அஸ்ஸலாமு அழைக்கும்,
அன்பு காயல் சொந்தங்களே ஒரு அன்பான வேண்டுகோள்
யார் தலைவராக வருவது என்பது போட்டி ஆகி விட்டது
இதுக்கு என்னோட ஒரு சில வேண்டுகோள் :
1. பதவிக்கு வருபவர்கள் படித்து இருகிறர்கள
2. பதவிக்கு வருபவர்கள் உடல் ஆரோகியமா இருகிறதா
3. பதவிக்கு வருபவர்கள் சொந்தமாக முடிவு எடுக்கும் திறமை இருகிறதா
4. பதவிக்கு வருபவர்கள் அனவர்களுடனும் பழகும் திறமை இருகிறதா
5.பதவிக்கு வருபவர்கள் தன்னுடைய சொந்த கருத்தை சொல்லும் தைரியம் இருகிறதா
6.பதவிக்கு வருபவர்கள் அடுத்தவர்கள் சேயும் தவறை தட்டி கேட்கும் வல்லமை இருகிறதா
7.பதவிக்கு வருபவர்கள் ஊரில் வசிபவர்கள
8.பதவிக்கு வருபர்கள் அடுத்தவர்கள் எழுதி குடுப்பதை குப்பைஇல் போட்டு விட்டு சொந்தமா பேசும் திறமை உள்ளவற
9. அல்லா உக்கு பயந்து நடபவர
இப்படி பட்டவர் ஒரு தலைவர வரத்து தப்பே இல்லை ,
ஆது யாராக இருந்தாலும், மக்கள் யற்று கொள்ளுவார்கள்,
இதை எல்லாம் விட்டு விட்டு , பணத்தை வாரி இறைத்து ஒட்டு சேர்பாத்து ஒன்றும் திறமை இல்லை,
பயம் , அவ மானம் ,
ஊரில் தலைவர் பதவிக்கு போட்டி போடும் இருவருக்கும்
இந்த திறமை , ஆரோக்கிய இருக்கிறதா யன்று சட்ட்று நான் சிந்தித்து பார்த்த சமயத்தில்
சகோதரி ஆபித அவர்களுக்கு முழு திறமையும் இருக்கிறது
அகவே என் அன்பு காயல் சொந்தங்களே மறந்து இருந்து விடாமல் , புத்தகத்துக்கு உங்களது ஓட்டை போட்டு வெற்றி பெற செயுங்கள் மாசலம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross