செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byCNash (Makkah)[15 October 2011] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10883
அறிக்கை: காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை எடுக்கும் எந்த முடிவுக்கும் கீழ்ப்படியும் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)??????? எந்த முடிவுக்கும் கீழ்படியும்????? இதற்க்கு என்ன பெயர் !!!!!!
இதை எப்படி வார்தைகளில் சொல்ல எல்லையற்ற ஆதரவு என்றா? , கொள்கையற்ற ஆதரவு என்றா? இல்லை நிபந்தனையற்ற ஆதரவு என்று சொல்லவா !! அப்படி ஒரு ஆதரவு கொடுத்தவருக்கு இப்படி ஒரு அவமானம்!!
அதற்க்கும் சில ஒற்றுமையின் ஒட்டு மொத்த குத்தகை காரர்கள் இங்கே கருத்து தடை போடுகிறார்கள்.... இதை கூட தன்மானம் பார்க்காமல் அறிக்கையாக விட கூடாதாம்!! என்ன ஒரு பற்று, பாசம். கவலை விழுகிற ஓட்டின் மேல தான்!!!
இது சிலருக்கு சொந்த கருத்தாம் அறிக்கையாக ஏன் வரணும் என்று கேள்வி? எத்தனையோ சொந்த கருத்துகள் ஜாமத்தின் பெயரிலும், ஒரு தனி நபரின் அறிக்கை ஓட்டுக்காக ஒற்றுமை என்றெல்லாம் வரும் பொது கேள்வியை தொலைத்தவர்கள் இன்று மீட்டு எடுத்து இருக்கிறார்கள்!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross