தமிழன் முத்து இஸ்மாயில் ( நாம் எல்லாம் தெலுங்கர்கள் போலும் ) அல்லாஹ்வின் மீது சத்தியம் என்று எடுத்ததற்கெல்லாம் கூறி வருகிறார் . சத்தியம் என்ன சர்க்கரை பொங்கலா? ஆலிம்களிடம் (இரு சாரர் ) இந்த அற்பத்தனமான இவ்வுலக விசயங்களுக்கு எல்லாம் சத்தியம் செய்யலாமா? என்று தயவு செய்து கேட்டு பார்க்கவும். என் கருத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும். என் பாளிய நண்பனின் தம்பி என்ற முறையில் அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross