Re:நகர்மன்ற தலைவர் பொறுப்பு ... posted bysholukku.aj (kayalpatnam)[15 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 10885
அஸ்ஸலாமு அலைக்கும்!
அன்பின் காக்கும் கரங்களின் பொருப்பாளர்களே
இந்த காயல் மாநகரின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் குறை காண்போரின் வசை மொழியாளர்களுக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதை போல் இருந்ததது. DR .இன் மானுட வசந்தத்தை கேட்டு ,பார்த்து பிற சமுதாய சகோதரர்கள் மெய்சிலிர்த்து போனார்கள் .ஆனால் இங்கு பலர் ஒற்றுமையின் அவசியத்தை தெளிவாக புரிந்து கொண்டார்கள். ஒரு சிலர் பேதலித்து போனார்கள்.
பந்தல் போட்டு கூடும் கூட்டம் அல்ல. இது ஐக்கிய பேரவையின் கூட்டம் .கவினர் SAK .MUHIYADEEN அவர்கள்
குறைவாக நேரம் கிடைத்ததால் வருத்தபட்டார். நல்ல நேரம் FULL TIME பேச வாய்ப்பு கிடைத்து இருந்தால் தம்பி சாஜித் போன்றவர்கள் இந்த மாதிரி விபரமில்லாத கருத்துக்களை பதிவு செய்ய மாட்டார்.
ஐக்கிய பேரவையின் முடிவுக்கு தூண் ஆக துணை நிற்கிறார் கவினர் SAK .இதில் இருவேறு கருத்தில்லை. எத்தனை வேட்பாளர்கள் கலத்தில் நின்றாலும் பஸ்சின் வெற்றிப்பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆக முடியாது"
VOTE FOR BUS
THANKS
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross