செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க மலபார் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byV D SADAK THAMBY (Guangzhou ,China)[11 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 10249
மலபார் KWA க்கு நன்றி .
அனைத்து KWA களும் இவர்களைப்போன்று தீர்மானம் நிறைவேற்றி , நமதூரின் ஒற்றுமையை நிலைநாட்ட பாடுபட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது நமதூருக்கு மிகமிக அவசியமான தேவை "ஒற்றுமை" தான்.
மற்றவையெல்லாம் இதன்பிறகுதான்..
"ஒற்றுமை" நிலவினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross