புது பள்ளி நிர்வாகியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திருமதி மிசிரியா அவர்கள்... என்று சொல்லி பிரச்சாரம் செய்வது தான் சரியானது...! ! posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[15 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10797
இதில் இருந்து என்ன உண்மை விளங்குகிறது...? புது பள்ளி ஜமாஅத்தார்கள் யாரும் பேரவை நடத்திய பொது வேட்பாளர் தேர்வில் உடன்பாடு இல்லை.. அது புது பள்ளி மற்றும் சங்கங்களின் நிர்வாகியின் தனிப்பட்ட முடிவே தவிர ஜமாஅத்தார்கள் முடிவு அல்ல...! பேரவையே... ! தயவு செய்து இனி ஊர் மக்களை ஏமாற்றும் முகமாக ஜமாஅத்தார்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று சொல்லி பொய் கூட்டங்கள், பொய் பிரச்சாரங்கள் செய்யாதீர்கள்...
புது பள்ளி நிர்வாகியின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திருமதி மிசிரியா அவர்கள்... என்று சொல்லி பிரச்சாரம் செய்வது தான் சரியானது...
புது கடை தெரு, மொகுதூம் தெரு, தைக்கா தெரு மற்றும் மருத்துவர் தெரு மக்கள் ரெம்ப தெளிவா இருக்காங்க..
நகர மக்களுக்கு உண்மை செய்தியை வெளிட்ட உண்மையை மக்களுக்கு தெரிய படுத்திய (அம்பல படுத்திய) நடுநிலை வாதிகளுக்கு - மிக்க நன்றி.. நன்றி..
உண்மையே வெல்லும்...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (வி.சி.க)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross