Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted bysulaiman (abudhabi)[14 October 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10623
அஸ்ஸலாமு அலைக்கும்,நடக்க இருக்கின்ற நமது ஊர் உள்ளாட்சி மன்ற தலைவர் போட்டிகளம். நமது ஊரின் கட்டுகோப்புகும்,கண்ணியத்துக்கும் ,ஒற்றுமைக்கும் ,விடப்பட்ட சவால்! அரசியல் கட்சி உயர்மட்ட தலைவர்கள் நமது அனைத்து ஜாமத் பிரமுகர்கல்ளால் தேர்ந்து எடுக்கப்பட்ட பொதுவேட்பாளர் தேர்வின் முடிவை மதித்தஅந்தநம்பிக்கை மீது இடப்பட்ட சவால்!
நம்முடன் நல்லினக்கத்தை விரும்பும் சகோதர சமுதாயத்தை சார்ந்த பிரமுகர்கள் ஐக்கியபேரவை மீதுவைத்துள்ளமதிப்புக்குஇடப்பட்டசவால்!
ஐக்கியபேரவை, அதனுடன் தொடர்பு உள்ளவர்கள்,ஊரின் நலனின் மீது அக்கறை கொண்டவர்கள் கொடுக்கின்ற விளக்கங்கள்,அறிக்கைகள் ஆகியவற்றை அரைகுறையாக படித்துவிட்டு சிந்திக்காமல் நானும் பதில் சொல்லுகிறேன் ,விளக்கம்குடுகிறேன்
என்றுஎதையாவது உளறிக்கொண்டு இருக்கும் குறைமதியாளர்கள் நமது ஊரின் நகரமன்ற தலைமைத்துவத்தை முஸ்லிம்களிடம் இருந்து நழுவி போவதற்காக செய்கின்ற சூழ்ச்சிக்கான சவால் !
காயலின் மீது அக்கறைகொண்டுள்ள காயல் மக்கள் இந்த சவால்களை வென்றுயடுபதுக்காக சகோதரி மிஸ்ரிய அவர்களுக்கு பஸ் சின்னத்தில் வாக்களித்து பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வழிவகை செய்யணும் ,செய்வார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross