மரண ஓலத்தின் வெளிப்பாடு...... posted byzubair (riyadh)[15 October 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10707
அஸ்ஸலாமு அலைக்கும்.
என் பாசமிகு காயல் சொந்தம்களே............ ஐக்கிய பேரவையின் முயற்ச்சிக்கும், வெற்றிக்கும் பாடு படுவது நமக்கு நாமே.... போட்டுக்கொள்ளும் போர் கவசம். உம்மாவையே.... (ஐக்கிய பேரவையே)சந்தேகிக்கும் உம்முல் குரா காயல் dடாடிகள்..... சந்தேக கண்ணோடு நம் உம்மாவை (ஐக்கிய பேரவையே)பார்த்ததினால்.......! இதோ நம்முடைய ஊர் தாயின் மவ்னம் கலைந்த மனக்குமுறலை இந்த கூட்டத்தில் இருந்து நான் காண்கிறேன். சந்தேகித்த எந்த ஒரு dடாடிகளும் விஜயம் காணாமல்.... தாடியோடு (தக்வாவை) நிம்மதியை தேடி அலைந்ததைதான் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
உம்முல் குரா என்று அழைக்கப்படும் மக்கா.... வில் வசிக்கும் காயல் வாசி சிலருக்கு சிறிய மக்கா என்றழைக்கப்படும் அவர்களின் உம்முல் குராவை (தாய் பட்டணத்தை) நேசிக்காமல் குறை காண்பது என்பது..... ஆச்சரியமும், அற்ப்புதமுமாக உள்ளது. ஒற்றுமைக்கு ஊர்வாசிகள் அனைவரும் மனம் வருந்தி துவா.... செய்யும் இந்த தருணத்தில் இவர்களுக்கு குசும்பு பேச எப்படி மனம் வருகிறதோ.... இதயம்களை அறிபவன் அல்லாஹ் ஒருவனே........
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் மனதை கட்டுப்படுத்தும் (சைத்தானியத்தில் இருந்து) சக்தியை தந்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
குறிப்பு :-
இங்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரலோசை.... மரண ஓலத்தின் வெளிப்பாடு என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross