காயல்பட்டின நகர்மன்றத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு எதிராக, MEGA வின் பிரதிநிதியும், மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனருமான பாலப்பா ஜலாலி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது இன்று (அக்டோபர் 10) விசாரணைக்கு வருவதாக இருந்ததது.
நீதிபதிகள் கே.என். பாஷா மற்றும் எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரிக்க இருந்த இவ்வழக்கு - நீதிமன்றத்தின் காலை அமர்வில் - வழக்கின் வரிசைப்படி - விசாரணைக்கு வரவில்லை. இன்று நீதி மன்றத்தில் மதிய அமர்வு இல்லாததால், இவ்வழக்கு நாளை (அக்டோபர் 11) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. MEGA சார்பாக வழக்கறிஞர்கள் ஏ. ஹாஜா முஹியத்தீன் மற்றும் எம். முஹம்மது செர்புதீன் ஆகியோர் வாதிட உள்ளனர்.
2. Re:MEGA வழக்கு! நாளை (அக்டோப... posted byNOOHU SAHIB (DUBAI.)[10 October 2011] IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10191
MAY ALLAH GIVE US GOOD RESULT IN THIS CASE.
YA ALLAH GIVE US GOOD VERDICT IN FAVOUR OF MEGA CASE AND SOLVE ALL HATRED AND CHAOS CREATED UNFORTUNATELY RELATED WITH MUNICIPAL ELECTION IN OUR TOWN. AAMEEN.
INSHA ALLAH EVERYBODY UNITEDLY SELECT OUR MALE PRESIDENT INSHA ALLAH. MAY ALLAH GIVE US UNITY AMONG US AND WORK FOR THE WELFARE OF THE SOCIETY AND UMMAH. AAMEEN AAMEEN YA RABBAL AALAMEEN.
3. Re:MEGA வழக்கு! நாளை (அக்டோப... posted bymackie noohuthambi (kayalpatnam)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10193
நடுநிலையாளர்களின் துஆ. இறைவா எங்கள் ஊரின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி நாளைய தீர்ப்பு " பெண்கள் தலைவராக தேர்ந்தேடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது செல்லாது". எனவே உள்ளாட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் வேறு ஒரு நாளில் தேர்தல் நடைபெறவேண்டும் என்று தீர்ப்பு வழங்க இறைவா நீ அருள் புரிவாயாக. எல்லோரும் ஆமீன் சொல்லுங்கள்.
4. Re:MEGA வழக்கு! நாளை (அக்டோப... posted bySoljarHassan (Jeddah)[10 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10198
அஸ்ஸலாமு அழைக்கும். MEGA சார்பாக வழக்கறிஞர்கள் ஏ. ஹாஜா முஹியத்தீன் மற்றும் எம். முஹம்மது செர்புதீன் ஆகியோர் கோர்ட்டில் மிக சிறப்பாக வாதிட்டு நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் ஆண்கள்லே வர அல்லாஹ்விடம் நாம் பிராதிப்போம். என்ன கொடுமை சாஜித் காக்க நீங்கள் சொன்னதைப்போல முடியல. எனக்கு இப்பமே கண்ணகட்டுதே.
6. Re:MEGA வழக்கு! நாளை (அக்டோப... posted byNoohu Amanullah (Makkah)[10 October 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10210
ஆமா ஆமா இது தான் இப்போ ரொம்ப முக்கியம். .இங்க ஊருக்குள்ள இவ்ளோ குழப்பம் வச்சிக்கிட்டு என்னத்த சொல்ல.. ஏதோ பண்ணுங்க.. வழக்கு ஜெயசாலும் இந்த ஊரோட நிலைமை இப்படி தான்.. மெகா வந்தாலும் சரி gega வந்தாலும் சரி மீண்டும் வருவேன்
7. Re:MEGA வழக்கு! நாளை (அக்டோப... posted byfathima ahmed (kayl)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10223
அல்லா இடம் நல்ல முடிவை எதிர்பார்த்து இருக்கிறோம்.ஆணோ பெண்ணோ ஊர்நலம் காக்கும் தலைமை தேவை குழப்பம் இல்லாத காயல் தேவை.ஊர் ஒற்றுமை காப்போம்.அசிங்கத்துக்கு வழி இல்லாமல் அழகாண முடிவு எடுப்போம் வாழ்க காயல் இறுதிவரை நல்ல பெயருடன் வாழ்க
8. சூபியும், சூனிய காரனும். posted byzubair (riyadh)[11 October 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10241
அன்பு மெகா....... உங்களின் என்னத்தின் வடிவமைப்பின் ஆதியும்....... அந்தமும் முன்,பின் முரன்பட்டவை. நீங்களே........... குழம்பி இருக்கிறீர்கள். தயவு செய்து நடு நிலை மக்களை குழப்பாதீர்கள்.
முதலிலேயே.... இந்த வழக்கில் முக்கியத்துவம் கொடுத்து நடுநிலையை உருதி படுத்தி இருக்கலாம். அவசரப்பட்டு விட்டீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross