Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted byMOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM)[15 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 10846
ஐய்கிய அமைப்பு என்ற போர்வையில் எல்லா காலங்களிலும் ஒற்றுமை என்றால் ஒருகிலோ என்ன விலை என்று கேட்பவர்கலாகதான் இருந்தார்கள்.
எங்களை அண்டி அரவணைக்காமல் செல்பவர்களையும்,ஆன்மிகம்,அரசியல் போன்ற விஷியதிலும் எங்கள் முடிவை ஏற்காதவர்கள்.எங்களை பொறுத்தவரை ஊர் துரோகிகள்தான்.
இந்த அநியாயத்தையும் ஐயோகியதனத்தையும் தட்டிகேட்கும் தருணம் தேர்தல் களம், அதன் தலமயைதேர்தேடுக்கும் சந்தர்ப்பம்.என்று களத்தில் குதித்தால்.
மக்களே பாருங்களேன் ஊர் ஒற்றுமையை கெடுக்கிரார்களே என்ற கதறல்
வெளி ஊரிலிருந்து வரும் vip க்கள் மேடையேறி நடததைஎல்லாம் மறந்து விடுங்கள் பிறகு உள்ளே உட்கார்து தேநீருடன் தீர்க்கமாக பேசலாம் இப்பொழுது இந்த சின்னத்திற்கு வோட்டு போட்டு விடுங்கள்.இல்லை என்றால் மேல்படியாள் வந்து விடுவாள் என்ற பூச்சாண்டியை தானே வழக்கமாக வாழ்நாள் கதையாக கேட்டுகொண்டிருகிறோம்.
ஒரு சாராருக்கு மேடை ஏறும் vip என்று அழைக்கப்படும் உங்களுக்கு மனசாட்சி எங்கே போனது.
நீங்கள் மேடையில் ஏறும் முன்னாள் இரு சாராரையும் ஒற்றுமையின் அடிப்படையில் வரவழைத்து பேசுவதுதானே உண்மையான ஒற்றுமை.உண்மையான இக்லாஸ்.அதையெல்லாம் புரம் தள்ளிவிட்டு ஒருசாரரின் மேடையேறி ஒரு வேட்பாளருக்கு மட்டும் ஓட்டு கேட்டால் உங்கள் உள்ளத்தில் உண்மை இல்லை.
மாற்றுமத சகோதரர் மேடையேறி மதநல்லிணக்க மாயாஜாலம் மந்திரம் ஓதும் நீங்கள் ஒற்றுமையை பற்றி மட்டும் பேசாதீர்கள். உங்களை அடயாளம் கண்டுகொண்டால் உங்கள் சாயம் வெளுத்து விடும்.
பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள், சென்னை ஆண்டவரின் அதட்டலுக்கு அடிபணியும் அணியில் இருந்து அவ்வளவு எளிதில் தப்ப முடயுமா என்ன ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross