காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டலை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வரும், MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் சார்பில், நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் 08.10.2011 இரவு 07.30 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்பட்டது.
அக்கூட்டத்தின் ஒளிப்பதிவு காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதனை காண இங்கு அழுத்தவும்
1. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byசொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை)[11 October 2011] IP: 113.*.*.* India | Comment Reference Number: 10308
மெகா ஒகே , ஐய்கிய சபை பொது கூட்டத்தின் புகைப்படங்களை அவர்கள் தராவிட்டாலும் அட்மின் அவர்களே நீங்களாவது கேட்டு வாங்கி போடுங்களேன். ரொம்ப ஆசையா இருக்கு கூட்டத்தை பார்க்கனும்னு.
2. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byKader Sulaiman (Kayalpatnam.)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10322
மெகாவின் முயற்சி மெகா சூப்பர். ஐக்கிய பேரவை சார்பில் நிறுத்தி இருக்கும் வேட்பாளர் மிஸ்ரியா அவர்கள் ஏற்கனவே 4வது வார்டுக்கு போட்டியிட ஆமினாபள்ளி சார்பில் நடத்தப்பட்ட பொதுவேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட மூன்று நபர்களில் மூன்றாவதாக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாட்டிலேயே அவருக்கு ஆதரவு இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்.
3. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted bysaburudeen (kayalpatnam)[11 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10323
மாஷா அல்லாஹ் இன்று நமதூரில் படித்தவர் முதல் பாமரர் வரை வாயில் புழங்கும் வார்த்தை ஆபிதாவும் அவரது புத்தக சின்னமும் காரணம் சகோதரியின் எத்தனை தடைகளைவும் தகர்த்து எறியும் எளிமையான, வலிமையான பிரச்சார வியுகம் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடியது நடக்கட்டும்.
6. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted bykudack buhari (doha-qatar)[11 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10355
மெகா வின் சித்தாந்தம் ஊரில் அரசியல் தலையீடு இல்லாத ஒருவரை தேர்ந்தெடுக்கணும்,
அணைத்து ஜமாத்தார்கள் தேர்ந்தெடுக்கும் தலைவரை தான் மெகா ஆதரிக்கும் என்றுள்ளம் ஆரம்பத்தில் இருந்தது கேட்கவே சந்தோசமாகவும் இருந்தது,
ஆனால் நடந்ததோ வேறு எந்த ஜமாத்தும் ஆதரிக்காத சஹோதரி ஆபிதா வை அறிமுக படுத்தி இருக்கிறார்கள் இந்த இடத்தில அவர்களின் சித்தாந்தம் சிதைந்தது,
அதற்கு காரணம்வேறு சொல்லுகிறார்கள் ஊரில் பெருவாரியான மக்கள் இவர்களுக்குதான் (ஆபிதாகும், மிஸ்ரியாக்கும் ) தான் இருகிறார்களாம், ஜமாஅத் ஆதரிக்காத ஆபிதவை எப்படி மேடையேற்றினார்கள் என்பது புரியாத புதிர் ?
7. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byKader Sulaiman (Kayalpatnam)[12 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10372
குடாக் புகாரி அவர்களே மெகா நிகழ்ச்சியில் ஜமாத் ஆதரிக்காத ஆபிதா அவர்களை எப்படி மேடை ஏற்றினார்கள் என்று கேட்கிறீர்கள். அனைத்து ஜமாத் சார்பில் மிஸ்ரிய்யா அவர்களை நிறுத்தி இருப்பதாக சொல்கிறீர்கள். ஐக்கிய பேரவை நடத்திய ஊமைத் தேர்ததில் அனைத்து ஜமாத்களும் பங்குபெற்றனவா என்பதை பாருங்கள். கடைப்பள்ளி மற்றும் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார்பள்ளி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. விளையாட்டு சங்கங்களுக்கும் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்களுக்கும் வாக்கெடுப்பில் உரிமை. இது என்ன நியாயம்.
ஊரில் 28 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் உள்ளன. இதில் மாற்றுமதத்தை சார்ந்தவர்களின் வாக்குகளும் அடங்கும். ஊருக்கு பொதுவான வேட்பாளரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் ஊரில் உள்ள அனைத்து ஜமாத்களும் ஒன்று கூட விடுபடாமலும், அனைத்து சமூதாய மக்களின் ஆதரவும் இருந்தால்தான் பொது வேட்பாளர் என்று சொல்ல முடியும்.
ஆதரி;த்த அனைத்து ஜமாத்துக்களிலும் அந்தந்த ஜமாத்திற்குள் பிரச்சனை மற்றும் மனக்கசப்பு இந்த சூழ்நிலையில்; எப்படி பொது வேட்பாளர் என்பது சாத்தியமாகும் சற்று சிந்தித்து பாருங்கள்.
நான் ஏற்கனவே இதே செய்தியில் இரண்டாம் நம்பர் கமெண்ட்டில் கூறியிருக்கிறேன். சகோதரி மிஸ்ரிய்யா அவர்களுக்கு அவர்களது கணவர் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஆமீனா பள்ளியில் நடைபெற்ற நான்காவது வார்டு கவுன்சிலரை ஜமாத் சார்பாக தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் போட்டியிட்ட மூன்று நபர்களுள் மிஸ்ரிய்யா அவர்களும் அடங்கும்.
அவர்கள் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். எனவே ஹக்கை புக்கில் பதியுங்கள்.
8. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byMohideen (Jeddah)[12 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10378
மெகா மூலம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி --- ஒரு வேலை ஆண்களும் போட்டியிட்டால் தாங்களும் போட்டிஇடுவீர்களா என்று. அதற்கு பதில் - மாட்டேன். இப்பொழுது எங்கே போச்சு உங்க ஜனநாயகம், ஜனநாயகம் முறை படி நிக்க வேண்டியது தானே.
பேரவையை ஆதரிக்கிறவர்கள் அவர்கள் செய்தது சரி என்று தோனும்...சகோதரி ஆபிதாவை ஆதரிக்கிறவர்கள் அவர்கள் செய்தது சரி என்று தோனும்...
பேரவை....சகோதரி ஆபிதா.......செய்தது சரியோ தவறோ, ஆராச்சி பண்ணாமல் மேலும் கருத்து தெரிவிக்காமல் விட்டு விடுவது நல்லது.
9. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byA.R.Refaye (Abudahbi)[12 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10384
ஒரு சுவையான கதை நினைவுக்கு வருகிறது !!!!!!!
ஒரு வேட்டைக்காரன் காட்டில் சென்றபோது நூறு மரங்களில் வட்டத்திற்கு நடுவே மிகவும் சரியாக நூறு அம்புகள் பாய்ந்து இருந்தது.இதனை பார்த்துவிட்டு இவ்வளவு அம்புகளையும் எய்தது யார் என்று வியந்து கேட்டுக்கொண்டே சென்றான்.அருகே இருந்த சிறுவன் நான் தான் என்று சொன்னான். நீயா? எப்படி? என்றான்.மிகவும் எளிது,அம்பை எய்திவிட்டு பிறகு வட்டம் போடு விட்டேன் என்றான். ஹா,ஹா ஹ ,ஹ ஹ ஹ
10. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byMohamed Ibrahim S.A (Dubai)[12 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10391
வெற்றி நிச்சயம அதுவே சத்யம் ..சாரி சாரி ரஜினி song நாபகம் வருடு...Please vote for Ms.Abidha
11. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byzainab (kayalpatnam)[12 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10402
அஸ்ஸலாமு அழைக்கும்
comment ref no :10378
............ஒரு வேலை ஆண்களும் போட்டியிட்டால் தாங்களும் போட்டிஇடுவீர்களா என்று. அதற்கு பதில் - மாட்டேன். இப்பொழுது எங்கே போச்சு உங்க ஜனநாயகம், ஜனநாயகம் முறை படி நிக்க வேண்டியது தானே..............
சகோதரி ஆபிதா அவர்கள் முந்தைய கேள்வியின் பதிலில் தான்
சொன்னார்களே !!!! வஹீத மேடம் 2001 இல் chairman ஆன போது அடுத்த முறை "பெண்கள் தொகுதியாக" நம் நகராட்சி அறிவிக்கப்பட்டால் தான் நிற்க வேண்டும் என்று விரும்பியதாக சொன்னார்களே ......
சகோதரி mariyam thahira சொன்னது போல் இவருக்கு பதவி வெறி ஆசை இதுல்லாம் இருந்தால் 2006 இல் கூட நின்று இருக்கலாம்...
இஸ்லாமியர்களே !!!
இஸ்லாம் ஒற்றுமையை மட்டுமா சொல்கிறது ... பொய் பிரசாரம் , புறம் ,அவதூறு ,இவற்றை எல்லாம் வரவேற்கிறதா?..
வெளி ஊர்களிலும் ,நாடுகளிலும் வாழும் kayalare உங்கள் இல்லகளில் கேட்டு பாருங்கள் ...வேட்பாளர்கள் எப்படி எதை சொல்லி vote கேட்டார்கள் என்று !!!!!!
THIS IS AFTER ALL DUNIYA...... WE HAVE TO FACE ALLAH IN AAKIRATH
12. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byCNash (Makkah )[12 October 2011] IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10409
ரிபாய் சார், உங்க வில்லு அம்பு கதை நல்லா தான் இருக்கு.....சிரிக்க வேணாம் கொஞ்சம் சந்தோசபடுங்க !! அட் லீஸ்ட் அந்த பையன் குறி தவறாமல் 100 அம்பையும் 100 மரத்தின் மேல் சரியாக எய்து இருக்கிறான்!!! அதற்கும் திறமை வேணும்!!
So MEGA அம்பு எறிய தெரிந்த வேட்பாளரைத்தான் அழைத்து இருக்கிறார்கள்!!! ஏறிய தெரியாதவன் கையில் ஒன்றும் கொடுக்க வில்லை யாரோ கொடுத்தது போல...
14. Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக... posted byzainab (kayalpatnam)[14 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10670
அஸ்ஸலாமு அழைக்கும்
""2006 இல்ஆண்களை எதிர்த்து நின்று இருந்தால் வெற்றி கிடைக்காது என்று தெரிந்ததாலோ என்னோவோ, அவர்கள் நிக்காமல் இருந்து இருப்பார்கள்.""
சகோதரரே அப்படி அனால் இந்த தேர்தலில் ஆபிதா ஜெயிப்பார் என்று உங்கள் மனசாட்சி கூட சொல்கிறது ....
இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நடக்கும் .... நாம் மட்டும் ஆசை பட்டாள் போதுமா ??
ஒரு கேள்வி
10 ஆண்டுகளுக்கு முன்பே விருப்ப மனுவே கொடுத்த சகோதரி பற்றி ?? சென்ற தேர்தலில் அவர் ஏன் மறுபடி அனுமதி கோரவில்லை ?
ஆக இருவருமே ஆண்களுக்கு முன்னுரிமை கொடுத்து மதித்திருக்கிறார்கள் ..... அனால் சில ஆண்கள் மேடையிலும் சரி , கருத்து கூறுகிறேன் பேர்வழி என்றும் கண்டபடி தனி நபர் விமர்சம் செய்கிறீர்கள் ....
மறைவானவற்றை அறிந்தவன் இறைவன் ஒருவனே இறைவன் நாடும் பொது அனைத்து உண்மைகளையும் வெளி கொண்டு வருவான் ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross