செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சொந்த பிள்ளைன்னா... posted byஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா)[15 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 10777
அஸ்ஸலாமு அலைக்கும்,
///என்றுமே ஐக்கியப் பேரவைக்குக் கட்டுப்படும் YUF சங்கத்தை ஏன் இவ்வாறெல்லாம் அவமதிக்கிறீர்கள்?///
சொந்த பிள்ளைன்னா கொஞ்சம் கண்டிப்பும் அதிகமாக தான் இருக்கும். இதெல்லாம் போட்டு பெரிசு படுத்தணுமா?
மேடைக்கு பின்னால் நடந்ததை சகோதரர் சாஜித் கேட்டுக்கிட்டே இருந்தார். ன்னா வந்திடுச்சு. இனி இதுக்கும் கமண்ட்ஸ் எழுதனுமே?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross