Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:40:49 AM
திங்கள் | 25 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1943, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:33
மறைவு17:55மறைவு13:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7374
#KOTW7374
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 14, 2011
காக்கும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3920 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 10)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று (அக்டோபர் 14) மாலை 6:30 மணி அளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் பொது கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. நகராட்சி தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் என்ற பெயரில் இதற்கான ஏற்பாடுகளை காக்கும் கரங்கள் அமைப்பு செய்துள்ளது.

இக்கூட்டத்திற்கு கே.ஏ. அஹ்மத் அப்துல் காதர் ஆலிம் தலைமை தாங்குகிறார். இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் (IFT) துணைத் தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, ஐக்கிய சமாதான பேரவை தலைவர் என். ஹாமித் பக்ரி ஆலிம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் நாடு கட்சியின் பொது செயலாளர் கே.ஏ.எம். அபூபக்கர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் நாடு கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் காயல் மெஹபூப் ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.

தகவல்:
எம்.ஏ.கே. ஜைனுலாப்தீன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by Mohamed Buhary (Chennai) [14 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 10631

காக்கும் கரங்கள் அமைப்பிக் பொதுக் கூட்டம் யாரைக் காக்க...?

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நகர்மன்றத்தை யார் காக்க வேண்டும் என்பதையா...?

அல்லது குறிப்பிட்ட இன்னார்தான் நகர்மன்றத்தைக் காக்க வேண்டும் என்று ஜனநாயகரீயிலா....?

அல்லது ஏற்கெனவே ஜனநாயக அடிப்படையில் (?) ஐக்கிய ஜமாஅத்தாரால் தெரிவுசெய்யப்பட்ட வாக்காளரைக் காக்கவா...?

குழப்பமான கேள்விகளுடன் சூழ்ந்துள்ள பொதுமக்களாகிய எங்களை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு திண்டாட வைத்துவிடாதீர்கள்... நடுநிலையான முறையில் நீங்கள் வாக்குகளைக் காக்க முயற்சி செய்யுங்கள்.

கூட்டம் சிறப்பாகவும் தெளிவாகவும் நடைபெற வாழ்த்துக்கள்...

முஹம்மது புகாரீ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok -Thailand ) [14 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 10633

காக்கும் கரங்கள் அமைப்பு என் போன்றவர்களை காக்கட்டும் ,சாக் கடை இல் விழுந்து விடாதீர்கள் , (அரசியல்)

கொடியவர்கள் கரங்களை விலை பேசுவர்கள் , மிரடுவர்கள் விட்டு கொடுத்து விடாதீர்கள் , தங்களுக்கு எது நியாயமாக படுகிறதோ அவர்களுக்கு சப்போர்ட் செய்வது நல்லது ,

அவை இல இருந்து லேட்டேர்வரும் , அடுத்தவர்களிடம் இருந்து மிரட்டல்கள் வரும் , போடவில் பார்க்கும் போதே சந்தேகம் தான் வருது அவை இல் இருந்து அழைப்பு வந்து விட்டதோ என்று,

காக்கும் கரங்கள் மட்டும் தான் நடுநிலை யாக இருபது போல தெய்ரிகிறது , விட்டு கொடுத்து விடாதீர்கள் , சத்தியத்துக்கு கட்டு பட்டு நடத்து கொள்ளுங்கள் அல்லா போதுமானவன்

Seyed Mohamed Sayna - Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தேவையா இந்த பொதுகூட்டம்!!!
posted by சொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை) [14 October 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 10634

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், தேர்தலில் காக்க்கும் கரங்கள் அமைப்பை தேவை இல்லாமல் இறக்கிவிட்ட பெரியோர்களே சற்று சிந்த்தித்து பாருங்கள் நீங்கள் செய்தது சரிதானா என்று?. ஆலிம்கள் தேர்தலில் வேலைப்பார்ப்பது தேவைதானா? வெற்றி பெற்றால் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்களும் பொறுப்பேற்க வேண்டும். அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by CNash (Makkah) [14 October 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10638

இந்த காக்கும் கரங்கள்

ஊரில் ஒரு சிலரை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கும் போர்ட்களை எல்லாம் கழற்றும் கரங்களாகவும் !

மக்கள் விரும்பும் தலைவரை தேர்வு செய்ய அவர்கள் விரும்பும் ஜனநாயகத்தை காக்கும் கரங்களாகவும்!!

நகர சபையில் தேங்கி இருக்கும் ஊழலை அகற்றும் கரங்களாகவும்!

ஊரின் வட்டி மட்டும் ரியல் எஸ்டேட் கொள்ளைகாரர்களை ஒடுக்கும் கரங்களாகவும்!

சுய விருப்பபடி, நேர்மையாக ஜனநாயக முறைப்படி ஒட்டு போட நினைப்பவர் நோக்கத்தினை காக்கும் கரங்களாகவும்!!

மொத்தத்தில் சத்தியத்திற்காக ஓங்கும் கையாகவும் !! அசத்தியத்தை அழிக்கும் கரங்களாகவும்!! யாருக்கும் எதற்கும் அடிபணியா கரங்களாக இருக்க வாழ்த்துக்கள்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அடிமை கூட்டமா
posted by shahulhameed sak (malaysia) [14 October 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 10685

காக்கும் கரங்கள் தேர்தல் வழிப்புணர்வு கூட்டமா? அல்லது அயோக்ய தனத்தின் அடிமை கூட்டமா? இன்றைய செய்தியில் எதிர் பார்ப்போம்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by sholukku.aj (kayalpatnam) [14 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10686

salaam 2 all.

அன்பின் காக்கும் கரங்களின் பொருப்பாளர்களே நல்ல நேரத்தில் ஏற்பாடு செய்த உங்கள் அனைவர்களுக்கும் நன்றி! இந்த முயற்சி காயலின் ஒற்றுமைக்கு வழி காட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [14 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10694

அன்பின் அட்மின். சகோதரர் S .A .K .ஷாகுல் ஹமீத் மிக மோசமான வார்த்தையை உபயோகித்து கருத்து எழுதி உள்ளார் .இந்த வார்த்தை உங்களுக்கு சரி என்று படுகின்றதா தயவு கூர்ந்து இது போன்ற வார்த்தைகளை பிரசுரிகாதீர்கள். இதையே சாக்காக வைத்து சும்மா குசும்புக்கு எழுதுகிறோம் என்றுஎழுதி விடுவார்கள் .இதனால் காயல்.காம் வுடைய தனித்தன்மை இழந்து விடும் . அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

நன்றி
என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. காக்கும் கரங்கள்.
posted by Ansari YentY (K S A) [15 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10703

காக்கும் கரங்கள்...காயலின் கண்ணியம் காக்கும் கரங்களாக...பிரிவினை ஏற்படுத்தும் சமூக விரோதிகளை ஒடுக்கும் கரங்களாக...வீணர்களின் விரோதப்போக்கை தடுக்கும் கரங்களாக....நச்சுக்கருத்துக்களின் மொத்த உருவ கயவர்களை முடக்கும் கரங்களாக.....நல்லோரை எல்லோருக்கும் அடையாளம் காட்டும் கரங்களாக...."மகா" ஜனங்களே உன்னை பார்த்து வியக்கும் வெற்றி கரங்களாக.....தன்னலம் கருதாத காயல் பெரியோர்களோடு ஐக்கியமாகும் கரங்களாக உன் கரங்கள் அமையட்டும்...உன் பயணம் இனிதே தொடரட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by OMER ANAS (DOHA QATAR.) [15 October 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 10706

NUSKI பாய் உண்மையிலேயே காக்கும் கரங்கள் இதுபோன்ற அயோக்கியமானவர்களின் கூடாரமில்லை! இதை அது நிரூபிக்கும். எடு கத்தரியை வெட்டு எங்கள் வார்த்தையை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [15 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 10709

Comment Reference Number: 10638 .

காக்கும் கரங்கள் அவ்வாறான முயற்ச்சிகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை.

பள்ளிவாசல்களில் போர்டு இருப்பதில் தவருமொன்றுமில்லை.

எந்த ஒரு முஸ்லீமும் அங்கு தொழுவதற்கு அது தடை விதிக்கவில்லை.

இஸ்லாத்தின் நான்கு மதஹபுக்கு உட்பட்டு நாம் யாவரும் அங்கு தொழுக முடியும்.

மற்றபடி குழப்பம் விளைவிப்பவர்களை மட்டுமே அது கட்டுப்படுத்துகிறது.

நாம் குழப்பம் விளைவிப்பவர்களாக இருந்தால் , உள்ளே புக முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok -Thailand ) [15 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 10724

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்புள்ள அட்மின் அவர்களுக்கு , ஒரு சின்ன தாள்மையான வேண்டுகோள்

தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அருதங்கள் இருக்கும் அதில் நல்லவர்கள் நல்லதை தான் சிந்தி பார்கள்,

நாம் நல்ல வர்களக இருந்த நல்லதை நினைத்து , நல்லதை செய்யா வல்ல ரப்புல் ஆலமீன் நமக்கு அருள் புரி வானாக ஆமீன்

செய்யது முஹம்மது (Seyna)
Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by K.D.N. Mohamed Lebbai (JEDDAH) [15 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10726

அஸ்ஸலாமு அழைக்கும்,

காயல் மஹ்பூப் அவர்களுடைய பேச்சு மிக அருமையாகவும் ஆதாரத்துடனும் இருந்தது. இவருடைய பேச்சை கேட்டாவது காயல் மக்கள்கள் விழிப்புடன் இருந்து ஐய்கிய பேரவையின் வேட்பாளர் மிஸ்ரியா அவர்களுக்கு பஸ் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

Dr . KVA அவர்களின் பேச்சு நிதானமாகவும் & தெளிவாகவும் இருந்தது. ஐய்கிய பேரவை என்பது ஊர் பாதுகாப்பு மற்றும் ஊர் நல்ல காரியங்கள் செய்வதற்காக அமைக்கப்பட்டது. இதை நாம் எல்லோரும் வெளியில் இருந்து விமர்சிப்பது சரி அல்ல. ஊர் ஒற்றுமை தான் முக்கியம். *சிந்திப்போம் செயல்படுவோம்.......!!!!!!!!!!* வஸ்ஸலாம்.

K D N முஹம்மத் லெப்பை,
ஜித்தாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by Ahmed Shahul Hameed(AbuSabu) (Kayalpattinam) [15 October 2011]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 10727

Assalaamu Alaikkum.

"Unity is our Strength" so we vote&select Mrs.Misriyya.(BUS)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10731

காக்கும் கரங்கள் இவ் விளைன்ஜர் அமைப்பு தான் கொண்ட கொள்கை மாறாமல் ஊரின் ஒற்றுமையை நிலை நாட்ட பாடு படுவதை பார்த்து இவர்களிடம் மற்ற அமைப்புகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தங்கள் பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்து, பொது வேட்பாளர் சகோதரி மிஸ்ரியா வெற்றி பெறவும் வல்லோனை வேண்டுகிறேன் .

வாழ்த்துக்கள் காக்கும் கரங்களே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ஆவலாய் காத்திருக்கிறோம்...
posted by M Sajith (DUBAI) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10733

கூட்ட நிகழ்வுகளையும் (மேடைக்கு முன்னாலும், மேடைக்கு பின்னாலும்) நடந்தவைகள், பங்க்கேடுத்தோர், வர மறுத்தோர் விவரங்களுடன்...

மானுட வசந்தம் வாசனை வீசியதா வாடிப்போனதா என்பதையும் அறிய..

ஆவலாய் காத்திருக்கிறோம்... முடிந்தால் விடியோ பதிவேற்றம் செய்யுங்கள் (குறிப்பாக மேடைக்கு பின்னால் நடந்ததையும் சேர்ர்த்து)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. arrogance on display
posted by Samu.A.B (Dubai) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10739

Mr.VD. Sadak tamby wrote,
பள்ளிவாசல்களில் போர்டு இருப்பதில் தவருமொன்றுமில்லை.

எந்த ஒரு முஸ்லீமும் அங்கு தொழுவதற்கு அது தடை விதிக்கவில்லை.

Ask yourself a simple question, those who submit their prayer to Allah are Muslims or the one submit their prayer to dead human are Muslims?

Ask yourself, those who seek help from Allah are Muslims or the one who seek help from dead human are Muslims? Those who follow Allah and Rasool are Muslims or the one who follow other human are Muslims.

Your comment shows your ignorance and arrogance. The following Al-Quran ayath restricts me from writing more... “And when the ignorant ones speak to them, they say, "Peace".” (al-Furqan: 63)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. A Shame & a shocker
posted by ahamed mustafa (Dubai) [15 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10745

It comes as a shock & a shame for some bro, having said that he supports the cause?? of banning fellow muslims inside the prayer halls of the Masjids.

No where in the world we can see such boards banning people, believers from praying inside a mosque. He says that these masjids allow people following the 4 madhabs. Does he mean to say that they allow people who follows madhabs, but do not allow people who follow the Sunnah & Quran. It is really a shame that this type of attitude still exists in our society. It is purely unislamic. ANd so what is the yard stick that a person can pray in a masjid in kayalpatnam with boards. How do the big wigs in these masjids identify if an individual is a one favouring madhabs. Can they really check their minds. Or only wearing caps are the sole identification.

Right from my birth I never wear caps on my head, nor do i believe that deems fit to me or I never take that as an Islamic symbol.

In certain jamaaths like us, in Maricar Pally, Appapally, & in some other Jamaaths, we live in unity. They do not ban believers from entering ,praying, because that is entering into the domain of Allah to classify if he is a believer or not.

It is still a shame that similar like minded people exist in a plural society like ours.



Dear Admin, requesting to allow this message although it may attract some dislikes, coz I feel it is my right as a beliver to voice anything unislamic.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. பள்ளிவாசல்களில் போர்டு இருப்பதில் தவருமொன்றுமில்லை!
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா.) [15 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 10746

Comment Reference Number: 10709

/////"காக்கும் கரங்கள் அவ்வாறான முயற்ச்சிகளில் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. பள்ளிவாசல்களில் போர்டு இருப்பதில் தவருமொன்றுமில்லை. எந்த ஒரு முஸ்லீமும் அங்கு தொழுவதற்கு அது தடை விதிக்கவில்லை. இஸ்லாத்தின் நான்கு மதஹபுக்கு உட்பட்டு நாம் யாவரும் அங்கு தொழுக முடியும். மற்றபடி குழப்பம் விளைவிப்பவர்களை மட்டுமே அது கட்டுப்படுத்துகிறது. நாம் குழப்பம் விளைவிப்பவர்களாக இருந்தால் , உள்ளே புக முடியாது."///////////

மத்ஹபை மட்டும் எடுத்து கொண்டாலும், ஒவ்வொரு மத்ஹபின் இமாம்கள் சொன்னது:- "ஹதீது சரியாக இருந்தால் அது தான் என்னுடைய மத்ஹபு" என்பது தானே?

சகோதரரே, இளைய தலைமுறையினரான காக்கும் கரத்தினை வலுப்படுத்துங்கள். அதை இதை சொல்லி உசுப்பேத்தி பிரித்து விடாதீர்கள். காக்கும் கரத்தினர் தான் அவர்களின் கொள்கையை அழகாக சொல்லி உள்ளார்களே?

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by முஹம்மது அப்துல் காதர் (சென்னை) [15 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 10747

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னப்பா இது புதுக்கதையா இருக்கே யார் இந்த காக்கும் கரங்கள் ஐக்கிய சபையால் இவர்கள் ஏன் வளர்த்து விடப்படுகிறார்கள். எதற்காக இந்த காக்ககும் கரங்களின் துணையை நாடுகிறார்கள் இது ஆர்வகோளாருகளுக்கு புரியாது சில சமூக ஆர்வலருக்கு மட்டுமே புரியும்!!!.

ஆலிம்கள் ஆன்மீகத்தை மட்டும் பார்க்கலாமே எதற்கு இந்த அரசியல் இந்த முறை இவருக்கு ஓட்டு கேட்பவர்கள் அடுத்த முறை யாருக்கு ஓட்டு கேட்பார்கள். இவர்கள் ஓட்டு கேட்கும் வேட்பாளர் செய்யப்போகும் ஊழலுக்கு இவர்களும் துணை போவார்களா? எதற்கு இந்த அரசியல் ஆட்டம். தோல்வி பயத்தில் தலை , கால் தெரியாமல் அலைகிறார்கள்.

எல்லோரையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி விட்டார்கள் இனி சினிமாக்காரர்கள் மட்டுமே மிச்சம் என்ன செய்வது பிரச்சாரத்திற்கான நேரம் முடிவடைய போகிறதே இந்த ஐடியாவை யாரும் இது வரை கொடுக்க வில்லையோ ஐக்கிய பேரவையின் சமூக ஆர்வலர்களுக்கு.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. ஆட்டம் ஆரம்பம்
posted by Noordeen Prabu (Jeddah - Saudi Arabia) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10760

இந்த ஆட்டம் ரொம்ப சூப்பர். இப்பதான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதான் இந்த போர்டு மேட்டர்.

நாங்க சின்ன பிள்ளையாய் இருந்தப்போ எங்களுக்கு தெரிந்ததெல்லாம் கேரம் போர்டு மட்டும் தான். இப்ப ஒரு மாத காலமா நடக்குறது பஞ்சாயத் போர்டு (அதாங்க நகர சபை தேர்தல் தான்) பிரச்சினை. ஆனா திடீர்னு புதுசா இன்னைக்கு பள்ளிவாசல் போர்டும் சந்திக்கு வந்துள்ளது.

எனக்கு தெரிஞ்சு ஒன்னே ஒன்னு மட்டும்தான் பாக்கி. அதான் பள்ளிக்கூட போர்டு. அதுலயும் சின்ன Problem (State Board - Central Board - Matriculation Board - இந்த லட்சணத்துல சமச்சீர் கல்வின்னு புது issue). ஆனா நான் சொல்லுறது Black Board ஐப்பத்தி.

இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் சகோதரர் சதக் தம்பி அவர்கள்தான். 4 னு போட்ட இடத்திலே பேசாம 44 னு போட்டிருந்தா நாங்களும் எங்க வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருப்போம். எத்தனையோ புது Message லாம் வந்திருக்கு. அதுக்குலாம் கமெண்ட்ஸ் எழுத வேணாமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [15 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 10769

"""காக்கும் கரங்கள் தேர்தல் வழிப்புணர்வு கூட்டமா? அல்லது அயோக்ய தனத்தின் அடிமை கூட்டமா? இன்றைய செய்தியில் எதிர் பார்ப்போம்..... """

posted by shahulhameed sak (malaysia) [Friday, October 14, 2011]
IP: 60.*.*.* MALAYSIA | Comment Reference Number: 10685

யாரை இதன் யோக்கியர் "அயோக்கியர் என்கிறார்" எதனால் என்பதை தெரியலாமா? இந்த யோக்கியரின் எழுத்திலிருந்தே தெரிகின்றது எவ்வளவு நாகரிகமானவர் என்று. உங்கள் எழுத்து எல்லோரையும் புல்லரிக்க செய்கின்றது? இப்படியே தனது சேவையை வாழ்நாள் முழுதும் தொடர துவா செய்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. சொல்லவில்லை
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [15 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 10781

அஸ்ஸலாமு அலைக்கும் SMI காக்கா,

அவர் "அயோக்கியர்" என்று சொல்லவில்லை. "அயோக்கிய தனம்" என்று தான் சொல்லியிருந்தார். அதுவும் காக்கும் கரங்களையும் அந்த வாக்கு குறிக்காது.

சட்ட மன்ற தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்து விட்டு , அது நெருங்கியதும் இன்ன வேட்ப்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது, அப்புறம், வேண்டாம். shahulhameed sak (malaysia) அவர்களே பதில் சொல்லட்டும்.

இது போலுள்ள செயல்களை "அயோக்கிய தனம்" என்று மலேசிய சகோதரர் சொல்லியிருக்கலாமில்லையா?

என்ன SMI காக்க அதுக்குள்ளே இதெல்லாம் மறந்துட்டீலாக்கும்?

ஹைதுரூஸ் ஆதில், கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. யார் அந்த காமெடி நடிகர்?
posted by Mohideen (Jeddah) [15 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10825

""""எல்லோரையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி விட்டார்கள் இனி சினிமாக்காரர்கள் மட்டுமே மிச்சம் என்ன செய்வது பிரச்சாரத்திற்கான நேரம் முடிவடைய போகிறதே இந்த ஐடியாவை யாரும் இது வரை கொடுக்க வில்லையோ ஐக்கிய பேரவையின் சமூக ஆர்வலர்களுக்கு""""

-------- ஏங்க. இதெல்லாம் கொஞ்சம் too much ஆ தெரியலே. சரி போனா போவுது. மறுபடியும் இந்த வடிவேலு மட்டும் வந்துடாம (வரும்........... ஆனா வ..ரா...து). ----- எந்த தரப்பிலிருந்து கூப்பிட்டாலும் சரி. நம்ம மணிவண்ணன் (அதாங்க காமெடி நடிகர்தான்) சாரை மட்டும் மறந்துடாம வெற்றி விழா கூட்டத்திற்கு கூப்டுருங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by MAK.JAINULABDEEN.(president,kaakkum karangal narpani mandram) (kayalpatnam) [15 October 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 10868

அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கும் கரங்கள் அல்லாஹ் ஒருவனைத் தவிர யாருக்கும் அடிமை கிடையாது.அடிபணியவும் செய்யாது.யார் நல்லது சொன்னாலும் கண்டிப்பாக நாங்கள் ஆதரிப்போம்.அதே நேரம் நமதூருக்கு யாராவது தீங்கு விளைவிக்க நினைத்தால் கடுமையான முறையில் நாங்கள் அதனை எதிர்ப்போம்.மிரட்டலுக்கு அஞ்சவே மாட்டோம்,அன்புக்கு அடிபணிவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. செயற்கருத்து
posted by shahhul hameed sak (malaysia ) [15 October 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 10889

SMI காக்கா அவர்களே வினைக்கு எதிர் வினை செயலுக்குத்தான் அந்த சொற்பிரயோகமே தவிர யாரையும் தாக்கி அல்ல தனி நபர் தாக்குதலுக்கு கயல்டாட் காம் அனுமதிக்கவும் செய்யாது. அட்மின் கத்தரி வைக்காமல் எனது அடுத்த கமென்ட் வந்தால் என்ன சொல்வீர்களோ சந்திக்கு வந்தால் அனைத்தையும் சந்தித்துதானே ஆகவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [16 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 10897

Ref: Comment Reference Number: 10745/10739

Root cause of the comment reference # 10709 is comment reference # 10638.

Anyhow, I still uphold my comment # 10709 as majority ( 95% ) of the mosques in Kayalpatnam display this board as well as most of our Kayalpatnam Ulamas favour this.

We also need to think from another point of view, the period of displaying the board (at most of the mosques to restrict the entry of controversial persons).Just before two decades only. May be from 90s.I could not remember the exact period. None of the mosque did have this kind of board, before this period. Why? What is the reason? Whom because of?

Sorry, no need to elaborate more as this is beyond the news topic.

Dear Admin,

Kindly allow my this comment as this is my reply to respective comments mentioned above.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [16 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10948

My earlier comment regarding "Board in the Mosques" was rejected without quoting the reason. this time, please do Justice to the media ethics. A false information / image was presented. It has to be corrected.

Ref: comment # 26 "......... as majority ( 95% ) of the mosques in Kayalpatnam display this board........ (Cut & paste)

This is another false information. We have 26 mosques in our hometown (excluding காடு மொகுதூம் பள்ளி, ஸ்டேசன் பள்ளி) and more than 7 mosques do not have this sickness. that works out 27%. Recently I heard two more mosques administrators cured themselves from it.

I do not wish to involve in an another debate with people who pretend to be sleeping. But I love to tell them ,"open your Eyes" and see for yourselves that 99 . 9999999 % the Mosques around the world do not display such a board.

Are Ulemaas belongs to these Mosques not well versed or less educated in Islam?.

It is only in Tamil Nadu & Kerala and mosques run by Tamil Muslims in Sri Lanka and Malaysia we see this sickness.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:காக்கும் கரங்கள் அமைப்பின...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.) [17 October 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 11107

Well done Mr. Shahul Hameed, we are waiting for your comments with these grades fascinating words keep it up and continue till the end, may Almighty give you more wisdom on these type words. Congrats.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved