தவிர்த்து இருக்கபடவேண்டிய போட்டி posted byDR D MOHAMED KIZHAR (chennai)[11 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10353
அஸ்ஸலாமு அலைக்கும்.. ஒரு பிரச்சினை இன்றி , தலைவரை ஐக்கிய பேரவையால் தேர்ந்து எடுத்து இருக்க முடியும்.. ஆனால் ஐக்கிய பேரவையின் நடைமுறைகள் மீது, பலருக்கு சந்தேகம் வந்த பொது, அந்த 25 சம்பந்தமாக தவிர, வேறு எந்த சந்தேகத்தையும், ஐக்கிய பேரவை மக்களுக்கு தெளிவு படுத்த வில்லை. இது ஐக்கிய பேரவையின் செயல்பாடு, transparent ஆகா இல்லை என்பதை தெளயுபடுதியது..
ஐக்கிய பேரவையின் சில நடைமுறைகள், மக்களுக்கு ஏனோ பேரவை முன்னமே முடயு செய்த வேட்பாளரை மக்கள் மீது , ஜனநாயக போர்வை சுற்றி , தின்க்கிறதோ என்ற சந்தேகத்தை வழுபடுத்தியது..
முக்கியமாக ஆலோசனை கூட்டம் என்று அழைத்து, தீர்மானத்தை வாசித்த போது, ஆலோசனை இல்லாமல் எப்படி தீர்மானம்...என்ற சந்தேகம்..ஆகா preplanned அண்ட் readymade தீர்மானம்..
ஆலோசனை என்ற பெயரில்..
தலைவர் வேட்பாளரை தேர்ந்து எடுக்கும், களத்தில் யார் யார் உள்ளார்கள் என்று முத நாளே எல்லா ஜமாஅதிர்க்கும் தெரிவிக்காமல், தேர்வு அன்று மட்டும் தெரிவுத்து, ஜமாஅத் பிரதிநிதிகளை vote போடா சொல்லி தேர்வு செய்தது, அது ஜமாஅத் பிரதிநிதியிந்தநிபட்ட தேர்வே அன்றி, ஜமாத்தின் ஒட்டு மொத்த தேர்வு அல்ல ..
எல்லாவற்றையும் மீறி, பேரவை வேட்பாளர்இன் மனு நிராகரிக்க படலாம் என்ற செய்தி உலவிய போது, அவரின் தாயார், வேட்புமனு தாக்கல் செய்தது ஐக்கிய பேராவின் உந்துதல் படியா அல்லது தன்னிச்சையான முடியா. பேரவையின் முடிவு என்றால், எந்த முடிவு ஜமாஅத் பொது நல உறுப்பினரின் ஆலோசனை அல்லது வோட்டு முறையில் எடுத்தா அல்லது வேட்பாளரின் தாயார் என்ற முறையில் எடுத்தாதா..ஒரு சமயம் வேட்பாளரின் மனு தள்ளு படி செய்யப்பட்டு,தாயார் வெற்றி பெற்று இருந்தால், இத்தனை ஜனநாயக முறையி பேரவை நடந்ததற்கு சம்மட்டி அடிதானே.. அணைத்து ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்பின் கருத்துக்கும் விரோதம் தானே..இதை இன்னும் பேரவை தெளிவு படுத்த வில்லை ...
நான் தனிப்பட்ட முறையில் பேரவையின் வேட்பாளரோ அல்லது தயாரோ விரோதம் இல்லை..இருவரில் யார் வென்றாலும் சாம் சகோதரிகள் வென்றதாகவே இருக்கும்..இதில் தனிப்பட்ட சிலரின் ஈகோ தான் இந்த போட்டியை ஏற்படுத்தி விட்டதோ என்று என்ன தோன்றுகிறது..இன்னும் எனது ஆசை , நல்ல முடிவு மூலம் ஒரு சகோதரியை தவிர மற்ற சகோதரிகள் பொடியை விட்டு அதிகாரபூர்வமற்ற முறையில் விலகி , நல்ல தலைவரை ஊர் இரண்டு படாமல் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்பது தான்.. அனால் இது காலம் கடந்த, சாத்தியமற்ற ஆசை என்றாய் எண்ணுகிறேன்..எது நடந்தாலும், தேர்தல் முடிவு, சமுதாயத்திற்கு அதிர்ச்சி தரும் முடிவாக கட்டாயம், இருக்காது என்றே எண்ணுகிறேன்..பிரார்திர்கிரேன்.
நடப்பது இறைவன் அருளால் நல்லதாக இருக்கட்டும்..இந்த தேர்தல் இருந்து பல படிப்புகளை நாம் பெற்றுள்ளோம்.. வரும் காலத்தில் ஐக்கிய பேரவை widespread representation உடன்,எல்லோரும் ஏற்கப்பட்ட byelaw உடன்,பேரவையின் நிர்வாக பதவிகள் சுழற்சி முறையில் அணைத்து தரபினர்க்கும் உள்ளடிகியதாக (அனைத்து தரப்பினர் என்று குறிப்பிடுவது ஜமாஅத், கொள்கை, வயது,போன்றவை)அமைந்தால் ஊருக்கு நல்லது. இந்த கருத்தை எந்த பேரவையின் நிர்வாகிகளை புண் படுத்த வேண்டு எண்ணத்தில், சத்தியமாக எழுத வில்லை..ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் ..
சிறு தவற்றால், பெரிய பிளவு தடுக்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கூறுகிறேன்.. ஐக்கிய பேரவையின் நிர்வாகிகளின், அனுபவம், வயது, தியாக உணர்வு எதையும் குறைத்து மதிப்பிடுபவன் நான் அல்ல.இவ்வழு திறமை இருந்தும் எங்கோ தவறு நடந்து பயார்பட்டதை, இனி வரும் காலங்களை retrospect ஆகா அலசி ஆராய்ந்து , மீண்டு இந்த தவறு நடக்காமல் பார்த்து கொள்வது நல்லது..வல்ல இறைவன் நமது காரியங்களின் முடிவை, ஊருக்கு நம்மை படைபதாக ஆக்கி வைப்பானாக அமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross