நீங்கள் தேர்வு செய்யப்பட்டது தனி நபர்களின் தனிப்பட்ட தேர்வே தவிர - அவர்கள் சார்ந்த நகர ஜமாஅத்துக்கள் சார்பாக தேர்வு செய்யபட்டவர் இல்லை என்பதை மக்கள் அறிவார்கள்.. posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[14 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10662
சகோதரி மிஸ்ரியா அவர்களே... நீங்கள் தேர்வு செய்யப்பட்டது தனி நபர்களின் தனிப்பட்ட தேர்வே தவிர - அவர்கள் சார்ந்த நகர ஜமாஅத்துக்கள் சார்பாக தேர்வு செய்யபட்டவர் இல்லை என்பதை மக்கள் அறிவார்கள்.. ஜமாஅத்துக்கள் ஆதரவு பெற்ற பொது வேட்பாளர் என்று சொல்வது நியாயம் இல்லை (உதாரணதுக்கு:- அல்லாஹுவின் மீது சத்தியமாக புது பள்ளி ஜமாஅத்தில் 98 சதவீதம் தாங்களுக்கு ஆதரவு கிடையாது.. புது பள்ளியின் நிர்வாகிகளின் தனிப்பட்ட நபர்களின் ஆதரவு தேர்வில் தேர்வு பெற்று இருக்கிறீர்கள்) இதுக்கு ஜமாஅத்துக்கள் ஆதரவு பெற்றவர் என்று சொல்ல மாட்டார்கள்..! தனி நபர்களின் ஆதரவே தவிர வேறு ஒன்றும் இல்லை...
குறிப்பு:- ஜமாஅத்தார்களை கூட்டி ஆலோசிக்காமல் தான் இஷ்டம் போல் செயல் பட்ட புது பள்ளிக்கு (நிர்வாகத்திற்கு) எனது கண்டனத்தையும் இதில் பதிவு செய்கிறேன்..
தமிழன் முத்து இஸ்மாயில். (புது பள்ளி ஜமாத்தில் ஒருவன்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross