செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySolukku M.I.Seyed Mohamed Sahib (SMI) (Jeddah, KSA.)[15 October 2011] IP: 168.*.*.* United States | Comment Reference Number: 10773
இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் வருத்தத்துக்குரியது. காக்கும் கரங்கள் நடத்தும் இந்த நிகழ்வில் செய்தியில் குறிப்பிட்டிருக்கின்ற நபர்கள் ஏன் கட்டுபடுதுகிரார்கள்?
மாநில பொது செயலாளர் பேசிய பிறகு பேசுவது சரியில்லை என்றால் கூட்டம் நடத்தும் காக்கும் கரங்களின் ஏற்பாட்டாளர்கள் யார் யார் பேச வேண்டும் என்று முறைபடுதிருக்க வேண்டும், அப்படி முறை படுத்தப்பட்டு அழைக்கும்போது வராது பின்னர் வந்தாரா?... காக்கும் கரங்களின் அமைப்பாளர்கள் விளக்கம் தந்தால் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross