செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ‘மெகா‘ நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்! பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[09 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10102
அஸ்ஸலாமு அலைக்கும்,
சற்று சிந்தியுங்கள். தயவு செய்து இதுதான் ஜனநாயகம் என்ற ரீதியில் மெகவுடைய செயலை வரம்பு மீறி புகழாதீர்கள். Democratic என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டுதான் இன்றைய அதிகார பலமுடைய பல நாடுகள் ( so called super power countries )இஸ்லாத்தை சூறையாட நினைக்கின்றன இந்த ஜனநாயகம் என்ற weapon வைத்துதான் . (அல்லாஹு பாது காப்பானாக ). பெண்களை ரோட்டுக்கு இழுத்த மேகாவின் செயலும் அவ்வாறே உள்ளது ( ஐக்கிய பேரவை பெரிதா அல்லது மெகா பெரிதா என்று காண்பிக்க விளையாடிய புது விளையாட்டுதான் இந்த மோசமான நாடகம்) innovative thoughts -thinking out of the box என்று மார் அடித்துக்கொள்ளும் செயல்.
ஐக்கியப் பேரவையின் சில செயல்பாடுகள் அதிருப்தி தரும் பட்சத்தில், அதை களைந்திட வெளியே நின்று குரல் கொடுப்பதைவிட உடன் இருந்து சுட்டிக் காட்டுவது அத்தவறை நீக்கிட இலகுவான வழியாகும். அதுவே சமயோசிதமும் ஆகும். wassalam.
Moderator: Comment edited!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross