Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byA.R.Refaye (Abudahbi)[13 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10504
மன வேதனையின் வெளிப்பாடு !!!!!!!!!
அன்புக்குரிய கூட்டாளி ரபீக் அவர்களே கருத்து பதிவதிலும் ஒரு வரம்பு இருக்கும் பட்சத்தில் நீ எல்லோர் விடவும் கூடுதலாகவே கிண்டல்,நெய்யாண்டி உடன் கேலிசித்திரம் வரைந்து வருகிறாய்.உன்னை நீ கருத்தில் அறிமுக படுத்தும் போது M.N.L.முஹம்மது ரஃபீக் என்றும் ராபியா மணாளன் என்றும் ஹிஜாஜ் மைந்தன்(தற்போது இதை நீ இடுவதில்லை )இப்படி எல்லாம் எழுதுவது அவசியமா அல்லது ரபீக் என்றும் மட்டும் போட்டாள் போதும்தானே கருத்து யாரும் பதிவு செய்யட்டும் தருபவர்களின் முகவரி அட்மின் மட்டும் அறிந்தால் ஆரோக்கியமானது,வேட்பாளர்களின் திறமைகளையும் அவர்கள் சாதித்த அனுபவங்களையும் மக்கள் மன்றத்தில் வைக்கும் போது உன்னால் அதை ஏற்க முடியாதது வரவேற்க தக்கதல்ல மாற்று முக வேட்பாளரின் நன்னடத்தையை இம்மன்றத்தில் பட்டில் இட்ட போது உனது கருத்துக்கள் ஏன் முடமாகிபோனது,நான் முன்பே கருத்து தருபவர்கள் எப்படி தரவேண்டும் என்பதை இதற்கு முன் பதிவு செய்துள்ளேன் அதை comments ref # 6563 படி
என்னால் நீயும்,உன்னால் நானும் சிறந்த நண்பர்களாக நமக்குள்ளே வடிவமைத்து கொண்டோமே அந்த உயரிய உயிரோட்டம் உள்ள உன் உணர்வுகள் எல்லாம் காலத்தால் மக்கி போய்விட்டனவா, சிக்கி போய்விட்டனவா,
அன்பு நண்பனே குசும்புக்கும் ,கேலிக்கும் உள்ள நேரமும்அல்ல தளமும் அல்ல மிக முக்கியமான இக்கட்டான சூழ்நிலையில் சூழ்ச்சியில் ஊழல் சுனாமி நம் நகரை ஆண்டுவிடுமோ என்று சமுதாய நலம் கண்டோர் பலநேரம்களில் நம் நகருக்குக்கு தேவையானதை முறைபடித்திய திட்டங்கள் அவர்கள் ஊரின் நன்மையை தவிர வேற்று பாதையில் செல்ல மாட்டார்கள் என்பதை நான் உனக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா,அடேய் நண்பன்ட ---------------
கழக படுத்திய,கலகங்படுதிய அரசியல் விர்ப்பனர்கள் எல்லாம் ஊரின் மகத்துவம்,கண்ணியம்,நமகே உள்ள தனித்தன்மை எல்லாம் காப்பாற்ற படவேண்டும் என்ற உயரிய சிந்தனையில் நம் பேரவையின் செயல் பாட்டுக்கு தோல் கொடுத்திருப்பதும் உன் கண்ணை மறைத்து விட்டதா.உன்னை தட்டி கொடுபதற்கும் தட்டி கேட்பதற்கும் உரிமை எடுப்பதின் காரணம் உன்னை யாரும் குறைத்து மதிப்பிடும் பட்சத்தில் என் மனமும் ஏனோ கனக்கிறது,இது ஒரு வேதனையின் வெளிப்பாடு.நன்றி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross