இணையத்தளங்களும், காயல் தேர்தலும் posted byKhatheeb (Makkah)[15 October 2011] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10839
நமக்குக் களமாகவும், தளமாகவும் கிடைத்த
இணையத்தளங்கள் [என்னும் இறைவனின் அருட்கொடை] -
அண்மைக் காலங்களில் மிகைத்து விட்ட வீறு கொண்ட 'பத்தி' எழுத்தாளர்களின்
'கிசு கிசு' எழுத்துக்கள் மூலமும்,
ஊடகநெறிக்கு முரணானத் தவறான சொற்பயன்பாடுகளோடும்
அருவருப்பையும், குமட்டலையும் ஏற்படுத்தியதை
எம் போன்ற பார்வையாளர்களால் எளிதில் மறுக்க இயலவில்லை
சிலரின் எழுத்துக்களில் மிகைத்திருந்த அதிகப்பட்ச விரக்தியும், காழ்ப்புணர்ச்சிகளும், உள் குத்துக்களும் பலரால் எளிதாக அவதானிக்க முடிந்தது. இவற்றில் யூகங்களும், கற்பனைகளும் மிகையாகவோ, குறைவான அளவிலோ கலந்திருந்தனவா? என்பதை இறைவனும், சம்பந்தப்பட்டவர்களுமே அறிவார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross