இனி வரும் காலங்களில் இது ஒரு பாடமாக அனுபவமாக உங்களுக்கு நினைத்து நீங்கள் திருந்தி கொள்ளுங்கள்.... posted bysyed ahamed (KAYALPATNAM)[16 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 10941
பேரவையே இந்த செய்திக்கு உங்கள் பதில் கருத்து என்ன ? சும்மா ஜமாஅத் ஆதரவு ஜமாஅத்தார்கள் ஆதரவு... ஆதரவு.. என்று புளுகிட்டு இருக்க கூடாது... தனி பட்ட நிர்வாகிகளின் ஆதரவே தவிர ஜமாஅத்தார்கள் ஆதரவு கிடையாது... உண்மையை சொல்லி ஊர் மக்களிடமும் புறநகர் மாற்று மத சகோதரர் இடமும் வாக்கு கெள்ளுங்கள்.... பேரவையே...! சும்மா பொய் புளுகி திரிய வேண்டாம்...!
பேரவை பொய் புளுகி அறிவித்த பொது வேட்பாளருக்கு எதிராக விழும் அத்தனை வோட்டும் பேரவையின் மேல் உள்ள அதிருப்தி வோட்டு (பேரவையின் மேல் உள்ள எதிர்ப்பு எண்ணிக்கை) தான்...! இதை உங்கள் மனதில் முதலில் நினைவு கொள்ளுங்கள்... இனி வரும் காலங்களில் இது ஒரு பாடமாக அனுபவமாக உங்களுக்கு நினைத்து நீங்கள் திருந்தி கொள்ளுங்கள்....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross