எதிர்வரும் (அக்டோபர் மாதம்) 17 ஆம் தேதியன்று - காயல்பட்டின நகர்மன்றத்திற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் - தலைமை பொறுப்புக்கு, புத்தக சின்னத்தில், போட்டியிடும் பி.எம்.ஐ. ஆபிதா - தனது 9 பக்க - தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
1. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byMohamed Cnash (Makkah )[09 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10014
மாஷா அல்லாஹ்!!! உங்கள் அறிவு முதிர்ச்சியையும், நிர்வாக திறனையும், தொலைநோக்கு பார்வையையும் இந்த தேர்தல் அறிக்கை காட்டுகிறது!! நல்லோர்கள், துறை சார்ந்த வல்லுனர்கள் ஆலோசனை பெற்று ஒரு தூய நிர்வாகத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!! அது போல ஊழலுக்கு எதிராகவும் நீங்கள் உறுதியுடன் போராட வேண்டும்..அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எந்த ஒரு சூழலிலும் ஊழல் செய்போருக்கு உடன்பட மாட்டேன் என்று உள்ளத்தில் உறுதி கூறுங்கள் .. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் உங்களுக்கு கிடைக்கும்!!
உங்கள் வெற்றிக்காகவும்.. அதன் மூலம் நல்ல ஒரு காயல் நலமன்றம் அமையவும் இந்த புனித மண்ணில் இருந்து பிராத்திக்கிறோம்.
5. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byzainab (kayalpatnam)[09 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10022
அஸ்ஸலாமு அழைக்கும்
நேற்று இந்த அறிக்கையை மக்களிடம் நேரடியாக வாசித்து விளக்கம் அளித்தீர்கள் மாஷா அல்லா நீங்கள் வெற்றி பெற்று இவற்றை எல்லாம் செயல்படுத்த அல்லாஹ் அருள் புரிவானாக!!!!
""லஞ்சத்தை மக்களாகிய நீங்கள் உங்கள் காரியம் சீக்கிரமாக நடக்க வேண்டும் என்பதற்காக கொடுக்காதீர்கள்"""" என்று மக்களிடம் அன்பு கட்டளை இட்ட ஆபிதா அவர்கள் பாராட்டுக்குரியவர்
ஆம் கொடுப்பதும் மஹா தவறு அல்லவா நாமும் செய்து பிறரையும் தூண்டுகிறோம் அல்லவா .....
ஊர் மக்களாகிய நாம் அனைவரும் ""இனி ஒருபோதும் எக்காரணம் கொண்டும் எத்தேவைக்காகவும் லஞ்சம் கொடுக்க மாட்டேன்"" என்ற உறுதி மொழியை இன்றே எடுப்போம்
ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்க நாமும் துணை நிற்ப்போம்
6. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted bypeena abdul rasheed (Riyadh)[09 October 2011] IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10025
மஷால்லாஹ் அருமையான திட்டம் நீங்கள் வருவீர்ஹல் என்ற நம்பிக்கை ஒளிமைமான எதிர்காலம் கயலர்ஹல் கண்களில் ஆனந்தா கண்ணீர் வடிஹீறது. என்குடும்ப ஓட்டுஹல் உன்க்கல்ளுக்கு.
7. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted bySYED OMER KALAMI (colombo)[09 October 2011] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 10027
MRS ABITHA SHAIK, MASHA ALLAH, YOUR ELECTION MANIFESTO REALLY AWESOME. YOUR 17 RESOLUTION YOU GIVEN ALL VERY SHARP AND FRESH IDEAS.THIS SHOWS YOUR TALENT AND HUNGRY TO SERVICE TO PEOPLE OF KAYAL. YOUR MANIFESTO ITSELF WILL GIVE YOU VICTORY.INSHAALLAH.
8. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted bySULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA)[09 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10030
மிக அழகான & அற்புதமான தேர்தல் அறிக்கை தான்.
வாழ்த்துக்கள்.
வல்ல நாயன் எதை நாடுகிறானோ அது நமக்கு, நம் மக்களுக்கு நிச்சயம் நல்லதை நாடுவான் ... .ஆமீன்.
அவன் அறிந்ததை அவன் நாடியதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. நமது தீர்ப்பை விட அவனது தீர்ப்பே இறுதியானது.
9. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted bySeyed Ibrahim S.R. (Dubai)[09 October 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10034
Sister Abidha, Masha Allah your election campaign agenda is excellent. Try to implement those at the most possible if you are selected as the president Insha Allah. Main point is keep an eye on Black Sheeps under your administration, who may ruin their services to fill their pockets like the previous one.
12. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byM.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI)[09 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10045
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரி ஆபிதா அவர்கள் நல்ல ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இதற்காக ஊர் மக்களும், ஊர் ஜமாத்துகளும், ஊர் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஆதரவு கொடுத்தால் நிச்சயமாக ஒரு சிறந்த காயல் மாநகரை உருவாக்கலாம். அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக!
31:22. எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.
உங்கள் சேவைகள் தனி நபருக்கு சாதகம் இல்லாமல் ஊருக்கு நன்மை தரும் முகமாக இருக்க வேண்டும். ஜாதி, மதம், கொள்கைகள் பாராமல் அனைத்து தரப்பினரும் பாராட்டும் முகமாக இருக்க வேண்டும். உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
HOLD HANDS TO SAVE PEACE.
ஒன்று பட்டு வாழுவோம்.
ஒருமை பாடு பேணுவோம்.
நன்றியோடு தாயகத்தின்
நன்மை மேவ நாடுவோம்.
நன்மை மேவ புத்தகத்தை ஆதரிப்போம்.
வஸ்ஸலாம்.
By
M.A.MOHAMED THAMBY B.Sc.,
C/O.BARAKATH MAHAL,
CHENNAI.
13. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byMACKIE NOOHUTHAMBI (KAYALPATNAM)[09 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10054
உங்கள் தேர்தல் அறிக்கை படித்தேன் கேட்டேன். ஒரு பண்பட்ட அரசியல்வாதியின் நெடி அதிலே இருக்கிறது. ஆனால் நமது நகர்மன்றதுக்கு தேர்ந்தேடுக்கப்படும் 18 உறுப்பினர்களும் நாலவர்களாக சேவை மனப்பான்மை உள்ள்ளவர்களாக இருந்தாலும் நீங்கள் அதன் தலைவராக முடிசூடப்பட்டாலும் உங்கள் எல்லோருக்கும் மேலே வானளாவிய அதிகாரம் படைத்தவர் நிர்வாக அதிகாரி என்று சொல்கிறார்களே.
அப்படியானால் நீங்கள் எல்லாம் ஜீரோ, அவர்தான் ஹீரோ என்ற நிலை ஏற்பட்டால் நலத்திட்டங்களை அவரையும் மீறி செய்யக்கூடிய அதிகாரம் அல்லது தைரியம் உங்களுக்கு எப்படி வரும்? உங்களிடம் நீங்கள் ஒரு பெண்தானே, நீங்கள் என்ன சாதித்துவிட முடியும் என்ற கேள்விக்கு துடிப்பான பதில்களை எதிர்பார்த்தேன். கல்பனா சல்வா விண்வெளியில் வலம்வந்தவர், ஆனால் அரசியலில் தடம்பதித்து இமாலய வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டிருக்கும் நமது தமிழக முதல்வர் ஜெயலலிதா, மம்தா பனேர்ஜி, மாயாவதி, ஜனாதிபதி பிரதீபா சிங்க் பாட்டில், சபாநாயகர் மீனா குமாரி சோனியா காந்தி, எல்லாவற்றுக்கும் மேலாக மறைந்த இந்திரா காந்தி இவர்களெல்லாம் பெண்கள்தானே என்று சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அவர்களைபோல் திண்ணிய தோள்கள் தைரியம் உங்களுக்கு வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
முயலும் ஆமையும் போட்டிபோட்டு ஓடியதை ஆமை ஜெயித்ததை நீங்கள் கதையாகத்தான் மழலைகளுக்கு சொல்லி கொடுத்தீர்கள் .
அது காயல்பட்டினம் நகரமன்ற சரித்திரத்திலும் நடந்து விடுமோ என்று பலரும் சந்தேகித்து கொண்டிருக்கிரார்கள் விடியட்டும் அக்டோபர் 17 .
14. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted bySoljarHassan (Jeddah)[09 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10055
அஸ்ஸலாமு அழைக்கும்.சகோதரி ஆபிதா அவர்களின் தேர்தல் அறிக்கை மிகவும் நன்றாக இருந்தது.சகோதரி அவர்கள் ஜெயித்தால் அல்லாஹுக்கு பயந்து நம் ஊரின் நன்மைக்காக பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.சகோதரி அவர்கள் இந்த தேர்தல்லில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.வஸ்ஸலாம்.
குறிப்பு:
சகோதரி ஆபிதா அவர்கள் எனக்கு சொந்தமோ அல்லது என் முஹல்லாவாசியோ இல்லை.என் மனதில் உள்ளதை சொன்னேன்.
15. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byK S Muhamed shuaib (KAYALPATNAM)[09 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10056
மிக நல்ல தேர்தல் அறிக்கை. நகராட்சியில் நிறைவேற்றப்பெரும் தீர்மானங்களை பொது மக்களுக்கு விளக்கி சொல்வோம் என்ற தங்களின் தேர்தல் வாக்குறுதி மிக நல்ல அம்சம். எதுவும் மூடு மந்திரமாக இருப்பதினால்தான் அங்கு தவறுகள் நடைபெற ஏதுவாகிறது. வெளிப்படையான நிர்வாகமே நல்ல நிர்வாகம்.
அதுபோல பெண்களுக்கு நூலகம் சுயதொழில்வாய்ப்பு பசுமயானகாயல் இதுவும் நல்ல அம்சங்கள்தான். மிக மிக வரவேற்க்கத்தக்க தங்களின் வாக்குறுதியான "குடிநீர்த்தொட்டியை சுத்தப்படுத்துதல் "என்ற அந்த வாக்குறுதியை தயவுசெய்து தங்கள் பதவிஏற்றவுடன் (நிச்சயம் தங்கள் வெல்வீர்கள். அதில் சந்தேகம் வேண்டாம்.)எவளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறைவேற்றுங்கள் சகோதரி உங்களுக்கு புண்ணியமாப்போகும்
தண்ணீரில் பாம்பு தவிர மற்ற எல்லா ஜீவராசிகளும் வருகிறது. உங்கள் சுத்தப்படுத்தும் பணியை இங்கிருந்து ஆரம்பியுங்கள். ஊரும் சுத்தமாகும். உடலும் சுத்தமாகும். வாழ்த்துக்கள்...!
20. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byMohiadeen (Phoenix)[09 October 2011] IP: 71.*.*.* United States | Comment Reference Number: 10070
Greeting to you. I like your boldness, this is needed for leadership. I am sure you will fullfill our kayal peoples needs. After this election please surve the people regardless of any organization/caste/religion, in democracy all are equal. I am sure you will win it and do it.
22. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byMohamed Ibrahim (Dubai)[09 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10074
Hope you will win insha allah ..All the best Latha
23. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byA.M. Syed Ahmed (Riyadh)[09 October 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10075
சகோதரியே ....உங்கள் அறிக்கையில் இருவழி பாதை பற்றி சொல்லவில்லையே , காயலின் இன்றைய தேவை...சொன்னால் நேசவுதெரு வோட்டு கிடைக்காதோ?
கூட்டத்தை பார்க்கும்போது, பவர் கட்டினால், காற்று வாங்க வந்தது போல தெரிகிறது இதைகண்டு ஏமாந்து விடாதீர்கள் - மு.கா உக்கும் கூட்டம் வந்தது - கடைசியில் முக்காடு போடவைத்துவிட்டது
மூன்று ஆப்பிள்கள் உலகை மாற்றியது என்று படித்தேன் .....
24. பெயரை குத்தி கொதறி விட்டீர்களே .. posted byமுத்துவாப்பா... (அல்-கோபர்)[09 October 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10080
சகோதரர் முஹைதீன் அவர்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி . ஆனால் உங்கள் வாக்குகளை புத்தகத்திற்கு குத்த சொன்னால் என் பெயரை குத்தி கொதறி விட்டீர்களே முதுவப்பா என்று ....
25. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byjafarullah (soudi arbia(madinah))[09 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10081
இந்த அறிக்கை போதுமா ?இன்னும் அவர் அறிவிக்காத திட்டங்களையும் செயல் படுத்துவார். தேர்தல் வாக்குறுதி அனைவரும் திருப்தி அடைகின்ற அளவுக்கு சொல்லி இருக்கிறார். இதைவிட சிறந்த நகர்மன்ற தலைவி அடையலாம் காட்ட முடியுமா. சிந்தித்து கருத்துஅடிக்கவும்.
இரு வழிப்பாதை திட்டம் மாநில அரசாங்கம் நினைத்தால் மட்டும் முடியும். இவர் தலைவியாக வந்தால் அதையும் நிறைவேற்றுவார். நகர்மன்றத்துக்கு பொருத்தமான தலைவி. சிந்தித்து ஓட்டு போடுங்க.
26. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byM.N.ABDUL CADER (chennai)[09 October 2011] IP: 180.*.*.* India | Comment Reference Number: 10094
புதிய காயல் மாநகரை விரும்பும் அனைத்து காயலனும் தனது வோட்டை புத்தகம் சினத்தில் வாக்குஅளித்து ஆபிதா என்னும் போராடும் குணமும், தன்னம்பிகை குணமும், சாதிக்க துடிக்கின்ற குணத்துடன் இன்று வரை பல வித்தியாசமான நிகழ்வுகளை தன் மலழலை பள்ளி முலம் நடத்தி உள்ளார். இதில் காயல் மாநகரின் பலர் பயன்அடைந்துள்ளார்கள் இதை அவரை தெரிந்தவர் அனைவரும் அறிவர்.
உங்கள் மனசாட்சிக்கும், அறிவுக்கும் கட்டுப்பட்டு சிந்தித்து வாக்குகளை வீணாக்காமல் அனைவரும் இவருக்கே வாக்குஅளித்து புதிய காயல்மாநகரை உருவாக்குவோம் உலகயே நம் பக்கம் திருப்புவோம் இன்ஷாஅல்லாஹ்
27. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted bykudack buhari (doha-qatar)[09 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10099
சுனாமி குடியிருப்பு பற்றி தேர்தல் அறிக்கையில் காணோம்,
சகோதரி அதையும் தெளிவு படுத்திருந்தால் நன்றாக இருக்கும்,
ஓட்டுக்காக சுனாமி குடியிருப்பு அடமானம் வைத்துவிட்டார்களோ?
28. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byMohamed Abdul Kader (Al Khobar)[10 October 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10131
அஸ்ஸலாமு அலைக்கும்,
அபிதா அவர்களின் தேர்தல் வாக்குறுதி ரெம்ப பிரமாதம்.
நீங்கள் படித்தவர்கள், பொது சேவையில் நல்ல எண்ணம் கொண்டுள்ளீர்கள்.
மார்க்க மற்றும் பொது சேவையே தனது வாழ்கையாக கொண்டவர்களின் மகள்.
மரடோன நல்ல FOOT BALL player - அவன் ஒருவன் மட்டும் நல்ல விளையாடி மற்றவர்கள் நல்ல விளையாடவிட்டால் அந்த Team win ஆகாது. இதற்கு Team Work தேவை.
உங்களிடம் எவ்வளவோ Qualification இருந்தும் ஊரில் உள்ள ஜமாஅதிடம் அங்கீகாரம் பெறவில்லையே? - இதற்கு ஜமாத்தின் சப்போர்ட் தேவை.
ஒவ்வொரு தெரு வாசிகள் அல்லது அந்த முஅல்ல வாசிகள் அந்த அந்த ஜமாத்திற்கு கட்டுபடுவார்கள்.
ஊர் மக்களின் ஓட்டு வேண்டும் என்றால், தெரு வாசிகளின் ஓட்டு வேண்டும் என்றால்
நீங்கள் எல்லா ஜமாஅதிடமும் ஒப்புதல் பெற வேண்டும்.
அவ்வாறு பெற்றிருந்தால் எவ்வளவு நல்லதா இருந்து இருக்கும்.
எல்லாவைகளுக்கும் அல்லாஹ் போதுமானவன். அவன் யாருக்கு வெற்றியை கொடுக்க நடிநானோ அதை யாராலும் தடுக்க முடியாது.
29. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byk.d.n.mohamed lebbai (JEDDAH)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10137
அஸ்ஸலாமு அழைக்கும் .
அன்பு சகோதரி .ஆபிதா .
உங்கள் இந்த அறிக்கை அருமையானது & அறிவு பூர்வமானது மக்கள் பாராட்டகூடியது. தேங்க்ஸ். மாதத்தில் ஒரு நாள் மக்கள் உங்களை சந்திக்கிற நாளாக .ஒரு தேதியை அறிகையல் கூறி இருக்கலாமே . இவ்வளவு திறமை உள்ள நீங்கள் ஏன் ஐகியா பேரவையுடன் ஒத்து போகவில்லை.?????????????
30. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byMohamed Cnash (Makkah )[10 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10144
உங்களுக்கு ஒரே வரியில் பதில்!! அவருக்கு திறமை இருப்பதால் தான், இவர் ரிமோட் கண்ட்ரோல் ஆகா இருக்க மாட்டார் என்று தெரிஞ்சி தான் ஐக்கிய பேரவை இவரை ஆதரிக்க வில்லை.
31. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byShahul Hameed (Hong Kong)[10 October 2011] IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 10158
Mohamed Cnash அவர்களே, ரிமோட் கன்ட்ரோல் ஆக இருந்து ஐகிய பேரவை இயங்க வேண்டிய அவசியம் இல்லை. அது உங்கள் நம்பிக்கை இன்மை. அந்த காரணத்தால் தான் ஊரில் இவ்வளவு பிரச்சினை . ஐகிய பேரவை ஊரின் பொது விசியத்தில் தொடர்ந்து பாடுபடும் இன்ஷா அல்லாஹ்.
32. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byzainab (kayalpatnam)[10 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10185
அஸ்ஸலாமு அழைக்கும்
kudack போன்ற சகோதரர்களே !! அறிக்கையில் உள்ளது மட்டும் தானா செய்ய போகிறாரர்கள் தலைமை பொறுப்புக்கு வருகின்றவர்கள் ? மக்களுக்கு எது எது தேவை என்று பார்த்து எல்லாம் செய்வார்கள் செய்ய வேண்டும்.... குறை கூறுவதையே முழு நேர பணியாக செய்பவர்களை எந்த அறிக்கையும் திருப்தி படுத்தாது .. காமாலை கண்ணுக்கு எல்லாமே மஞ்சலதனே தெரியும் ..
சகோதரி nafeela போன்றவர்கள் கூட்டத்திற்கு வந்து விட்டு எழுத வேண்டும் அல்லது வந்தவர்களிடம் முழுமையாக கேட்டு விட்டுஎழுத வேண்டும் ... சிறுபிள்ளை தனமாக எழுத கூடாது...
ஆபிதா அவர்களுக்கு எக்ஸாம் vaikkavillai question paper out பற்றிய் எழுதுவதற்கு
that meeting was an INTRODUCTION MEETING pls "try" to understand sister and brothers....
33. வழி நடத்திச்செல்ல வா...! தாயே...! வா...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.)[10 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10199
புத்தம் புதிய புத்தகமே! உன்னுள் புதைந்து கிடக்கும் அத்தனையும் தத்துவமே! மழலையர்க்கு மதி புகட்டும் அன்னையே! மாமன்றத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்! அதில் நம் முன்னோர்தம் மூச்சுக் காற்றின் சூடு தெரியும்! ஊர் நலம் காக்க தம் உடல் நலம் இழந்து உழைத்த உத்தமர்களின் வியர்வைத்துளிகளின் ஈரம் இன்னும் அதில் பதிந்திருக்கும்!
இம் மாமன்றத்தின் கன்னியம் காத்து,ஊர் மக்களின் நலனைப் பேணி,மற்ற நகர் மன்றங்களுக்கெல்லாம் ஓர் அழகிய முன் மாதிரியாய் உருவாக்கிக் காட்டும் உன்னத பொறுப்பு உன் வசமே! கனிவோடும் அதே நேரம் கண்டிப்புள்ள ஓர் தாயாக மன்றத்தை வழி நடத்திச்செல்ல வா...! தாயே...! வா...!!!
34. Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byfathima (kayalpatnam)[10 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10212
அஸ்ஸலாமு அழைக்கும்
ஜைனம்ப் நீங்க சொல்லுறது மிகவும் சரியானது
எல்லாரும் சின்ன பிள்ள தனமா இருக்கு .....ஆபிதா அவர்கள் செய்றதுக்கு முன் யோசித்து தான் பேசுவார்கள்...செய்து காட்ட போவதை தன பேசுவார்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross