Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byMOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM)[12 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10436
இந்த கூடத்தில் ஒரு "காயல்" கர்ஜித்தது.
இந்த ஊரில் யாருக்கொரு ஆபத்து என்றாலோ எந்த பிரச்னை என்றாலோ ஐய்கியபேரவை உடனே ஓடோடி வந்து உதவி செய்யும்.என்று பொளந்து கட்டினார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் தாவா சென்டரில் ஒரு மாணவியை அவளின் விருப்பத்திற்கு மாறாக சட்டவிரோதமாக காவல் துறை வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது இந்த ஐய்கிய பேரவையின் அட்ரஸ் அமுங்கியதின் அந்தரங்கம் என்ன.
குறைந்தபட்சம் கண்டன அறிக்கையையாவது வெளியிடமுடியாத கல்நெஞ்சமா?. .
மொட்ட நோட்டீசில் நம்மூர் பெரியவர்களை இழிவாக எழுதியதை பொறுக்காத அன்றைய அஸ்ஹர் ஜும்மா பள்ளி கதீப் அவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து மேடை ஏறி கண்டன குரல் எழுப்பினார்கள்..நம் ஊர் ஒற்றுமையை காக்க ஒரு கணம் கூட தயங்காத ஜமாஅத் என்று அனைவராலும் அழைக்கபடுவதுதான் இன்றுவரை உள்ள எதார்த்தமே.
சுனாமி வீடு ஆக்கிரமிப்பு கண்டன பொது கூட்டத்தில் இதே"காயல்"கொட்டிய வார்த்தைகள்.
இதே கையாலதான் 80 ரேசன் கார்டை மீனவர்களுக்கு எடுத்து கொடுத்து அவர்களை குடியமர்த்தினேன்.என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த இந்த ஊர் துரோகியை,ஊரை காட்டிகொடுதவரை இன்று மேடையில் ஏற்றி அழகு பார்கிறது ஐய்கிய பேரவை
இவர்கள் தான் ஊர் ஒற்றுமையை காக்க புறப்பட்ட படைவீரர்கள்,இவ்வீரர்களை தலைமையேற்று நடாத்தி செல்லும் தளபதிகள் அடங்கிய அசைக்கமுடியாத கோட்டை தான் ஐய்கியபேரவை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross