செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byK.D.N.MOHAMED LEBBAI (JEDDAH)[15 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10841
அஸ்ஸலாமு அழைக்கும் .
காக்கும் கரங்கள் உறுபினர் அவர்களுக்கு .
இது சரி தானா??????
இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் வருத்தத்துக்குரியது. தான் . காக்கும் கரங்கள் நடத்தும் இந்த நிகழ்வில் செய்தியில் குறிப்பிட்டிருக்கின்ற நபர்கள் ஏன் கட்டுபடுதுகிரார்கள்>>>>>>>>>> Y U F ....... செயலாளர் S A K .M A K அவர்களுடைய. அறிக்கை படித்ததும் .மனதுக்கு ரம்ப சங்கடமாக இருந்தது . நமது ஐக்கிய பேரவை உறுபினர்கள். இவர் இடம் போயீ பேச வேன்டியது.தானே .அதுதானே நல்லது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross