செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளருக்கு ஆதரவு கோரி காக்கும் கரங்கள் நடத்திய கூட்டத்தில் அவமதிக்கப்பட்டதாக YUF செயலர் அறிக்கை! (Updated) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bySeyed Mohamed (Sayna) (Bangkok -Thailand )[16 October 2011] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 10898
அஸ்ஸலாமு அழைக்கும்
இதுக்கு கமெண்ட்ஸ் போடுவதா இல்லை உண்மை நிலையை போடுவதா ,
யோசித்து பார்த்ததில் உண்மையை போடுவதில் தப்பு இல்லை என்று , என்னுடைய கருத்தை இங்கு .........
என்னுடைய முழு பெயர் செய்து முஹம்மது (சேனா)
நான் சிறிய வயதில் மார்க்க கல்வி முன்று வரை படித்தது ஹாமீதிய , அன்றைய ஆசிரியர் முஹையதீன் காகா அவர்கள் ,
உண்மை யன்ன வென்றால் , அங்கு படித்தவர்கள் எல்லாம் பணத்துக்கு ஆசை பட்டு வெளிநாட்டில் வேலை செய்கிறோம் , ஆனால் முஹையதீன் காகா வை போன்ற பல ஆசிரியர்கள் , நம்மலுடைய ஊரு மக்களுக்கு மார்க்க கல்வியை புகட்ட வேண்டும என்று கடுமையா பாடு படுகிறார்கள், இப்படி பட்டவர்களுக்கு மேடை இல் பேச முன்று நிமிடமாம , அதுஉம அரசியல் வாதிகள் பேசிய அடுத்து இவர்கள் பேச குடாதம் ,
என்ன கொடுமை ,
என்னுடைய கேள்வி:
மார்க்கத்தை புகட்டு பவர்களுக்கு முதல் இடமா, இல்லை
அரசியல் என்னும் சாக்கடை இல் உள்ள வர்களுக்கு முதல் இடமா?
பணதுக்கு ஆசை படாத ஒரு நல்லவருக்கு இப்படி செய்தது தவறு, இந்த தவறுக்கு பேரவை தான் முழு பொறுப்பு எடுக்க வேண்டும் , முஹையதீன் காகா வை தனிப்பட்ட முறை இல் குப்பிட்டு நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கா வேண்டும் ,
பேரவை யங்களுக்கு மார்க்கம் சொல்லி தர வில்லை,
இன்னும் சொல்ல போனால் உங்கள் பிள்ளைகளுக்கும் அவர்கள்தான் மார்க்க கல்வியை புகட்டு கிறார்கள்
பணத்தின் மீது கவனத்தை செளுதாமல் , ஊரு நலனில் அக்கறை கொள்ளுபவர்கள் , அவர்கள் தான் ,
அரசியலைய ஆதாய மகா கொண்டவர்கள் யார்?
இதை நான் சொல்லி தான் உங்களுக்கு தேரிமா
அன்புள்ள முஹையதீன் காகா அவர்களுக்கு
இவர்கள் இப்படி செய்ததில் தங்களுடைய மனது எவளவு வேதனை பட்டு இருக்கும் என்று யங்களுக்கு தான் தேறியும்
அல்லா உங்களுக்கு அழகிய பொறுமையை தந்தருள்வானாக
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross