Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted bysholukku.aj (kayalpatnam)[14 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10614
அன்பின் சகோதரியே . அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களின் பேச்சின் தொகுப்பு அற்புதம். ஏனெனில்
1 தாங்கள் மட்டும் ஒரு பட்டதாரி அல்ல தங்கள் குடும்பமே பட்டதாரி குடும்பம்.
2 சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் சகோதரி வஹீதாஉக்காக தங்களின் வேட்பு மனுவை பெரியவர்களின் சொல்பேச்சை மதித்து வாபஸ் பெற்றது உங்கள் மேல் மக்களின் நல்மதிப்பை கூட்டயுள்ளது
3 சட்ட விசியத்தில் சட்டம் படித்தவர்கள் இடம் ஆலோசனை பெற்று நடப்பேன் என்பது ஆணவம் ,அஹங்காரம் இல்லாத அடக்கமான பேசசு.
4 IAS,IPS ,KIRANPEDI ஆகியோர்களிடம் பணி செய்தது நிச்சியம் நல்ல EXPERIENCE உண்டு என்பதையும்
5 தன் அதிகாரத்துக்கு மேல் பதவிக்காக அதை செய்வேன் ,இதை செய்வேன் எண்டு புருடா விடாமல் என் சக்திக்கு உட்பட்ட அணைத்து வேலைகளையும் செய்வேன் என்பது தலைவிக்கு தகுதி ஆனவர் என்பதையும்
6 முத்தாய்ப்பாக பெரியவர்களின் ஆலோசனை, அனுபவத்தின்படி செயல்படுவேன் என்பதும்
7 தங்களைவிட நல்ல தலைவி இந்த காயல் நகராட்சிக்கு பொருத்தம் இல்லை என்பது அணைத்து மக்களுக்கும் நன்றாக உணர்ந்து விட்டார்கள்.
8 கூடி இருந்த மக்களிடம் தெளிவான உரைநடைபேச்சு . அன்பின் காயல் மாநகரின் சொந்தங்களே கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஓரனிஇல் திரள்வோம் .ஊரின் ஒற்றுமையே நம் குறிக்கோளாக இருக்கட்டும்.பகை மறவோம் நம் மண்ணுக்காக.
அற்புதமான இந்த CANDIDATE ஐ தேர்த்தெடுத்த அன்பின் காயல் அணைத்து ஜமாஅத பிரமுகர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross