செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தல் குறித்த மலபார் கா.ந.மன்ற செயற்குழு தீர்மானம் குறித்த விமர்சனங்களுக்கு, அவசர செயற்குழு விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இதுதான் ஜனநாயகம் மிகவும் தெளிவான,திடமான முறையில் செய்துள்ளிர்கள் மசூத் காக்கா மனமார்ந்த நன்றிகள். posted byசட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான் (காயல்பட்டினம்.)[12 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10379
அஸ்ஸலாமு அலைக்கும்...
உடனடியாக அவசர கூட்டம் போட்டு
அலசி ஆராய்ந்து முந்தய கூட்டத்தில் நடந்தது என்ன என்று விளக்கமாக,
விபரமாக அறிவித்து உள்ளீர்கள்.பாராட்டுக்கள்.
வலைதளம் மூலம் அவரவர் கருத்தை பதிவு செய்வார்கள்..
இதற்காக வேண்டி உங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும்
எந்த காரணம் கொண்டும் வேண்டாம்.தீய சக்திகளை உங்களை
விட்டும் என்றும் தூரமாக்கி வைப்பானாக அல்லாஹ் ஆமீன்.
உங்கள் மன்றத்தின் செயல்பாடுகளும், உங்கள் சொந்த வியாபாரங்களில் தகுந்த கவனமும் செலுத்தி வீறு நடை கொண்டு வெற்றி பயணம் மேற்கொள்ளுங்கள்
இறைவன் உங்கள் காரியங்களில்
என்றும் துணை புரிவானாக ஆமீன்.
எனது அண்டை வீட்டுகாராரும், என்அன்பு சாளைஅப்பா அவர்களின் மகனும்,பாசத்திற்குரிய சகோதரர் மன்றத்தின் செயலாளர் ஹைத்ரூஸ் ஆதில்
அவர்களுக்கு இந்த விசயத்தில் உடன்பாடு இல்லாததால்
கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது நியாயமே.
மீதம் உள்ள 11 உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியதில்
தலைவர் நீங்கலாக 8 ஆதரவும் ஒரு எதிர்ப்பும்
ஒரு நடுநிலையும் வைத்ததால் அந்த தீர்மானம் நிறைவேறியது.
இதுதான் ஜனநாயகம் மிகவும் தெளிவான,திடமான முறையில்
செய்துள்ளிர்கள் மசூத் காக்கா மனமார்ந்த நன்றிகள்.
என்ன புன்னகை பூத்து குலுங்குது உங்களது முகங்களில்
புகைப்படம் பார்க்க எங்களுக்கும் சந்தோசம்.
இதற்கும் கேலி கிண்டல்களோடு பதிவு செய்வார்கள்
நல்லதை ஏற்று கொள்ளுங்கள்,அல்லாததை விட்டு விடுங்கள்
இதுவூம் ஜனநாயகத்தின் பொது விதி என்று...வஸ்ஸலாம் ..
வாழ்த்தும் அன்பு நெஞ்சம்
சட்னி.எஸ்.எ.கே.செய்யது மீரான்
ஸ்டார் ஹவுஸ்,மொஹ்தூம் தெரு
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross