Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:51:25 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7345
#KOTW7345
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 7, 2011
ஹஜ் 1432: அக்டோபர் 06 நிலவரப்படி இந்தியாவிலிருந்து 27,139 பயணியர் சவுதி வந்தடைந்துள்ளனர்! 2 பேர் மரணம்!!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 3404 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜித்தா, சவுதி அரேபியா - இந்தியாவிலிருந்து இவ்வருடம் இந்திய ஹஜ் குழு (HAJ COMMITTEE) மூலம் 1,23,569 பேர் ஹஜ் பயணம் செய்ய உள்ளனர்.





அக்டோபர் 06, நள்ளிரவு 12:01 நிலவரப்படி 100 விமானங்களில் 27,139 பயணியர் இந்தியாவிலிருந்து சவுதி அரேபியா வந்தடைந்துள்ளனர். மக்காவில் தற்போது 1,821 பேரும், மதினாவில் 25,318 பேரும் தங்கியுள்ளனர்.







மேலும் இந்தியாவிலிருந்து வருகைதந்த பயணிகளில் 2 பேர் இறந்து விட்டதாகவும், இதில் தனியார் நிறுவனம் மூலம் பயணம் மேற்கொண்ட 1 பேர் அடங்கும் என்றும் இந்திய தூதரகம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஹஜ் 1432: அக்டோபர் 06 நில...
posted by Ubaidullah (Macau) [07 October 2011]
IP: 202.*.*.* Macau | Comment Reference Number: 9867

Thank you brother Salih. Please keep us updated with more news of the holy cities and the Haj. Keep me and all in your prayers as you are lucky to be in the blessed places. We also pray for you. wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஹஜ் 1432: அக்டோபர் 06 நில...
posted by Ibrahim S (Kowloon) [07 October 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 9870

அல்லாஹ் அனைவர்களின் ஹஜ்ஜையும் ஏற்று கொள்வானாக..

மதீனாவில் வபாத்தான இரு சகோதர்களின் பாவங்களை மன்னித்து அருள் பாலிப்பானாக.. அவர்களின் குடும்ப்பதார்களுக்கு சபூரை கொடுப்பானாக! என்றாலும் அந்த இருவரும் கொடுத்து வைத்தவர்கள்.. ஒவ்வொரு முஸ்லிமும் இந்த புனிதமான இடத்தில நமக்கு வபாத் வராதா என்று ஏங்கி தவிக்கின்ற வபாத்.. புண்ணிய நபி (ஸல்) அவர்கள் இருந்து ஆட்சி செய்த ஊர், அல்லாஹுக்கு பிடித்தமான ஊரு மதீனா, அந்த மண்ணில் நமக்கும் வபாத் வர வேண்டும் என்று கண்ணீர் மல்க துஆ செய்கின்றேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஹஜ் 1432: அக்டோபர் 06 நில...
posted by MACKIE Noohuthambi (kayalpatnam) [08 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9934

innaa lillaahi va innaa ilaihi raajivoon. Allaahumarzuqna shahaadhathan fee sabeelika, wa mouthan fee baladhi habeebika muhammadin sallallaahu alaihi vasallam என்று உமர் ரலியல்லாஹு தாலா அவர்கள் து ஆ கேட்டார்கள். அந்த து ஆ வுக்கு ஆமீன் சொன்னவர்கள் போல் இந்த இருவரும் அந்த புண்ணிய பூமியில் மறைந்து விட்டார்கள். அல்லாஹ் அவர்களின் மண்ணறைகளை வெளிச்சமாக்கி வைப்பானாக. அவர்கள் பாவங்களை மன்னித்து மேலான சுவன பதியில் குடியிருக்க செய்வானாக. அவர்கள் குடும்பத்தினருக்கு பொறுமையை கொடுத்து அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஹஜ் 1432: அக்டோபர் 06 நில...
posted by SoljarHassan (Jeddah) [08 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9943

அஸ்ஸலாமு அழைக்கும்.இந்த வருடம் ஹஜ்ஜுக்கு சென்ற இருவர் வபாத் என்று உங்கள் செய்திகள் மூலம் கண்டேன்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவர்க்க பதியை கொடுப்பானாக ஆமீன்.அன்னாரின் குடுபத்தர்களுக்கு எனது ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

தன் அடியானின் ரூக்கை அல்லாஹ் கைப்பற்ற நினைத்தாள் அந்த இடத்தையும் அல்லாஹ் தீர்மானித்து விடுகின்ரனாம்.ஹதீஸ் புஹாரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved