கேட்கிற கேள்விக்கு மட்டும் பேரவை பதில் அறிக்கை தந்தாள் ஆரோக்கியமானது..! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[10 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10200
4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆமினா பள்ளிக்கு ஜமாஅத் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்த மூன்று நபர்களுக்கு ஆமினா பள்ளி ஜமாத்தில் 4வது வார்டு உறுப்பினர் தேர்வில் வெறும் 11 வோட்டுகளே மட்டும் பெற்று தோல்வி அடைந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட திருமதி மிசிரியா அவர்களை (1) (ஜமாஅத் வாக்கேடுபிலேயே தனது தகுதியை இழந்த நபரை) எப்படி நாங்கள் பொது வேட்பாளராக ஏற்று கொள்ள முடியும்...? எந்த தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யபட்டது...? (2) திருமதி மிசிரியா அவர்களின் தாயாரை (முச்சரிக்கை கையப்பம் இடவில்லை அணைத்து ஜமாஅதுகளிடம் ஆதரவு கேட்க படவில்லை) மாற்று வேட்பாளராக யார் நியமித்தது...?
இந்த இரண்டு கேள்வி தான் பெருவாரியான ஊர் மக்களின் கேள்வியாக பேரவைக்கு உள்ளது எனது கேள்வியும் கூட இது தான்...
பேரவைக்கு முச்சரிக்கை கையப்பம் போடாதாதால் தான் சமூக சேவகி திருமதி ஆபிதா ஒதுக்க பட்டார்கள் என்றால்...!
திருமதி மிசிரியா அவர்களின் மாற்று வேட்பாளர் பேரவைக்கு முச்சரிக்கை கையப்பம் போட்டு கொடுத்தார்களா...?
கேட்கிற கேள்விக்கு மட்டும் பேரவை பதில் அறிக்கை தந்தாள் ஆரோக்கியமானது..!
மவுனம் சாதிக்காமல் மக்களுக்கு விளக்கம் தந்தாள் பேரவைக்கு நல்லது...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross