விமர்சனங்களின் தொடர்ச்சி posted byNoordeen Prabu (Jeddah - Saudi Arabia)[14 October 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10639
சென்னையை சார்ந்த முகம்மத் அப்துல் காதர் (பலே பாண்டியா) அவர்களின் கருத்து ரொம்ப ரொம்ப சூப்பர்.
அவர் மறந்த அல்லது அவரால் எழுதப்பட முடியாமல் (கை வலித்திருக்கும்) போன விமர்சனங்களின் தொடர்ச்சி.
வரவேற்புரை : அங்கே கூட்டத்திற்கு யார் வந்திருந்தார்கள்? வரவேற்புரை வழங்க - மேடையை தவிர கூட்டத்தில் ஒரு ஆள் கூட இல்லை.
நன்றி உரை : இதெல்லாம் ஐக்கிய பேரவைக்கு தேவை தானா? நீங்கள் உங்களை நம்பி வந்த வஹீதா ராத்தா விஷயத்தில் நன்றியுடன் நடந்தது கொண்டீர்களா?
துஆ - சலவாத் : இதெல்லாம் சுத்த பித்-அத் என்பது தெரியாதா? ஐக்கிய பேரவையின் ஒரு சார்பு கொள்கையை பார்த்தீர்களா?
கிரா-அத் : இது விசயத்தில் எனக்கு கருத்து சொல்ல தெரியவில்லை. அது கூடுமா அல்லது கூடாதா என்று நாங்கள் இப்போதுதான் ஆராய்ச்சி (பண்ணி)கொண்டிருக்கிறோம். தலைமைக் கழகத்திலிருந்து எப்படியும் 2016 தேர்தலுக்குள் முடிவு வந்து விடும். அப்போது கருத்து தெரிவிப்போம்.
கிரா-அத் ஓதியவர் : அது எப்படி ஒரே ஆள் MEGA மீட்டிங்கிலும் - பேரவை மீட்டிங்கிலும் ஓதலாம்? ஐக்கிய பேரவையின் குள்ள நரித்தனத்தை பார்த்தீர்களா?
மாஷா அல்லாஹ் - பாருங்க! எனக்கும் பல ஐக்கிய பேரவை வசவாளர்களின் பாராட்டு - புகழ் மழை குவியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross