யா அல்லாஹ்! எங்களை நரகத்தை விட்டும் பாதுகாப்பாயாக. posted byNoordeen Prabu (Jeddah-Saudi Arabia)[15 October 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10816
""""10 ஆண்டுகளுக்கு முன் இவர் வேட்புமனு கொடுத்ததாக ஒரு பொய்யை எத்துனை தடவை சொல்ல (எழுதி கொடுத்து) வைத்துள்ளார்கள்.. ராஜ தந்திரிகள் - கொயபல்சுவின் பாடம் படித்த இவர்கள்.. """"" இப்படி ஒரு கமெண்ட்.
---------- அவங்க கொடுத்தாங்களா அல்லது கொடுக்கலையா என்பது இங்கே கமெண்ட்ஸ் எழுதுற யாருக்கும் தெரியாது. முஸ்லிமாகிய நாம் இன்னொரு முஸ்லிமின் மீது நல்லெண்ணம் வைக்க வேண்டும். அதுதான் ஒரு உண்மையான முஸ்லிமுக்கு அழகு.
சகோதரி மிஸ்ரியா அவர்கள் அப்படி வேட்பு மனு கொடுக்காமல் பொய்யாக கொடுத்தேன் என்று சொல்லியிருந்தால் நாளை மறுமையில் படைத்த ரப்பிடத்தில் அவர்கள் பதில் சொல்லிக்கொள்வார்கள். அதைப்பற்றி நமக்கு என்ன கவலை. ஒரு வேளை அவர்கள் கொடுத்திருந்தால் கமெண்ட்ஸ் எழுதும் (அதை ரசிக்கும்) உண்மையை பொய்யாக்கும் நம்முடைய நிலை? --------
சகோதரரின் மீதி கமெண்ட்ஸ்:
"""பொய்யை உண்மையாக்கும் முயற்சியின் பின்னணியில் உள்ளவர்கள் நரகில் ஓலமிட்டவர்கலாக (வருவதை) காண காத்திருப்போம்.."""
-------- வருவதை காண காத்திருப்போம் என்றால் ------ நாம் அவர்களுக்கு முன்பே நரகத்தில்தான் இருப்போமா? அவர்களை வரவேற்கக் காத்திருப்போமா?
யா அல்லாஹ்! நீ எங்களையும் எங்களைச் சார்ந்தவர்களையும் மற்றுமுள்ள அனைத்து முஸ்லிம்களையும் உன்னுடைய பெருங்கருணையால் (எங்களுடைய ஆருயிர்த் தலைவர் அண்ணலாரின் ஷபாஅத்தைக் கொண்டு) மன்னித்து நரகத்தை விட்டும் ஈடேற்றம் பெறச் செய்வாயாக. ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross