Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்... posted byShahul Hameed (Hong Kong)[10 October 2011] IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 10222
முத்து காக்கா அவர்களே, நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்! உங்களின் கூற்றின்படி சகோதரி மிஸ்ரியாவை ஆமீனா பள்ளி ஜமாஅத் வார்டு பொறுப்புக்கு ஆதரவு கொடுக்கவில்லை ஆதலால் சகோதரி மிஸ்ரியாவும் அப்பபொறுப்புக்கு நிக்கவில்லை. அன்பர்களே இங்கு யார் மீது தவறு இருகிறது? இது தவறா அல்லது பெருந்தன்மையா?
இப்போது நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு வருவோம். இப்பபொறுப்புக்கு சகோதரி சார்ந்துள்ள ஜமாஅத் அவர்களை
எதிர்க்கவில்லையே? இங்கும் தவறு இருபதாக அறிய முடியவில்லை.
சகோதரி மிஸ்ரியாவின் பொறுமைக்கு, பெருந்தன்மைகு கிடைத்த
பரிசு நகர்மன்ற தலைவர் பதவிக்கான பெரும்பான்மை ஜமாஅத் ஆதரவு பெற்ற பொது வேட்பாளர்.
மக்கள் ஆதரவு யாருக்கு என்று கூடிய சீக்கிரம் பார்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross