Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byRayyan's Dad!! (USA)[12 October 2011] IP: 63.*.*.* United States | Comment Reference Number: 10487
இது யாருடைய சதியோ புரளியோ என்று தெரிய வில்லை. தேர்தல் முடிகின்ற வரைக்கும் சூச்சிகளுக்கும், சதிகளுக்கும், வதந்திகள், விமர்சனகளுக்கும் மற்றும் அறிக்கைகளுக்கும் பஞ்சமே இருக்காது போல் தெரிகிறது. கீழ் உள்ள ஒரு கமெண்டை படித்தால்..சந்தடி சாக்குலே, நம் பேரவையின் அன்பர்கள் பேரவைக்கு (peravai supporters ) ஆள் சேர்க்க கிளம்பி விட்டார்கள் போல் தெரிகிறது. இதை செய்வதற்க்கு பதிலாக பேரவையை சீர்திருத்துற வழியை பார்க்கலாம். ஆட்கள் தானாகவே வருவார்கள். எல்லாரும் தானாகவே வந்து சேரனும்....நாமாகவே கூவி சேர்க்க கூடாது.
கமெண்ட் போர்டில் ஆட்களை சேர்ப்பதை விட....முதலில் பேரவையில் எல்லா ஜமாத்தினருக்கும் & கொள்கைகாரரர்களுக்கும் உரிய முக்கியத்துவத்தையும் & உரிமையை கொடுக்க சொல்லுங்கள். என்னமோ அது ஒரு சில கொள்கை மற்றும் தெரு/முஹல்லாவாசிகளோட கூடாரமா தெரியுது. தேவையான மாற்றங்களை செய்தால் எல்லாம் தானாகவே நடக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross