செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவை தேர்வுக்குழுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திருமதி மிஸ்ரிய்யா அவர்களை தலைவருக்கு என்ன தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது...? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10128
4 வது வார்டு உறுப்ப...ினர் பதவி போட்டிக்கே தனது தகுதியை இழந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்களை தலைவருக்கு என்ன தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது...? ஆமினா பள்ளியில் 4வது வார்டுக்கு ஜமாஅத் ஆதரவுடன் போட்டியட 3 நபர்கள் கலந்து கொண்ட வாக்கெடுப்பில் அந்த 3 நபர்களில் இந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்களும் அடங்கும்... ஆமினா பள்ளியில் நடந்த ஜமாத்தார்கள் வாக்கெடுப்பில் இந்த திருமதி மிஸ்ரிய்யா அவர்கள் வெறும் 11 வோட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்து 3வது இடத்திற்க்கு தேர்வு செய்ய பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...!!
மக்களை ஏமாற்ற முடியாது...! முன்பு போல் மக்கள் இல்லை ரெம்ப ரெம்ப உஷாரா இருக்காங்க...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross