புற நகர் மக்கள் கயல்படினத்தின் மண்ணின் மைந்தர்கள் கிடையாதா ? posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[12 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10374
பேரவையே...? நீங்கள் சொன்ன (பேரவை சார்பாக 25 பிரதிநிதி) உங்களின் 25 பிரதிநிதி ஆரம்பமே ஊர் மக்களை யோசிக்க வைத்து விட்டது - பல எதிர்ப்புக்கு மத்தியில் பின்பு தங்கள் 25 பிரதிநிதி (உள்நோக்கம்) திரும்ப பெறப்பட்டது தானே...! மக்கள் ரெம்ப ரெம்ப உங்களின் செயல்பாடுகளை உள்நோக்கத்தை கவனித்த வண்ணம் இருக்காங்க...!
புறநகர் சங்கங்களுக்கு பொது வேட்பாளர் தேர்வுக்கு அழைப்பு கொடுத்தீர்களா ? அவர்களை பேரவை நீங்கள் புறக்களித்து இருக்கிறீர்கள்... காயல்பட்டின நகர் மன்றம் பேரவைக்கும் ஊர் ஜமாஅத்களுக்கும் மட்டும் தானோ ? புற நகர் மக்கள் கயல்படினத்தின் மண்ணின் மைந்தர்கள் கிடையாதா ?
அணைத்து சமூக மக்கள் அண்ணன் தம்பியாக வாழும் இந்த ஊரில் உங்களின் (பேரவையின்) அணுகு முறையால் பிளவுபட்டு கிடக்கிறது
இனியும் உங்களின் ஒருதலை ராகம் செல்லாது..!
பேரவையின் மேல் மக்களுக்கு இருந்த மதிப்பும், நம்பிக்கையும், மரியாதையும் விலகி ரெம்ப நாட்கள் கடந்து விட்டது...!
இனியும் மக்களை ஏமாற்ற முடியாது... வரும் 17ஆம் தேதி ஊர் மக்கள் மற்றும் புறநகர் மக்களின் மனநிலையை தாங்கள் அறியலாம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross