மக்கா, சஊதி அரேபியா - புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்காக ஹரம் ஷரீஃபில் பழைய ஜம்ஜம் கேன்கள் மாற்றப்ப்ட்டு புதிய கேன்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஹாஜிகளின் தேவைக்கேற்ப குளிரூட்டப்பட்ட ஜம்ஜம் தண்ணீர் நீல நிறத்திலும் மற்றும் சாதாரண ஜம்ஜம் தண்ணீர் வெள்ளை நிறத்திலும் அரபி மற்றும் ஆங்கில மொழிகளிலும் அடையாளமிடப்பட்டுள்ளது.
2. Re:ஹஜ் 1432: புனித ஹரம் ஷரீஃ... posted bysithi katheeeja (singapore)[03 October 2011] IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 9385
ஜம்ஜம் கேன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ். ஹஜ் செல்ல இருக்கும் அருமை ஹாஜி மார்களே! எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், நம் ஊருக்காகவும் துஆக் கேளுங்கள். எல்லாம் வல்ல இறைவன் நீங்கள் செய்ய இருக்கும் அனைத்து அமல்களையும், ஏற்றுக் கொள்வானாக அமீன்.
3. Re:ஹஜ் 1432: புனித ஹரம் ஷரீஃ... posted byAbdulKader (Abu Dhabi)[03 October 2011] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9441
அஸ்ஸலாமு அழைக்கும்....
ஜம்ஜம் கேனை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.
இவ்வருடம் ஹஜ் செல்ல இருக்கும் அருமை ஹாஜி மார்களே...... நமது ஊர்மக்கள் ஒற்றுமைக்காகவும், நமது ஊர்மக்களை கொடிய நோயான கான்சரின் பிடியில் இருந்து விடுபடவும், மேலும் நமதூர் இளையசமுதாய மக்களின் பொருமைக்ககவும் துஆக் கேளுங்கள்.
என்னையும், என் குடும்பத்தினரையும் உங்களுடைய துஆவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுடைய்ய ஹஜ்ஜையும் இன்னும்பல அமல்களையும், ஏற்றுக் கொள்வானாக அமீன்.
எனக்கு முன்னால் கருத்து பதிவு செய்து என்னையும் இப்படி ஒரு கருத்து பதிவு செய்யத்தூண்டிய சகோதரி சித்தி கதீஜா அவர்களுக்கு, ஜசாக்கல்லாஹு ஹைரா. வஸ்ஸலாம்
4. Re:ஹஜ் 1432: புனித ஹரம் ஷரீஃ... posted byALS maama (Kayalpatnam)[03 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 9456
ஜம்ஜம் நீர் குறித்த புதிய கேன் பற்றி அறிந்தேன் ஹாஜிகளே எங்கள் ரஹ்மானியா பள்ளிக்கான நாங்கள் விரும்பும் அனைத்து தேவைகளும் கிடைக்க மகாமே இப்ராஹீம், ஹஜ்ருள் அஸ்வத் கல் அருகிலும், மகாமே இஸ்மாயீல், ஜம்ஜம் கிணறு அருகிலும் தொங்கோட்டம் 7 ஆம் முறை முடிவு நேரத்திலும் சபா-மர்வா இடத்திலும் எங்கள் பள்ளி வளர்ச்சிக்காகவும் நமதூர் மக்களின் ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் துஆ செய்ய வேண்டுகிறேன்.
எழுத்தாளர் : ALS மாமா,
ஆலோசகர் : ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross