Re:இன்று மாலை ஐக்கியப் பேரவை... posted byசொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை)[11 October 2011] IP: 113.*.*.* India | Comment Reference Number: 10251
மெகா கூட்டம் நடத்திய பிறகு ஐக்கிய ஜமாத்தும் கூட்டம் நடத்த வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.அவர்களின் பிரச்சாரத்திற்கு கூட்டம் அதிகமா? அல்லது இவர்களின் பிரச்சாரத்திற்கு கூட்டம் அதிகமா? இன்னும் ஐக்கிய சபையின் பொது கூட்ட புகைப்படங்கள் வெளிவரவில்லையே அதிலும் சென்சார், செய்துதான் அவர்கள் வெளியிடுவார்களா. மெகா வின் திறந்த வெளி பொதுகூட்டதிற்கு ஜமாத்தை மீறி வந்தவர்கள் தான் அதிகம்.
இன்னும் எத்தனை பேர் ஜமாத்தார்கள் நம்மை பார்த்து விடுவார்கள்ளோ என்று பயந்து வராமலும் இருந்து இருக்கலாம்.ஆனால் ஐக்கிய பேரவையின் பொது கூட்டடத்திற்கு ஜமாத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் அனைவரும் கட்டாயமாக வந்து இருப்பார்கள். எப்படியும் மெகா வின் கூட்டத்திற்கு வந்த மக்களை விட இந்த கூட்டதிற்கு அதிகமான மக்களை அழைத்து வர வேண்டிய கட்டாயத்திற்கு ஐக்கிய சபை தள்ளப்பட்டுள்ளது.
பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. வெற்றி பொதுமக்களுக்கா அல்லது ஐக்கிய சபைக்கா என்று காயல் வெப் சைட் ஒரு எஸ்.எம்.எஸ் மூலமாக வாக்கெடுப்பு நடத்தலாமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross