Re:காக்கும் கரங்கள் அமைப்பின... posted byமுஹம்மது அப்துல் காதர் (சென்னை)[15 October 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 10747
அஸ்ஸலாமு அலைக்கும்,
என்னப்பா இது புதுக்கதையா இருக்கே யார் இந்த காக்கும் கரங்கள் ஐக்கிய சபையால் இவர்கள் ஏன் வளர்த்து விடப்படுகிறார்கள். எதற்காக இந்த காக்ககும் கரங்களின் துணையை நாடுகிறார்கள் இது ஆர்வகோளாருகளுக்கு புரியாது சில சமூக ஆர்வலருக்கு மட்டுமே புரியும்!!!.
ஆலிம்கள் ஆன்மீகத்தை மட்டும் பார்க்கலாமே எதற்கு இந்த அரசியல் இந்த முறை இவருக்கு ஓட்டு கேட்பவர்கள் அடுத்த முறை யாருக்கு ஓட்டு கேட்பார்கள். இவர்கள் ஓட்டு கேட்கும் வேட்பாளர் செய்யப்போகும் ஊழலுக்கு இவர்களும் துணை போவார்களா? எதற்கு இந்த அரசியல் ஆட்டம். தோல்வி பயத்தில் தலை , கால் தெரியாமல் அலைகிறார்கள்.
எல்லோரையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி விட்டார்கள் இனி சினிமாக்காரர்கள் மட்டுமே மிச்சம் என்ன செய்வது பிரச்சாரத்திற்கான நேரம் முடிவடைய போகிறதே இந்த ஐடியாவை யாரும் இது வரை கொடுக்க வில்லையோ ஐக்கிய பேரவையின் சமூக ஆர்வலர்களுக்கு.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross