Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:58:09 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்...
posted by CNash (Makkah) [11 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10361

AN EXCELLENT AND EXCEPTIONAL REACT BY BR. HAJA ARABI AGAINST THE PREJUDICED JUSTIFICATION OF AYKIYA PERAVAI FOR THEIR PRESENT BIASED STANCE. SUCH TREASURED WORDS COULD ONLY BE EXPECTED FROM AN EXPERIENCED AND KNOWLEDGEABLE PERSON LIKE YOU.

BUT NO MATTER WHAT WAS YOUR ARGUMENT, YOU COULD NOT GET SINGLE DROP OF MILK FROM THESE STERILED COWS I MEAN PATHWAY OF AYKIYA PERAVAI IS ALWAYS ONE WAY TRAFFIC, YOU WON’T GET ANY RESONSE. IF THE FACT BE TOLD ALL YOUR WORDS ARE LIKE A STONE IN THE WELL.

ADMIN: PLS, CONSIDER TO PUBLISH THE STATEMENT OF HAJA ARABI IN THE NEWS COLUMN NOT MERELY AS A COMMENT WITH HIS PERMISSION WHILE WORTHLESS INDIVIDUAL’S RIDICULOUS STATEMENT AND RIDICULOUS RESOLUTIONS ARE PLACED HERE AS THE NEWS!!

BR. BADHUL ASHAB, RESPONSE OF RAYYAN’S DAD AND AWS IS PRETTY ENOUGH TO CLARIFY YOU. I MAY RECALLL YOU THE PERISHED (By you) STORY OF TSUNAMI HOUSING PROJECT AND SUBSEQUENT CHANGES OF STANDPOINT OF AYKIYA PERAVAI THROUGH THE FOLLOWING LINKS FOR YOUR READY REFERENCE IF YOU MIGHT HAVE CONVENIENTLY FORGOTTEN.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=5905

http://www.kayalpatnam.com/shownews.asp?id=5397

JUST READ MY RELEVANT COMMENTS TOO WHEREAS YOU COULD UNDERSTAND I AM NOT JUST A SYCOPHANT, I HAVE SUPPORTED AP WHEN IT WAS IN RIGHT PATH, I CONDEMED THEIR ACT WHILE IT WAS DERAILED.

நீங்கள் சொல்லுவது போல என் கமெண்ட் எப்போதும் விவாதம் பண்ணுவதாக உங்களுக்கு தெரிந்தால் மேல உள்ள லிங்க்ஸ் கிளிக் பண்ணி அதில் உள்ள செய்தியையும், என்னுடைய கருத்தையும் பாருங்கள், ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரித்தும் எதிர்க்க வேண்டிய இடத்தில எதிர்த்தும் தான் என் கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். உங்களை போல கண்ணை மூடி கொண்டு அது மிஸ்ரியாவை தேர்தெடுத்தாலும் சரி அவங்க உம்மாவை தேர்ந்து எடுத்தாலும் சரி ஆதரிப்போம் என்று சொல்ல வேண்டிய அவசியமும் நிர்பந்தமும் எங்களுக்கு இல்லை. .

தவறை சுட்டி காட்டுனா நீங்க ஊருக்கு வரும்போது உள்ள போய் பார்த்து இருக்கியா? வெளிப்படையா ஜலாலியாவில் நடந்த பேரவை நிகழ்ச்சியை வெளியே சொல்ல கூடாது என்று வாஹீத் காக்கவிற்கு அட்வைஸ் வழங்குநீர்கள் சாமனியார் உள்ள போய் கேள்வி கேக்குற அளவுக்கு அங்கே சுதந்திரம் வழங்கப்பட்டு இருக்கா?

உங்கள் கூற்றுபடி கருணாநிதி அரசின் தவறை சொல்லுவதேன்றால் அறிவாலயத்திற்கு தினமும் போயிட்டு வந்துட்டு தான் இருக்கணுமோ?

நல்லதை பாராட்டுங்கள் !! தவறு என்று தெரிந்தால் சுட்டி காட்டுகள்!! அது உங்களை சந்தோர் சொந்தம் பந்தம் என்று யாரு அந்த அவையில் இருந்தாலும் சரியே!!

Br . ஷாகுல் ஹமீது (HK ), அது எந்த ஜாமத்தாகவும் இருக்கட்டும், அவர் போட்டியிட்ட ஜமாத்தால் நிராகரிக்க பட்டது உண்மைதானே!! (ஏன் ஜமாத் மாறி போட்டி போட்டார்? ) ஒரு குறிப்பிட்ட ஜமாத்தால் 3 ம் இடத்துக்கு அனுப்பட்ட வேட்பாளர்!! ஊரே கூடி இருக்கும் ஜாமாத்தால் 3 இல் 2 பங்கு வாக்கு வாங்க முடிந்த அதிசயம் பற்றிதான் கேட்டேன்.. நீங்கள் பெருந்தன்மைக்கு கிடைத்த பரிசு என்று சொன்னீர்கள்!!

பெருந்தன்மை என்றால் வந்த வாய்ப்பை மற்றவருக்கு விட்டு கொடுத்து விட்டு பொறுமையாக இருப்பதுக்கு தானே சொல்லுவாங்க!! தோற்கடிக்கப்பட்டு போட்டி இட முடியாமல் போனானும் பெருந்தன்மை தானா உங்க அகராதியிலே?

அப்படி யென்றால் பெருந்தன்மைக்கு பேர் போன மற்ற 3 வேட்பாளரை தானே நீங்க உங்க வேட்பாளருக்கு மாற்ற அறிவித்து இருக்கணும் அவங்க உம்மாவை இல்லையே என்ன ஒரு வியக்கியானமோ தெரியவில்லை!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved