Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ... posted byMohamed Ali (Madinah Al Munawwara)[14 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10698
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
சகோதரர் சாஜித் அவர்களே தயவு செய்து(அல்லாஹுவுக்கும் & அவனுடைய இறுதி நபி ரசூல் (ஸல்) அவர்களின் பொருத்தத்தை நாடி ) இக்கால மோசமான அரசியலுக்காக இஸ்லாமிய போர்கலங்களை எல்லாம் உதாரணம் காட்டுவதை தவிர்க்கலாமே ( camel war ).
இஸ்லாமிய சரித்திரத்தில் ஒட்டகப் போர் ஒன்று நடந்த வரலாரையும், அதில் உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்கள் தலமையேற்று நடத்திய சரித்திரத்தையும், அப்போதும் ஆண்கள் இருந்தார்கள், அதிலிம் சொர்க்கத்தை கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட 10 சஹாபக்களில் மூவர் ஆயிஷா (ரலி) அவர்களின் தலமையின் கீழ் செயல்பட்டதையும் தங்களுக்கு சாதகமான ஆலிம்களிடம் கேட்டு அதன் பின் ஷரீயத்து காரணங்களை எழுதுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள், 1. Thalha bin Ubaidhullah 2.Zubair bin awwam மூன்றாவது அந்த நபர் யார் ? உங்களிடம் இருந்து கற்றுகொள்ள ஆசை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross