Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:40:11 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7341
#KOTW7341
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 5, 2011
வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக வாக்கு சேகரிப்பு!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 6813 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (45) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 17)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நேற்று 04-10-2011 செவ்வாய்கிழமை புதுப்பள்ளி ஜமாத்திற்குட்பட்ட தைக்கா தெருவில் வீடுவீடாக சென்று நகர்மன்ற தலைமை பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா - தனது புத்தக சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.

[செய்தி திருத்தப்பட்டது; பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க படங்கள் நீக்கப்பட்டுள்ளன.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by K S Muhamed shuaib (Kayalpatnam) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9686

வாக்குகளை அள்ளுங்கள் சகோதரி....வாக்காளர்களின் மனதையும் வெல்லுங்கள்....!வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் .அதை வாங்கிகொடுத்த பெருமை எல்லாம் மக்களை சேரும். போர்க்களத்தில் புகுந்து விட்டீர்கள் தயங்காதீர்கள்...வேகமாக வாளை சுழற்றுங்கள் வெற்றி உங்களுக்கே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by உம்மு ஸமீஹா (மக்கா) [05 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9688

அஸ்ஸலாமு அலைக்கும்...

தயவு செய்து இது போன்ற புகைப்படங்களை பிரசுரிப்பதை தவிர்க்கவும். இது வீணான குழப்பத்திற்கு வழி வகுக்கும்

உம்மு ஸமீஹா - மக்கா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Mohamed Ibrahim S.A (Dubai) [05 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9690

All the best Latha.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by N.ABDUL KADER (colombo) [05 October 2011]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9700

இன்ஷா அல்லாஹ்......இறைவன் நாடினால் வெற்றி உங்களுக்கு அத யாராலும் மாற்ற முடியாது ......வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by sarazain (dubai) [05 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9702

வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by S.A.HABEEB (jeddah) [05 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9704

சகோதரி....வெற்றி...பெற...வாழ்த்துகிறேன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Eassa Zakkaruya (JEDDAH) [05 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9705

வாழ்த்துக்கள்
எந்த கண்ணை இழக்க ?

எல்லாம் அவன் நாட்டப்படி - ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by AbdulKader (Abu Dhabi) [05 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9706

அஸ்ஸலாமு அழைக்கும்...

சகோதரி சமிஹா அவர்களே...

வெள்ளம் (தண்ணீர்) தலைக்குமேல் வந்துவிட்டது... முழம் போனால் என்ன... ஜான் போனால் என்ன?

அல்லாஹ் போதுமானவன்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்(பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by katheeja (kayalpatnam) [05 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9707

சீறிபாய சிங்கம்(ஆபிதா) வேண்டும்....

உன் அதிகாரத்தால் ஆவன ப்டித்தவங்க்களை அடக்கி ஆழ வேண்டும்.,

லஞ்சம் வாங்குபவர்களை நீ தூக்கிஎரிய வேண்டும்..
ஏழையின் மனதில் குடிகொண்டவளே
பாரபட்சம் பாக்காமல் உதவும் மனம் கொண்டவளே.
உரிமைக்காக குரல் கொடுக்கும் நல்ல உள்ளம் கொண்டவளே..
ஆட்சியில் அமர்ந்த பின் தீய எண்ணம் கொண்டவர்களை நீ பொசுக்க வேண்டும்....
நல்ல தொரு சமுதாயத்தை நாங்கள் காணவேண்டும் அதற்க்கு நீ வேண்டும்.
புதிய மனிதா நீ பூமிக்குவா
நாங்கள் கண்டது ஆறறிவு
நி கொண்டது பேரறிவு
நாங்கள் கற்றது ஆருமொழி
நீ கற்றது நூறு மொழி

நா அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாடா
மோதி பாரு வீடு போயி செரமாடா

பணம் கொடுத்தால் ஆயிரம் பேரு வருவாங்க துணைக்கு
அது எல்லாம் நிரந்தரம் இல்லை...

அன்பு(ஆபிதா) காட்டினால் போதும் ஆயிரம் பேரு என்ன ஐநூறு கோடி வருவாங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by ummuuzainab (saudiarabia) [05 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9708

தகுதியும், திறமையும் இருக்கும் பட்சத்தில் வாக்குகள் தானாக தேடி வரும், இதற்கு சிறந்த உதாரணம் கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள். தயவு செய்து பெண்களின் புகைப்படங்களைப் பிரசுரிப்பதைத் தவிர்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by fathima (kayalpatnam) [05 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9712

மக்கள் வேட்பாளர் ஆபிதா அவர்கள் களம் எறங்கி விட்டார்களா வாஆவ் சூப்பர் வெரி குட்...

சிங்கம் களம் எரங்கியதால் தைக்கா தெரு மக்களுக்கு பெரும் ஆவலா இருக்கிறது...தைக்கா தெரு ஒட்டு புல்லா ஆபிதா அவர்களுக்குதான் என்று என் தோழி ஒருத்தி சொன்னால்...சில பேருக்காக நாங்கள் உங்களுக்கு போடுவதாக சொல்லி அவர்களிடம் நடித்து கொண்டு இருக்கிறோம் ஆனால் நாங்கள் போடும் ஒட்டு உங்களுக்குத்தான்(ஆபிதாஷெய்க்) என்று சொன்னார்கள்...

உண்மை எப்போதும் அமைதியாகத்தான் வெளிவரும் வெளி வந்து விட்டால் அனகோண்டா போல பொய்யர்களை விழுங்கி விடும்...

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by m.t.habeeb muhammed (chennai) [05 October 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 9713

almighty allah is with sister abidha and all of our dhua always for her victory.ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by zainab (kayalpatnam) [05 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9715

அஸ்ஸலாமு அழைக்கும்
வாழ்த்துக்கள் ஆபிதா....
வெற்றி வாகை சூட வல்லோனை பிரார்த்திப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. என்னமோ?ஏதோ?சிக்கித் தவிக்குது மனதில்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [05 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9716

கதீஜா ராத்தா, ஆபிதா மேடத்தை புகழ்ற சாக்குலெ இப்படி சினிமா பாட்டுக்களை அடி பிசகாமெ நுழைச்சிருக்கீங்களே? அது சரி,ஆமா,அது என்ன? நான் அடிச்சா தாங்கமாட்டே!தூங்க மாட்டே! ஊர்போய் சேர மாட்டே!இதெ யாருக்கு சொல்ல வர்றீங்க?ஏன் இந்த கொலை வெறி?

முத்துவாப்பா,நல்ல கவிதைகளைத் தரும் நீங்கள் இப்படி படையப்பா பாட்டை அப்படியே ஆபிதா ராத்தாவுக்கு காணிக்கையாக்கியது அவ்வளவு சரியாப் படல்லே...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [05 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9717

களம் இறங்கியாச்சு...

நன்றாக வேலை செய்து வெற்றிக்கனியை பறிக்கப்பாருங்கள்.

நம் ஊரில் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுக்கும், மற்ற சகோதர சமுதாய ஓட்டுக்கும் உள்ள வித்தியாசம் சராசரி " நான்கு ஆயிரம்" தான் இருக்கும். அதிலும் நம் ஆட்கள் அதிகம் வெளி ஊரில் தான் இருக்கின்றார்கள்.

இருப்பவர்களில் அனைவர்களும் ஓட்டுப்போட வருவார்களா என்பதும் நிச்சயம் அல்ல.

ஆனால், மற்றவர்களின் நிலைமை அப்படி அல்ல. அனைவர்களும் ஊரில் தான் இருக்கின்றார்கள், அதிக சதவீதம் ஓட்டுப்போடுவார்கள், அதுவும் சிந்தாமல் சிதறாமல்.

களத்தில் இருக்கும் நம் ஆட்கள் தங்களின் தகுதிக்கு நம் ஓட்டை பிரிப்பார்கள்.

ஆக மொத்தம், சகோதரி ருத்ரம்மாள் அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து இப்பொழுதே கமெண்ட்ஸ் டைப் செய்து வைக்கனும் போல தெரிகின்றது.

உளவுத்துறை உடைய அறிக்கையும் இப்படிதான் சொல்லுவதாக நம்பத்தகுந்த வட்டாரம் மூலம் அறிந்தேன்.

ஆக மொத்தம், நம் நகர்மன்றம் கொஞ்சம் கொஞ்சமாக கைநழுவி சென்று விடுமோ என்ற அச்சம் வருகின்றது, வல்ல ரஹ்மான் பாதுகாப்பானாக..

புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரிதான்... அது யார் என்கின்றீர்களா, நாம் தான்.

நல்ல முடிவு எடுங்க.

மனக்கஷ்டத்துடன்,

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by M.A. MOHAMED THAMBY B.Sc., (CHENNAI) [05 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9720

வெற்றி உன்னை தேடி வந்து கொண்டு இருக்கிறது.

உண்மைகள் விரைவில் வெளி வர இருக்கின்றன.

மக்கள் அறிந்து உன்னை வெற்றி பெற செய்வார்கள்.

நீ ஜாதி மத வேறு பாடின்றி இந்த ஊர் மக்களுக்காக அரும் பாடு பட வேண்டும்.

நாங்கள் என்றும் உங்களுக்கு துணை நிற்போம்.

மறந்து விடாதீர்கள் புத்தகத்தை.

சிந்தித்து வாக்களிப்பீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. வரம்பு மீறி புகழக்கூடாது
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [05 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9722

தான் எந்த வேட்பாளரை ஆதரிப்பதாக இருந்தாலும், ஒரு சில காரணம் இருக்கலாம்.. ஒரு வேட்பாளர் மற்றவரை விட சற்று தகுதி கூட இருக்கலாம். அல்லது ஒரு வேட்பாளரை பிடிக்காததால் மட்டுமே அடுத்த வேட்பாளரை ஆதரிக்கலாம். அல்லது ஒருவருக்கு சமூகத்தில் அநீதி இழைக்க பட்டதால், அவரை ஆதரிக்கலாம்.

அதற்காக, எந்த சகோதர சகோதரிகளும், தான் ஆதரிக்க முடிவு செய்துள்ள எந்த வேட்பாளரையும் வரம்பு மீறி புகழ்வதோ அல்லது கவிதையின் மூலம் உள்ளம் குளிர செய்வதோ , இஸ்லாம் காட்டிய வழியல்ல. அவ்வாறு புகழ்வர்களிடன், புகழப்படும் சகோதரிகள் கவனமாக இருக்க வேண்டும்..

தான் ஆதரிக்க நினைக்கும் வேட்பாளருக்கு, இன்னும் உங்களுக்கு பொறுப்பு சுமை அதிகமாகாவே உங்களுக்கு வாக்களிக்க உள்ளதாய் தெரிய படுத்தலாம்.. எங்கள் எதிர் பார்ப்புகளை வீனாகிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யலாம். நகர் மன்ற தலைவர் பதவி என்பது, தலையில் வைக்க படும் முள் கிரீடம் தான் என்பதை அறிவுறுத்த வேண்டும்..

ஆட்சியாளர்களுக்கு குரான் ஹதீத் கூறிய கருத்துகளை கூறி , அறிவுரை செய்ய இந்த வளைய தளத்தை பயன் படுத்தலாம். எனவே சகோதர சகோதரிகள், வரம்பு மீதி யாரையும் புகழ்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [05 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9725

I can see future of Kayalpatnam through the comment session (Not from News)

I do not have words to express my feelings.

Jiya Bro I agree with your comment


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by s.e.m. abdul cader (bahrain) [05 October 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 9726

ASSALAMU ALLAIKUM TO ALL,

PLEASE I KINDLY REQUEST TO ALL TO AVOID PUBLSHING THE LADIES PHOTOS IN THE KAYAL WEB, IT WILL BE WAY TO OTHERS TO MAKECOMMENT ABOUT OUR MUSLIM KAYAL’S LADIES, AND IT WILL MAKE MORE PROBLEMS IN FURTURE. WE ALL KNOW VERY WELL AS ISLAM PROECT MUSLIM LADIES FROM PUBLIC EYES. WORLD SEES OUR KAYAL WEB.

WASSAAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. My maths....
posted by Rayyan's Dad!! (USA) [05 October 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 9729

All the best Mrs.Aabitha Sheik. My stand also the same thing...Please avoid the pictures. Just pass the news of your vote collection/progress.

I was also composing the same point which Dr.Kizhar has brought up already. Its too much of hype (#2 & #10), sarcastic and disgusting as well even though someone takes it...just for fun but we all know its deliberate. Am afraid, it will create unnecessary...unfriendly climate on the net & also in KPM. Please dont complicate the things by adding fuel to the fire (meaning thru your own version of cinema dialogs/songs) which may backfire the person who you want to win. Please show your support in decent and smart way.

The same concern (#16 by Br.Ziaudeen) was hovering over my mind for a long time. I'm not sure about the statistics of % of muslim & Non muslim voters in our municipality. Some one has to do some home work on this to predict the result.

We all know...kayal is divided by two main groups or supporters (Aabitha Vs Misriya). They will split the max muslim population votes. Other fellow muslim candidates (4 or 5??) will also split it further through their family,friends,muhallavasis support/votes. But most of the non muslims votes will go to Mrs.Ruthammaal who is the only one non muslim candidate in the race. After seeing the tug-of-war...there wont be any suprise, even if some pissed off (or undecided/confused muslim voters) may cast their vote to her.

So my math says...spliting the votes by our people will pave a way for 'Ruthamaal' to win or might be close to the win which is something we dont like to happen. Probably we will get the better picture if we know the statistics of voters (esp. # in kayal).

Its just my 2 cents...plz do some smart math and let everyone knows.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by zainulabdeen (Dubai) [05 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9730

பெண்களின் புகைப்படங்களை பொதுவான இணையத்தளத்தில் வெளியிட வேண்டாமே ?????

யாரையோ வாழ்த்துவதாக எண்ணி சினமா பாடல்களையெல்லாம் அடி பிசகாமல் சொல்லுவது கொஞ்சம் அநாகரீகமான செயல்தான்.

PLEASE AVOID SUCH THINGS ப்ளீஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [05 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9731

அஸ்ஸலாமு அலைக்கும்.

தயவு செய்து பெண்களின் புகைபடத்தை வெளியிட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.பலதரப்பட்ட மக்களும் பார்க்கக்கூடிய பகுதி.வஞ்சக நோய் எவர் கண்ணில் உள்ளதோ என்று ஒருவரும் அறியோர்.திருக்குரான் பல இடங்களில் எச்சரிக்கிறது.நன்றி வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. வாக்குகள்
posted by Salih (Chennai) [05 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9734

நகர்மன்ற தலைவி பொறுப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் சமுதாய வேட்பாளர்கள் நின்றால் வாக்குகள் பிரியும். வாக்குகள் பிரிவதினால் உண்டாகும் விளைவுகள் குறித்த அச்சம் 2001 ஆம் தேர்தலிலும் பேசப்பட்டது. அத்தேர்தலில் - ஏ. வஹீதா அவர்கள் - (ஒரே) பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் காரணமும் அதுவே. 2001 ஆம் ஆண்டு தேர்தல் - பொன்செல்வி மரணத்திற்கு சில மாதங்கள் கழித்து நடந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.

அத்தேர்தலில் ஏ.வஹிதா 13605 வாக்குகள் பெற்றார். போட்டி வேட்பாளர் பாக்கியம் - 2068 வாக்குகள் பெற்றார். மொத்த பதிவான வாக்குகள் - சுமார் 15700. இது 2001.

2011 சட்டமன்ற தேர்தலில் மொத்த பதிவான வாக்குகள் - சுமார் 19,500. சுமார் 4000 வாக்குகள் (2001 எண்ணிக்கையுடன் கணக்கிடும் போது) கூடியுள்ளன. இதில் 3000 வாக்குகள் முஸ்லிம்கள் உடையது என்றும், 1000 வாக்குகள் மாற்று சமுதாய வாக்குகள் என்றும் வைத்துக்கொள்வோம். நகர மாற்று சமுதாய வாக்கு கூடியது 4000 என்றே இருக்க வாய்ப்புள்ளது.

சுமார் 18000 வாக்குகள் வரும் நகர்மன்ற தேர்தலில் பதிவானால், அதில் 14,000 (சுமார்) வாக்குகள் முஸ்லிம் சமுதாயத்துடையதாக இருக்கும். மிஸ்ரியா மற்றும் ஆபிதா தவிர பிற மூன்று வேட்பாளர்கள் - பெரும் அளவில் வாக்குகளை பிரிக்க வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. பிற மூவரும் சேர்ந்து கூடியது சுமார் 1500 வாக்குகள் பெறலாம். மீதம் உள்ள 12500 முஸ்லிம் வாக்குகளை மிஸ்ரியா மற்றும் ஆபிதா ஆகியோர் சரிசமமாக பிரித்தாலும் (6000 , 6000) அவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளதே அன்றி வேறோருவருக்கில்லை.

மேலும் - ரூத்தம்மால், நாடார் சமூகத்தை சார்ந்தவர். பிற சமுதாய வாக்குகள் அனைத்தையும் அவர் பெறுவார் என்றும் கூற முடியாது. நகரின் பெரும்வாரியான தாழ்த்தப்பட்ட சமுதாய வாக்குகள் - கடந்த காலங்களில் முஸ்லிம் சமுதாய வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by KADER (China) [06 October 2011]
IP: 216.*.*.* United States | Comment Reference Number: 9739

Arithmetic நன்றாக இருக்கிறது .நடைமுறையில் இது வேறுபடும் .இவ்வாறான் தப்புக்க் கணக்குகளை நம்பித்தான் பெண்கள் மிக எளிதாக ஏமாறுகிறார்கள். ஒருசிலரின் தவறான வழிகாட்டுதனாலேயே இவர் தவறான் வழியில் செல்கிறார்.இவரை பின்னிருந்து இயக்குபவர் யார் என்று இப்போது கண்கூடாக தெரிகிறது .இவர்கள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை .எவ்வளவு சொல்லியும் பயனில்லை .நம் சமுதாயத்திற்கு இது ஒரு பின்னடைவுதான்.. போட்டி என்று வந்தாகிவிட்டது . யார் வெற்றிபெறுவார் என்று பார்த்துவிடுவோம் .ருத்ரம்மால் வெற்றிபெறாமல் இருந்தால் சரிதான்.பிறகு மனம் வருந்தி பிரயோஜனமில்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. புகை படங்களை நீக்கவும்...
posted by AbdulKader (Abu Dhabi) [06 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9743

அஸ்ஸலாமு அழைக்கும்...

இந்த வலையதலத்தின் நிர்வாகிகளே..... பெரும்பாலோர் பெண்களில் புகை படத்தை விரும்பவில்லை. ஏன் நீங்கள் அதை நீக்கக்கூடாது?

சிலருக்கு ஒட்டு பிறியும் கவலை! இன்னும் சிலருக்கு ஓட்டின் கணக்கு தேவை! இன்னும் சிலருக்கு அபிதா மேடம் ஜெயித்தால் போதும்! மேலும் சிலருக்கு.....

ஆனால் பலருக்கு ஊரின் ஒற்றுமை மேல் கவலை! நாம் சினிமா பாட்டையும் இங்கு அசிங்கமாக வர்ணிக்கப்படும் கவிதையை படித்துவிட்டு.... சிரிக்கவா?! வெட்கப்பட்டு முடங்கி கிடக்கவா?

உஹூம்..... என்னத்தான் சொல்லுங்கோ.... எங்களுக்கு கமெண்ட்ஸ் எழுத நிறைய சமையம் உள்ளது... நாங்கள் எதை எழுதினால் உங்களுக்கு என்ன?

வெள்ளம் (தண்ணீர்) தலைக்குமேல் வந்துவிட்டது... முழம் போனால் என்ன... ஜான் போனால் என்ன?

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்று சொன்னால்... குர்ஆணையும், ஹதீதையும் பற்றி எழுதுபவர்கள்தான்... சினிமா பாட்டையும் இங்கு பாடிக்கட்டுகிறார்கள்!! அல்லாஹ் போதுமானவன். வஸ்ஸலாம்

அப்துல்காதர் (பாதுல்அஷ்ஹப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. செல்வந்தர்கள் வசிக்கும் வீட்டுக்கு போய் மட்டும் வாக்கு சேகரித்தால் போதாது...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [06 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9745

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

செல்வந்தர்கள் வசிக்கும் வீட்டுக்கு போய் மட்டும் வாக்கு சேகரித்தால் போதாது...! நகரில் பின்தங்கிய எளிய மக்கள் வசிக்கும் பகுதிக்கும் சென்று வாக்கு கேளுங்கள்...!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் - வி சி க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by ibnunahvi (abudhabi) [06 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9747

ஒருகாலத்தில் நமது ஊர் சரிஅத்தின் அடிப்படயில் வாழ்ந்த மக்கள் ஆனால் இப்பொழுது அது மண்ணோடு மண்ணாக ஆகிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் சம்பதமான செய்திகளை மட்டும் வெளிஇ டுங்கள் போட்டோ தவிருத்து கொள்ளுங்கள்.

இப்னு நஹ்வி ஆலிம்

Moderator: சகோதரர் இப்னு நஹ்வி அவர்களே, தயவுகூர்ந்து தங்களது கருத்துக்களை வருங்காலங்களிலும் வெளியிடும் பொருட்டு, அசல் பெயருடன் கருத்துக்களை அனுப்பித் தரவும். ஒத்துழைபபுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Salai Syed Mohamed Fasi (AL Khobar Saudi Arabia) [06 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9748

Avoid ladies picture in the web please.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. சுட்டி காட்டிய காக்காமார்களுக்கு நன்றி ..
posted by முத்துவாப்பா (அல் கோபர் ) [06 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9749

இங்கு கருத்து தெரிவித்திருக்கும் அணைத்து நல்லுள்ளங்களின் அறிவுரையை கருத்தில் கொண்டு அட்மின் அவர்களே என்னுடைய கருத்து Comment Reference Number: 9687 நீக்கும் படி கேட்டு கொள்கிறேன் .

மனிதன் என்ற முறையில் சிறிது உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன், சுட்டி காட்டிய காக்காமார்களுக்கு நன்றி ... இறைவன் நாடினால் இனி இது போன்ற தவறு நடக்கா வண்ணம் பார்த்து கொள்கிறேன் . Moderator: It has been deleted according to your request.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by M Sajith (DUBAI) [06 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9750

வாழ்த்துக்கள், களப்பனி என்பது வெற்றிக்கு இன்றியமையாதது..

மக்களை சந்திப்பது ஒட்டுக்காக மட்டுமில்லாமல், வெற்றியை இறைவன் தந்தால், அதன் பின்னரும் இதுபோல நேரில் சென்று சந்தித்து ஆலோசனை பெறுவதும் குறை கேட்கும் பழக்கமும் தொடர வேண்டும்.

சகோதர சகோதரிகளுக்கு,

புகழ்வதில் வரம்பு மீற வேண்டாம், இது நல்ல முன்மாதிரி இல்லை. இந்த போட்டி நம்மை நாமே பரிசோதிக்கும் முயற்சியாக மாற்றப்பட்டு விட்டது ஒரு வேதனையான உண்மை.

நல்ல திறமையை ஒருமனதாக தேர்வு செய்திருந்தால், பெருமையுடன் மார்தட்டி இருக்கலாம். நம்மவர், நமக்கு வேண்டியவர் போன்ற குறுகிய சிந்தனையால் அநீதிகள் இழைக்கப்படும் போது நீதிக்காக எழுந்து நிற்கும் சூழலை உருவக்கப்பட்டு விட்டது.

இந்த போட்டி தவிர்த்திருக்க பட வேண்டியது - இதை செய்ய தவறியதால் ஏதும் நடக்கலாம் என்பது சகோ.முஜாஹிதின் புள்ளி விபரம் தெளிவு படுத்தியது.

சுயநலனுக்கு முன்னுரிமை தந்ததாலும், எதிர்த்து நின்றதாலும் நம் சமுதாயம் இழந்த பட்டியலை, உமையாக்கள், அப்பசியர்கள் காலம் தொடர்ந்து பலஸ்தீனம் என நீட்டிக்கொண்டே போகலாம்..

இது நமதூரிலும் நடக்கலாம் (இறைவன் பாதுகாப்பான்).

இதற்கு பரிகாரம் என்ன? சுயநலன்களை கலைந்து ஊர் நலம் பேனுவதா? அல்லது தலைவணங்கி தவறுக்கு துணை போவதா?

தீதும் நன்றும் பிறர்தர வாரா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by mohamed ibrahim (chennai) [06 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9751

எங்கள் இறைவா , எங்கள் ஊரு தேர்தலில் ஆண்களை தலைவராக எலெக்ட் சைய அந்த வழக்கில் வெற்றியை தந்தருள் வாயாக ஆமீன். அப்போது தான் குழப்பங்கள் தீரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. ALL THE BEST .......
posted by Md Sirajudeen (singapore) [06 October 2011]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 9752

சலாம்,

ஷேக் காக்க /அபிதா லாத்த,

இந்த issues மூலமா மக்கள் மத்தியில் பாபுலர் ஆவீடீங்க சோ. எல்லாம் தரப்பு மக்களையும் போகி பாருக .........ஹிந்து ,முஸ்லிம்,christian ,வெற்றி கிடைக்க என்ன வலியோ முயற்சி பண்ணிடே இருக்க ........

வெற்றி பெற வாழ்த்துக்கள் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [06 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9754

வல்ல நாயன் யாருக்கு வெற்றியை தர நாடியுள்ளனோ அவரின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது.அவனது நாட்டமே இறுதியானது & உறுதியானது.

யார் வெற்றி பெற்று வந்தாலும், நமது ஊரின் நன்மை மட்டும் மனதில் வைத்து, தேர்தல் சமயத்தில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் மறந்து விட்டு நமது நகர்மன்றதினை ஊழல் இல்லாத ஒரு நீதியான நல்ல ஒரு நகர்மன்றமாக மாற்றி அமைக்க எல்ல முயற்சிகளை எடுக்கும் படியாக கேட்டு கொள்கிறேன்.

வல்ல நாயன் நம்மிடம் நல்ல ஒற்றுமையும், நமக்குள் நல்ல அன்பையும், பாசத்தினையும் தருவானாக. ஆமீன். என்று வேண்டி கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by HASBULLAH MACKIE (dubai) [06 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9756

சகோதரியின் photo நீக்கி விடலாமே. Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by soljarHassan (JEDDAH) [06 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9761

அஸ்ஸலாமு அழைக்கும். இந்த புகைபடத்தை எடுத்த நல்லவரே வல்லவரே தயவு செய்து நமது ஊர் பெண்களின் புகைபடத்தை வெளியிட வேண்டாம் என வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

புகைபடத்தை பாகின்றவர்கள் நல்லவிதமாக பார்பார்கள் என்று யாரும் சொல்லமுடியாது. ஒன்று மட்டும் எனக்கு நிச்சமாக தேரி கிறது. தஜ்ஜால்லுடைய வருகை மிக மிக அருகிலே இருக்கிறது. யா அல்லாஹ் நீ எப்படி புனித மக்காவையும்,மதீனாவையும் பாதுகாக்க அதன் எல்லைல் இரண்டு இரண்டு வானவர்கள் நியமித்து இருகின்றானோ. அதைப்போல எங்க ஊரு காயல்பட்டினத்தையும் பாதுகாக்க ஒரு வானவர்கள்லாவது நியமி யா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by syed omer kalami (colombo) [06 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9762

My best wishes Mrs ABITHA SHAIK. VETTRI FOR YOU ONLY INSHAALLAH.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [06 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9768

நண்பன் ஜியா எளிதி உள்ள தகவல் நூற்றுக்கு நூறு உண்மை . என் போன்றவர்கள் பல தேர்தலில் கள பணியாற்றி இருக்கிறோம் . இதை தான் நான் ஆரம்பம் முதலே கருத்தை பதிவு செய்து வருகிறேன். நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நமது பொது எதிரி வென்று விட கூடாது என்ற எண்ணம் மேலோங்க வில்லை என்பது தான் என் போன்ற பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு வருத்தம் .

என் போன்று எத்தனையோ காயல் மக்கள் ஊரை விட்டும் தொழில் நிமித்தம் வெளியூர், வெளி நாடுகளில் பனி புரிகிறோம். கிட்ட தட்ட கடந்த சட்ட மன்ற தேர்தலில் ஆண்கள் வாக்கு நமது முஸ்லிம் பகுதிகளை மொத்தம் எத்தனை? எத்தனை பதிவாகி இருக்கிறது என்பதை காயல் வெப் மூலம் சட்ட மன்ற தேர்தல் காயல் பதிவு விளக்கத்தை பார்த்தல் தெரியும். யா அல்லாஹ் எங்கள் மக்களுக்கு ஒற்றுமையை, விட்டுகொடுக்கும் மனப்பான்மையை தந்தருள் புரிவாயாக. வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ என்று கருத்துகளை எழுதி கொண்டு இருக்காதீர்கள் .

அட்மின் : தயவு கூர்ந்து போட்டோ போடும் போது பெண்களை நீக்கி பிரசுரிக்கவும் . எல்லா வற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன். தனி நபர் விமர்சனங்கள், நாகரிக மற்ற வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டும் . இதற்கு எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்காதீர்கள் இதன் மூலம் வீண் குழப்பங்கள் தவிர்க்கப்படலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Mahmood Naina (Bahrain) [06 October 2011]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 9770

தயவு செய்து பெண்களின் படங்களை நீக்குங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by A.M. Syed Ahmed (Riyadh) [06 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9775

BE POSTIVE GUYS

A- Avoid Negative Sources, Thoughts, People.
B - Believe in Yourself.
C - Consider things from all angles.
D - Don't Give up or Give In.
E - Enjoy Life Today. Tomorrow may not come.
F - Family and Friends are Hidden Treasures. Gift of God to you.
G - Give more than you Planned to Give.
H - Hang on to your Dreams.
I - Ignore those who Discourage you.
J - Just Do it!
K - Keep doing no matter how hard it seems! It will become easier.
L - Love yourself First and Most.
M – Make it Happen.
N - Never Lie, Cheat or Steal. Always strike a fair deal.
O – Own up your Mistakes. That is the least you can do.
P – Practice makes you Perfect.
Q – Quitters Never Win and Winners never Quit.
R – Read, Study and Learn everything Important in your Life.
S – Stop Procrastinating.
T – Take Control of your Destiny.
U – Understand yourself better to understand others.
V - Visualize It!
W - Want it more than anything.
X – Xcellerate your efforts.
Y – You are Unique of God’s Creation. Nothing can Replace you.
Z – Zero in your target and Go for it.

FOLLOW SISTERS - ABIDA AND MISRIYYA, LET US SEE IN THE GROUND?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by A.S.KHALEEL (AL HASA-K..S.A.) [06 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9777

BEST WISHES MRS .ABITHA SHAIK FOR YOUR VICTORY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Mohideen (Jedda) [06 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9789

போட்டி என்று வந்தாகிவிட்டது, வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்று வேட்பாளர்களிடம் உறுதி மொழி வாங்கி update பண்ணினால், வாக்குகள் சேகரிக்க ஏதுவாக இருக்கும்.

மேலும் இங்கு பல சகோதரர்கள் பெண்களின் புகைபடத்தை நீக்க சொன்னார்கள். நல்ல கருத்துதான், ஆனால் இங்கு வேட்பாளர்கல் போட்டி இடுவது தலைவர் பதவிக்கு. வெற்றி பெற்றால் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும்,அப்பொழுது புகைபடம் பத்திரிக்கையில் வரும். மாவட்டம் முழுவதும் பார்பார்கள். ஆகையால் சகோதரர் mohamed ibrahim (Comment Reference Number: 9751 ) சொல்லுவது போல் நாம் அனைவரும் தேர்தலில் ஆண்களை தலைவராக எலெக்ட் சைய போட்ட வழக்கில் வெற்றி கிடைக்க dua கேட்போம். ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by sulaiman (manama) [06 October 2011]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 9790

DEAR ADMIN!! PLEASE DONT PROMOTE THE IDIOTIC TAMIL CINEMA SONGS, THAT WILL GUIDE MISBEHAVE OUR KIDS, IM WONDERING, HOW THEY CAN WRITE A SILLY CINEMA SONGS AS A COMMENT,

USUALLY I PREFER TO READ MORE COMMENTS N LESS NEWS, BUT THIS TIME I HATE TO READ THIS KIND OF THINGS, PLS AVOID PROMOTING CINEMA SONGS, ITS HATEFULLLLLL..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Mauroof (Dubai) [06 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9791

இனிமேல் என்ன பேசி/சொல்லி/விவாதித்து என்ன பிரயோஜனம்? தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்ட பின்னர் ஜான் போனால் என்ன முலம் போனால் என்ன? போட்டி என்றாகிவிட்டது. அவசர புத்தியும், பொறுமையின்மையும், இவர்கள் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற போர் குணமும் கொண்ட சில அறிவாளிகள்(???) தீட்டிய திட்டமே இந்த பிளவுகள். இனி பொறுப்பாளர்கள் (வாக்காளர்கள்) எங்கனம் சிந்தித்து தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவார்களோ அங்கனமே தீர்ப்பு அமையும். ஊருக்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் ஏற்ற ஒரு நல்ல தீர்ப்பு/தலைமை அமையட்டும் என துவா செய்கிறேன். சிலருடைய கருத்துப்பதிவுகள் அவசரகதியில் பதியப்பட்டுள்ளது அதுவும் சில காட்டமான சினிமா பாடல் வரிகளோடு. அதை பதிந்துள்ளவரை பார்க்கும்போது நமதூர் "தாய்" குளத்தின் "வளர்ச்சி" பிரமாதமாக பிரமிக்க வைக்கிறது????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Mohideen (Jeddah) [06 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9795

விட்டு கொடுப்பவர்கள் கெட்டுபோவதுமில்லை, கெட்டுபோரவர்கள் விட்டுகோடுபபதும் இல்லை. இன்னும் காலம் முடியவில்லை. ஆகையால் பேரவை, ஊரில் உள்ள எல்லா ஜமாஅத்தும் ஒன்று கூடி யாரவது ஒரு வேட்பாளரை நிறுத்தினால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:வேட்பாளர் ஆபிதா வீடுவீடாக...
posted by Mohamed Cnash (Kayalpatnam.) [06 October 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 9807

வாழ்த்துக்கள் Mrs . ஆபிதா!! வீடு வீடாக சென்று நீங்கள் மக்களை சந்தியுங்கள்!! உண்மையை அவர்களிடம் சொல்லுகள்!! மக்கள் நடுநிலையானவர்கள் உண்மையை நீதியை உணர்ந்து உங்களுக்கு வாக்களிப்பார்கள். வெற்றி இன்ஷா அல்லாஹ் உங்கள் வீட்டு கதவை தட்டும்.. வீணான விமர்சனங்களையும் உங்கள் ஜமாத்தே உங்களுக்கு எதிராய் அறிக்கை மேல் அறிக்கை 1,2,3 என்று விட்டு கொண்டே போகட்டும்...அதை ஐக்கிய பேரவை தைக்கா தெரு கிளை என்று நினைத்து உதசினபடுத்திவிட்டு உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள் !! அல்லாஹ் உங்களுக்கு வெற்றியை தருவான்.

புகழ்கிறேன் என்ற பேரில் சிலர் வரம்பு மீறி இன்றைய அரசியல் வாதி ரேஞ்சுக்கு சினிமா பாட்டெல்லாம் எழுதி விட்டார்கள்!! எந்த ஒரு மனிதரையும் மனிதர் என்ற நினையில் வைத்தே பாருங்கள் பாருங்கள்!! வரம்பு மீறிய சமூகத்தில் நிலை பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கையை மனதில் வைத்து செயல்படுங்கள் அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவான்.

சஹோ., அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹாப்) ரெம்ப உணர்ச்சி வசப்பட்டு குர்ஆன் ஹதீஸ் பேசுபவர்கள் இப்படி எழுதுகிறார்கள் என்று எழுதி இருந்தார். நீங்க சொன்னது மிக சரி...அப்படி எழுதியவர்கள் தவறை உணர்ந்து கொண்டு பெருந்தன்மையோடு அதை நீக்கவும் சொல்லிவிட்டார்.

Moderator: Comment edited! சிலருக்கு ஆபிதா மேடம் எப்படியும் ஜெயிக்கணும் என்று ஆசை என்று அடுக்கு மொழியில் சொல்லி இருந்தீர்கள் !! அதோடு சிலருக்கு ஐக்கிய பேரவையின் ஈகோ தான் முக்கியம் தங்களை சார்தவர்கள் அந்த பேரவையில் இருகிறார்கள் என்று ஒற்றுமை ஒற்றுமை என்ற வேற்று வாதத்தை வைத்து அவர்கள் இன்னும் அந்த பதவியில் ஒட்டி கொண்டு இருக்க பாடுபடுகிறார்கள் என்பது தான் உண்மை அதையும் சேர்த்து கொள்ளுங்கள் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved