செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ் தான் நடுநிலை வாதிகளை பாதுகாக்க வேண்டும்..இந்த செய்தியை தேர்தல் முடிந்த பிறகு போட்டு இருக்கலாம்.. . posted byநட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்)[15 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10804
அட்மின் அவர்களுக்கு... எனது தாழ்மையான வேண்டுகோள்...! இந்த செய்தியை தேர்தல் முடிந்த பிறகு போட்டு இருக்கலாம்.. இப்படி அதிரடியாக செய்தியை போடுவதனால் பேரவையின் பொது வேட்பாளர் அவர்களுக்கு வாக்கு பாதிக்குமே...
அவங்களுக்கு இந்த செய்தி ரெம்ப சங்கடமா.. இருக்குமே... உண்மை உறங்க கூடாது என்ற எண்ணத்தில் உண்மையான செய்தி போட்டு விட்டீரோ....
இன்னும் எத்தனை.. எத்தனை.. உண்மைகள் வர இருக்கிறதோ..! இன்னும் எத்தனை..எத்தனை.. பேரவையின் கசப்பான நடப்புகள், செயல்கள் செய்திகள் வருமோ..! அல்லாஹ் தான் நடுநிலை வாதிகளை பாதுகாக்க வேண்டும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross