செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bykudack buhari (doha-qatar)[15 October 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10865
கவிதை பேச நண்பர் முனைந்திருப்பார் ,இந்த மேடை அதற்கான சூழல் இல்லை,நண்பரும் அதை தவிர்த்திருக்க வேண்டும் ,அமானுல்ல காக்கா இவர் சொல்லுவதைபோல் பேசுபவரும் கிடையாது, இவர் சொல்லுவதை நம்பவே முடியாது, எங்கேயோ தவறு நடக்கிறது ,அல்லது இப்படி ஒரு அறிக்கை தர யாரும் இவர்களை நிர்பந்தம் செய்திருப்பார்கள் என்றே நினைக்க தோன்றுகிறது ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross