ற தேர்தல் போல் இல்லை. இன்னும் அதிகப்படட்டும் போட்டி. WAIT AND SEE. நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved