Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்... posted byD.SEYED ISMAIL (HONG KONG)[13 October 2011] IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 10495
அஸ்ஸலாமு அலைக்கும்
நண்பர் பஷீரின் கருத்து ஊரறிந்த உண்மை
வாக்குரிமையை விற்று ஜனநாயக அடிப்படையிலான தட்டிக்கேட்டும் உரிமையை இழந்த மோசமான முன்னுதாரனத்தை மறக்கவில்லை.
பணம் வாங்காமல் இருந்தால் உரிமையுடன் குரல் கொடுக்கலாம்.
பணம் வாங்க மறுத்த பலரும் நம்மில் உண்டு.
முறைகேடான நடத்தையின் மூலம் பெற்ற பணத்தை நல்ல காரியத்திற்கு செலவு செய்த ஒரு பெண்ணின் செயலை நபியவர்கள் ஏற்கவில்லை. அதனால் பணம் பெற்று அதை பிறருக்கு கொடுக்கலாம் என்ற விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இப்போது அடையாள அட்டை முறை உள்ளதால் கள்ள வோட்டு போடும வாய்ப்பு முன்னைவிட குறைவு.
துணை தலைவர் பதவிக்கு HORSE TRADING நடக்காமல் எல்லா உறுப்பினர்களுக்கும் முன்மாதிரியாக உறுதிமொழி அளித்த கோமான் தெரு வேட்பாளர் சகோதரர் லுக்மான் அவர்கள் வெற்றிபெற்று ஊரில் அனைவரும் ஒருமித்த கருத்தோடு (ATLEAST UNITY IN THIS) அவர்களை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன். இன்ஷா அல்லாஹ.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross