செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bysholukku.aj (kayalpatnam)[15 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10874
salaam to all.
அன்பின் காக்கும் கரங்களின் பொறுப்பாளர்களே. தாழ்மையான வேன்றுகோல் . எங்கள் YUF இன் செயலாளர் கவினர் அல்ஹாஜ் sak.முஹியதீன் அப்துல் காதர் அவர்களை மிக குறைந்த நேரம் பேச வாய்ப்பு அளித்தது நம் துரதிஷ்டம்.
ஏன்எனில் நம் ஊரின் ஒற்றுமையை சீர்க்குழைத்து கொண்டிருக்கும் கூட்டங்களை சின்னபின்னமாக்க மிக வேகமாக இருந்தவருக்கு குறைந்த நேரம் கொடுப்பது காணாது.
இளைனர்களின் ஒற்றுமைக்காக அவரின் சிறு கவிதை பேசவும் நேரம் இல்லை. தவறான வழி காட்டலில் தடுமாறிக்கொண்டு இருக்கும் இளைனர்களை நேர்வழியின் பால் அழைக்க நேரம் இல்லை.
ஐக்கிய ஜமாஅத் அமைப்பின் மேல் நேற்றும் , இன்றும் ,வரும்காலத்திலும் தீராத மரியாதை கொண்டவர் . ஐக்கிய பேரவையின் என்டைய முடிவுக்கும் செயல் வடிவம் கொடுப்பவர். இன்னும் கொடுப்பார் .எந்த சந்தேகமும் வேண்டாம். மத்தபடி ஐக்கிய பேரவையை எதிர்த்து வெளியேறிவிட்டார் என்பது போல் கமெண்ட்ஸ் எழுதியது உங்களின் அறிவீனம் ,அறியாமை. நன்றி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross