ஆமினா பள்ளி வாக்கெடுப்பில் திருமதி மிஸ்ரிய்யா அவர்கள் வெறும் 11 வோட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்திற்க்கு தேர்வு செய்ய பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...!! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10125
அஸ்ஸலாமு அழைக்கும்...
ஆமினா பள்ளியில் 4வது வார்டுக்கு ஜமாஅத் ஆதரவுடன் போட்டியட 3 நபர்கள் கலந்து கொண்டதாக தகவல்.. அந்த 3 நபர்களில் இந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்களும் அடங்கும்... ஆமினா பள்ளியில் நடந்த ஜமாத்தார்கள் வாக்கெடுப்பில் இந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்கள் வெறும் 11 வோட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்திற்க்கு தேர்வு செய்ய பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...!! 4 வது வார்டு உறுப்பினர் பதவி போட்டிக்கே தனது தகுதியை இழந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்கள் தலைவர் பதவிக்கு ஊர் பொது வேட்பாளராக (நிற்க்க) அறிவிக்க தகுதியா....? ? தகுதியா....? ? தகுதியா....? ?
பேரவையே.... தகுதியா....? ? தகுதியா....? ?
சிந்திக்கவும்... சிந்தித்து இதில் தாங்கள் கருத்தை பதிவு செய்தால் நல்லது....!
பேரவையே..? தகுதியா....? ? தகுதியா....? ?
ஊர் மக்கள் மற்றும் புறநகர மக்கள் ரெம்ப ரெம்ப தெளிவா இருக்காங்க...! வரும் 17ஆம் தேதி புற நகர் மக்களும் ஊர் தெருவழி மக்களும் (தகுதி) தீர்ப்பு வழங்குவார்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross