செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் தேர்தல் குறித்த மலபார் கா.ந.மன்ற செயற்குழு தீர்மானம் குறித்த விமர்சனங்களுக்கு, அவசர செயற்குழு விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[12 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10383
கேள்விகள் கேட்கப்ப்படும் போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். கேள்வி கேட்காத சமுதாயம் முன்னுக்கு வருவதில்லை எனபது ஒரு மேற்கத்திய நாட்டின் முதுமொழி. MKWA எடுத்த முடிவு சரியா? தவறா? என்ற வாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் அவர்களின் இந்த செயலை (விமர்சனங்களுக்கு விடையளிக்குமுகமாக விளக்கம் தந்தது) பாராட்டாமல் இருக்க முடியாது.
விமர்சனங்களை ஏற்று அதற்கு தகுந்த பதில் அல்லது விளக்கம் தரும் அமைப்புதான் தனது சேவையின் தரத்தை உயர்த்த முடியும். இது நாட்டுக்கும் பொருந்தும். தனக்கு எதிராக வரும் விமர்சனத்திற்கு பதில்/ விளக்கம் தரும் நாடுதான் அதன் மக்கள் நலனில் அக்கறையுள்ள நாடாக இருக்க முடியும். கம்யுனிச கொள்கையுடைய நாடுகளிலும் , மன்னர்கள் ஆட்சி நடுக்கும் நாடுகளிலும் விமர்சனகளுக்கு விளக்கங்கள் வராது. மாறாக விமர்சிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நமதூர் பாசையில் சொல்வதானால் ஓரம் கட்டப்படுவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross