செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byVILACK SMA (Kangxi)[15 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 10892
நாணயத்திற்கு இரு பக்கம் . ஒருபக்கம் செய்தி வந்தாயிற்று . மறுபக்க செய்தி , இன்ஷா அல்லாஹ் வரும். அதற்குள்ளாக , " அண்டங்காக்கா , வெள்ளை காக்கா " என்று கூப்பாடு போட வேண்டாம் . அவர்களும் " responsible position " ல தான் இருக்கிறார்கள் .
அப்புறம் காக்கும் கரங்களே ! இந்த , fathima ahmed கு ஏதோ " சொல்லியே ஆக வேண்டுமாம் " . நம்ம ஹிஜாஸ் மைந்தன் , ஏதோ " பிரம்படி " னு சொல்றாரு .. இவங்களுக்கெல்லாம் , உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் பதில் சொல்லிடுங்க.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross